under review

சுமதி ராமசாமி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(8 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
[[File:Sumathi.jpg|thumb|சுமதி ராமசாமி]]

சுமதி ராமசாமி கலாச்சார வரலாற்றாசிரியர், பண்பாட்டு ஆய்வாளர். அமெரிக்காவில் டியூக் பல்கலையில் பணிபுரிகிறார். குமரிக் கண்டம் என்னும் கருத்துருவை விரிவாக மறுத்து எழுதியவர்  

== கல்வி, பணிகள் ==
== கல்வி, பணிகள் ==
கலிபோர்னியா பெர்க்லி பல்கலையில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார் (University of California, Berkeley, Ph.D., 1992) டியூக் பல்கலையில் வரலாற்றாய்வுத்துறையில் பணிபுரிகிறார் (Department of History, Duke University, Durham, E-mail—[email protected])

பென்சில்வேனியா பல்கலையில் வரலாற்றாசிரியராகவும் பயிற்றுநராகவும் பணிபுரிந்தார். (University of Pennsylvania, Philadelphia) மிச்சிகன் பல்கலையில் துணைப்பேராசிரியர் (University of Michigan, Ann Arbor)  தென்கிழக்கு ஆசிய ஆய்வு நிலையின் இயக்குநர் (Center for South Asian Studies; Ford Foundation, New Delhi, India) டியூக் பல்கலையின் செயல் அலுவலர் ( Duke University, Durham)  தென்னாசியாவின் பரப்பியல் காட்சிக்கலைகளை ஆவணப்படுத்தும் Tasveer Ghar: A Digital Network of South Asian Popular Visual Culture நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர்.

== குமரிக்கண்ட கருத்துவ மறுப்பு ==
== குமரிக்கண்ட கருத்துவ மறுப்பு ==
சுமதி ராமசாமி எழுதிய The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories விரிவான தரவுகளுடன் குமரிக்கண்டம் என்னும் கருத்துருவம் பெரும்பாலும் ஓரிரு நூல்செய்திகளை விரிவுபடுத்தி, ஐரோப்பியர்களின் கற்பனைக்கதைகளை ஆய்வுத்தரவுகளாக எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டது என முன்வைக்கிறது. போலித்தொல்லியல், போலிநிலவியல் ஆய்வுகள் வழியாக முன்வைக்கப்பட்ட கருத்து அது என விவரிக்கிறது

== விருதுகள் ==
== விருதுகள் ==
* J.B. Harley Research Fellow for postgraduate study in the history of cartography

* 1997-98; Han Rosenhaupt Memorial Book Award, Woodrow Wilson National Fellowship Foundation

Line 17: Line 13:
* Frederick Burkhardt Fellow, American Council of Learned Societies,

* 2001-02; Guggenheim Fellow, 2001.
* 2001-02; Guggenheim Fellow, 2001.
== நூல்கள் ==
== நூல்கள் ==
* ''Passions of the Tongue: Language Devotion in Tamil India, 1891-1970, University of California Press (Berkeley, CA), 1997.''

* ''(Editor) Beyond Appearances? Visual Practices and Ideologies in Modern India, Sage Publications (Thousand Oaks, CA), 2003.''

* ''The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories, University of California Press (Berkeley, CA), 2004.''

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.encyclopedia.com/arts/educational-magazines/ramaswamy-sumathi Ramaswamy, Sumathi | Encyclopedia.com]  

* [http://www.fakearchaeology.wiki/index.php/Kumari_Kandam Kumari Kandam - Fake Archaeology]

Line 32: Line 24:
*[https://history.duke.edu/sumathi-ramaswamy Sumathi Ramaswamy | History]

*[https://www.encyclopedia.com/arts/educational-magazines/ramaswamy-sumathi Ramaswamy, Sumathi | Encyclopedia.com]  

{{Standardised}}
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:34:05 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வரலாற்றாய்வாளர்கள்]]

Latest revision as of 16:15, 13 June 2024

சுமதி ராமசாமி

சுமதி ராமசாமி கலாச்சார வரலாற்றாசிரியர், பண்பாட்டு ஆய்வாளர். அமெரிக்காவில் டியூக் பல்கலையில் பணிபுரிகிறார். குமரிக் கண்டம் என்னும் கருத்துருவை விரிவாக மறுத்து எழுதியவர்

கல்வி, பணிகள்

கலிபோர்னியா பெர்க்லி பல்கலையில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார் (University of California, Berkeley, Ph.D., 1992) டியூக் பல்கலையில் வரலாற்றாய்வுத்துறையில் பணிபுரிகிறார் (Department of History, Duke University, Durham, E-mail—[email protected])

பென்சில்வேனியா பல்கலையில் வரலாற்றாசிரியராகவும் பயிற்றுநராகவும் பணிபுரிந்தார். (University of Pennsylvania, Philadelphia) மிச்சிகன் பல்கலையில் துணைப்பேராசிரியர் (University of Michigan, Ann Arbor) தென்கிழக்கு ஆசிய ஆய்வு நிலையின் இயக்குநர் (Center for South Asian Studies; Ford Foundation, New Delhi, India) டியூக் பல்கலையின் செயல் அலுவலர் ( Duke University, Durham) தென்னாசியாவின் பரப்பியல் காட்சிக்கலைகளை ஆவணப்படுத்தும் Tasveer Ghar: A Digital Network of South Asian Popular Visual Culture நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர்.

குமரிக்கண்ட கருத்துவ மறுப்பு

சுமதி ராமசாமி எழுதிய The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories விரிவான தரவுகளுடன் குமரிக்கண்டம் என்னும் கருத்துருவம் பெரும்பாலும் ஓரிரு நூல்செய்திகளை விரிவுபடுத்தி, ஐரோப்பியர்களின் கற்பனைக்கதைகளை ஆய்வுத்தரவுகளாக எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டது என முன்வைக்கிறது. போலித்தொல்லியல், போலிநிலவியல் ஆய்வுகள் வழியாக முன்வைக்கப்பட்ட கருத்து அது என விவரிக்கிறது

விருதுகள்

  • J.B. Harley Research Fellow for postgraduate study in the history of cartography
  • 1997-98; Han Rosenhaupt Memorial Book Award, Woodrow Wilson National Fellowship Foundation
  • 1999, for Passions of the Tongue: Language Devotion in Tamil India, 1891-1970
  • Frederick Burkhardt Fellow, American Council of Learned Societies,
  • 2001-02; Guggenheim Fellow, 2001.

நூல்கள்

  • Passions of the Tongue: Language Devotion in Tamil India, 1891-1970, University of California Press (Berkeley, CA), 1997.
  • (Editor) Beyond Appearances? Visual Practices and Ideologies in Modern India, Sage Publications (Thousand Oaks, CA), 2003.
  • The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories, University of California Press (Berkeley, CA), 2004.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:05 IST