பத்தாங் மலாக்கா தோட்டத்தமிழ்ப்பள்ளி: Difference between revisions
No edit summary |
(Corrected the links to Disambiguation page) |
||
| (3 intermediate revisions by the same user not shown) | |||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=பத்தாங்|DisambPageTitle=[[பத்தாங் (பெயர் பட்டியல்)]]}} | |||
{{OtherUses-ta|TitleSection=மலாக்கா|DisambPageTitle=[[மலாக்கா (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:MBD1051.png|thumb|சின்னம்]] | [[File:MBD1051.png|thumb|சின்னம்]] | ||
பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. மலேசியக் கல்வியமைச்சின் பகுதி உதவியைப் பெறும் இப்பள்ளியின் மலேசியக்கல்வியமைச்சின் பதிவெண் MBD1051. | பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. மலேசியக் கல்வியமைச்சின் பகுதி உதவியைப் பெறும் இப்பள்ளியின் மலேசியக்கல்வியமைச்சின் பதிவெண் MBD1051. | ||
| Line 26: | Line 28: | ||
[[Category:மலேசிய பண்பாடு]] | [[Category:மலேசிய பண்பாடு]] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|20-Jul-2024, 09:43:16 IST}} | |||
Latest revision as of 18:34, 27 September 2024
- பத்தாங் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பத்தாங் (பெயர் பட்டியல்)
- மலாக்கா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மலாக்கா (பெயர் பட்டியல்)
பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. மலேசியக் கல்வியமைச்சின் பகுதி உதவியைப் பெறும் இப்பள்ளியின் மலேசியக்கல்வியமைச்சின் பதிவெண் MBD1051.
பள்ளி வரலாறு
பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளியின் கட்டிடம் அமைந்திருக்கும் நிலத்தை தோர் லி தோட்ட நிர்வாகம் வழங்கியது.
பள்ளிக் கட்டிட வரலாறு
பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியின் தொடக்கக்காலக் கட்டிடம் அரசின் பள்ளிக்கட்டிட வரைமுறையை ஒட்டி எழுப்பப்படவில்லை. 1990-ம் ஆண்டு பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெற்ற 5000 மலேசிய வெள்ளி நன்கொடையைக் கொண்டு பள்ளிக் கட்டிடம் சீரமைக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் அரசிடமிருந்து கிடைக்கப்பட்ட 5 லட்ச வெள்ளி நிதியுதவியைக் கொண்டு பள்ளிக்கான புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது. பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் இரண்டு முதன்மைக் கட்டிடங்களைக் கொண்டது.
பள்ளி முகவரி
Sekolah Jenis Kebangsaan (T) Batang Melaka
Batang Melaka
77500, Selandar
Melaka, Malaysia
உசாத்துணை
- பள்ளி இதழ், 2024
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jul-2024, 09:43:16 IST

