தமிழரசு: Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
No edit summary Tag: Manual revert |
||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 14: | Line 14: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:20ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்]] | [[Category:20ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்]] | ||
[[Category: | [[Category:இதழ்]] |
Latest revision as of 15:41, 15 October 2024
தமிழரசு (1933) தமிழில் வெளிவந்த மாத இதழ். ராமலிங்க வள்ளலாரின் கருத்துக்களை முன்வைக்கும் இதழ். பின்னாளில் தமிழக அரசின் செய்தியிதழ் தமிழரசு என்ற பெயரில் வெளிவந்தது.
வெளியீடு
ஒரு செந்தமிழ் மாத வெளியீடு என்று அறிவித்து, "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன்" - எனத் தலைப்பிலிட்டு, ஆசிரியர் டாக்டர். மே. மாசிலாமணி முதலியார் அவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட இதழ் இது. இராமலிங்க சுவாமிகள் கருத்தை முதன்மைப்படுத்தி, சிறுவர் விருந்து, விகடம், நாடகம், என மக்களை ஈர்க்கிற வகையில் வெளியிட்டுள்ளது. நாரண துரைக்கண்ணன் இதில் எழுதியிருக்கிறார்.. முன்னும் பின்னும் நிறைய விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:53 IST