இராசதுரை (நாவல்): Difference between revisions
From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom) |
(Added First published date) |
||
(9 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Rasadurai (Novel)|Title of target article=Rasadurai (Novel)}} | |||
இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார். | இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார். | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
செ.செல்லம்மாள் எழுதிய இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. | செ.செல்லம்மாள் எழுதிய இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. 'துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடலாம்’ என்று சில்லையூர் செல்வராசன் கருதுகிறார்[https://noolaham.net/project/01/60/60.htm *] | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.net/project/01/60/60.htm ஈழத்தில் நாவல் வளர்ச்சி சில்லையூர் செல்வராசன்] | * [https://noolaham.net/project/01/60/60.htm ஈழத்தில் நாவல் வளர்ச்சி சில்லையூர் செல்வராசன்] | ||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 12:07:17 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:நாவல்கள்]] | |||
[[Category:Spc]] |
Latest revision as of 16:39, 13 June 2024
To read the article in English: Rasadurai (Novel).
இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார்.
இலக்கிய இடம்
செ.செல்லம்மாள் எழுதிய இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. 'துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடலாம்’ என்று சில்லையூர் செல்வராசன் கருதுகிறார்*
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:17 IST