நமிநாதர்: Difference between revisions
From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom and added References) |
(Added First published date) |
||
(7 intermediate revisions by 4 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:நமிநாதர்.jpg|thumb|290x290px|நமிநாதர்]] | [[File:நமிநாதர்.jpg|thumb|290x290px|நமிநாதர்]] | ||
நமிநாதர் சமண சமயத்தின் இருபத்தொன்றாவது தீர்த்தங்கரர். | நமிநாதர் சமண சமயத்தின் இருபத்தொன்றாவது தீர்த்தங்கரர். | ||
== புராணம் == | == புராணம் == | ||
நமிநாதரை நமிபட்டாரகர் என்றும் அழைப்பர். | நமிநாதரை நமிபட்டாரகர் என்றும் அழைப்பர். இக்ஷ்வாகு குலத்தில் மிதிலையின் அரசர் விஜயாவிற்கும், அரசி வபராவிற்கும் மகனாகப் பிறந்தார். நமிநாதர் தாயின் வயிற்றில் இருந்தபோது மிதிலையின் மீது பல அரசர்கள் போர் தொடுத்ததாகவும், நமிநாதர் தன் திறனால் அனைத்து அரசர்களையும் அடிபணிய வைத்தார் என்றும் சமணர்கள் நம்புகின்றனர். | ||
== அடையாளங்கள் == | == அடையாளங்கள் == | ||
* உடல் நிறம்: தங்க நிறம் | * உடல் நிறம்: தங்க நிறம் | ||
Line 13: | Line 11: | ||
* முக்தியின் போது வயது: 10000 வருடங்கள் | * முக்தியின் போது வயது: 10000 வருடங்கள் | ||
* முதல் உணவு: வீரப்புர நகரின் மன்னர் தத்தா அளித்த கீர் | * முதல் உணவு: வீரப்புர நகரின் மன்னர் தத்தா அளித்த கீர் | ||
* | * தலைமைச் சீடர்கள் (காந்தர்கள்): 17 (சுப்ரபர்யா) | ||
* யட்சன்: வித்யுபிரப தேவ் | * யட்சன்: வித்யுபிரப தேவ் | ||
* யட்சினி: சாமுண்டி தேவி | * யட்சினி: சாமுண்டி தேவி | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [http://jainmuseum.com/history-of-naminath-swami-bhagwan.htm Naminath Swami Bhagwan Tirthankara - Mahaviralayam Jain Museum] | * [http://jainmuseum.com/history-of-naminath-swami-bhagwan.htm Naminath Swami Bhagwan Tirthankara - Mahaviralayam Jain Museum] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Sep-2023, 05:29:15 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:தீர்த்தங்கரர்கள்]] |
Latest revision as of 16:22, 13 June 2024
நமிநாதர் சமண சமயத்தின் இருபத்தொன்றாவது தீர்த்தங்கரர்.
புராணம்
நமிநாதரை நமிபட்டாரகர் என்றும் அழைப்பர். இக்ஷ்வாகு குலத்தில் மிதிலையின் அரசர் விஜயாவிற்கும், அரசி வபராவிற்கும் மகனாகப் பிறந்தார். நமிநாதர் தாயின் வயிற்றில் இருந்தபோது மிதிலையின் மீது பல அரசர்கள் போர் தொடுத்ததாகவும், நமிநாதர் தன் திறனால் அனைத்து அரசர்களையும் அடிபணிய வைத்தார் என்றும் சமணர்கள் நம்புகின்றனர்.
அடையாளங்கள்
- உடல் நிறம்: தங்க நிறம்
- லாஞ்சனம்: நீலத்தாமரை
- மரம்: வாகுல் மரம்
- உயரம்: 15 வில் (45 மீட்டர்)
- கை: 60 கைகள்
- முக்தியின் போது வயது: 10000 வருடங்கள்
- முதல் உணவு: வீரப்புர நகரின் மன்னர் தத்தா அளித்த கீர்
- தலைமைச் சீடர்கள் (காந்தர்கள்): 17 (சுப்ரபர்யா)
- யட்சன்: வித்யுபிரப தேவ்
- யட்சினி: சாமுண்டி தேவி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Sep-2023, 05:29:15 IST