தமிழன் இதழ்கள்: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) |
(Added First published date) |
||
(6 intermediate revisions by the same user not shown) | |||
Line 2: | Line 2: | ||
== இதழ்கள் == | == இதழ்கள் == | ||
* 1907-ம் ஆண்டில் பண்டித அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க [[தமிழன்]]) | |||
* 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ். | |||
முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது | |||
* 1934-ல் நாகர்கோயிலில் இருந்து தமிழன் என்று ஓர் இதழ் வெளிவந்தது. | |||
இதை ப. | |||
சிதம்பரம், ப. | |||
சுப்ரமணியம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர். | |||
* 1942-ல் சி. | |||
பா. | |||
ஆதித்தனார் மதுரையில் இருந்து தமிழன் என்னும் இதழை வெளியிட்டார். | |||
* 1942-ல் சி.பா.ஆதித்தனார் மதுரையில் இருந்து தமிழன் என்னும் இதழை வெளியிட்டார். | (பார்க்க [[சி. | ||
பா. | |||
ஆதித்தனார்]]) | |||
. | |||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:34:53 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழ்கள்]] |
Latest revision as of 16:25, 13 June 2024
தமிழன் இதழ்கள்: தமிழன் என்ற பெயரில் வெவ்வேறு தமிழ் இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.
இதழ்கள்
- 1907-ம் ஆண்டில் பண்டித அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க தமிழன்)
- 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ்.
முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது
- 1934-ல் நாகர்கோயிலில் இருந்து தமிழன் என்று ஓர் இதழ் வெளிவந்தது.
இதை ப.
சிதம்பரம், ப. சுப்ரமணியம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர்.
- 1942-ல் சி.
பா. ஆதித்தனார் மதுரையில் இருந்து தமிழன் என்னும் இதழை வெளியிட்டார்.
(பார்க்க [[சி.
பா. ஆதித்தனார்]]) .
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:53 IST