under review

ஜெயாக்யம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(4 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
ஜெயாக்யம் : ஜெயாக்ய சம்ஹிதை வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல்.
[[File:ஜய.jpg|thumb|ஜெயாக்யம்]]
ஜெயாக்யம் : (ஜெயாக்ய சம்ஹிதை. ஜயாக்ய ஸம்ஹிதா).  வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல்.

== ஆகமம் ==
== ஆகமம் ==
[[ஆகமம்]] என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் [[வைகானஸம்]], [[பாஞ்சராத்ரம்]] என இரு வகை. இவற்றில் பாஞ்சராத்ர ஆகமங்களில் [[சாத்வதம்]], [[பௌஷ்கரம்]], ஜெயாக்யம் ஆகியவை மும்மணிகள் (ரத்னத்ரயம்)  எனப்படுகின்றன.
[[ஆகமம்]] என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் [[வைகானஸம்]], [[பாஞ்சராத்ரம்]] என இரு வகை. ஜெயாக்யம் அதில் பாஞ்சராத்ர மரபின் ஆகம விளக்க நூல்களில் ஒன்று.  

== காலம் ==
== மும்மணிகள் ==
ஜெயாக்ய சம்ஹிதை பொயு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஊகிக்கப்படுகிறது.
பாஞ்சராத்ர ஆகமத்தின் சம்ஹிதைகளில் [[சாத்வதம்]], [[பௌஷ்கரம்]], ஜெயாக்யம் ஆகிய மூன்றும் தொன்மையானவை, முக்கியமானவை. இவை ரத்னத்ரயம் (மும்மணிகள்) எனப்படுகின்றன. இவையே பிற்கால ஆகம சம்ஹிதைகளுக்கு அடிப்படையானவை.
 
ஜெயாக்ய சம்ஹிதையில் இருந்து பாத்மசம்ஹிதை உருவானது. இன்று ஜெயாக்ய சம்ஹிதையின் அடிப்படையிலேயே வைணவ ஆலயங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
 
== காலம்,ஆசிரியர் ==
ஜெயாக்ய சம்ஹிதை பொ.யு. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஊகிக்கப்படுகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
ஜெயாக்ய சம்ஹிதை வைணவ வழிபாட்டு மரபுகளை வகுத்துரைக்கிறது.   
ஜெயாக்ய சம்ஹிதை பாஞ்சராத்ர மரபின் வைணவ வழிபாட்டு மரபுகளை வகுத்துரைக்கிறது.   
 
== மொழியாக்கம், பதிப்பு ==
ஜெயாக்ய சம்ஹிதை எம்பார் கிருஷ்ணமாச்சாரியாவால் 1931-ல் ஆங்கிலத்தில் முதல்முறையாக மொழியாக்கம் செய்யப்பட்டது.Gaekwad's Oriental Series வெளியீடாக வந்தது.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 14: Line 23:
* [https://www.wisdomlib.org/hinduism/book/jayakhya-samhita-sanskrit/d/doc1059913.html ஜெயாக்ய சம்ஹிதை- விஸ்டம் ட்ரீ இணையப்பக்கம்]
* [https://www.wisdomlib.org/hinduism/book/jayakhya-samhita-sanskrit/d/doc1059913.html ஜெயாக்ய சம்ஹிதை- விஸ்டம் ட்ரீ இணையப்பக்கம்]
* [https://archive.org/details/jayakhya/page/n1/mode/2up ஜெயாக்ய சம்ஹிதை- இணையநூலகம்]
* [https://archive.org/details/jayakhya/page/n1/mode/2up ஜெயாக்ய சம்ஹிதை- இணையநூலகம்]
* [https://www.amazon.in/Jaya-Akhya-Samhita-Sudarsana-Sarma/dp/8192053482 ஜெயாக்ய சம்ஹிதை நூல்]
* [https://www.amazon.in/Jaya-Akhya-Samhita-Sudarsana-Sarma/dp/8192053482 ஜெயாக்ய சம்ஹிதை நூல்]
* [https://www.wisdomlib.org/definition/jayakhyasamhita ஜெயாக்ய சம்ஹிதை- விஸ்டம்லிம்ப் இணையப்பக்கம்]
* [https://www.scribd.com/document/334825996/jayakhya-samhita-pdf ஜெயாக்ய சம்ஹிதை- இணையநூலகம்]
* [https://ancientindianwisdom.com/vedas-and-vedic-system/vedas-and-agamas/twin-streams-of-hinduism-agama-and-nigama TWIN STREAMS OF HINDUISM]
*[https://archive.org/details/jayakhya/page/n5/mode/2up ஜெயாக்ய சம்ஹிதை. எம்பார் கிருஷ்ணமாச்சார்யா ணையநூலகம்]
*[https://grantha.jiva.org/index.php?show=entry&e_no=773 Jeyakhya samhita Internet Archives]
*Matsubara, M. Pancaratra Samhitas and Early Vaisnava Theology
*Shrader, Otto Introduction to the Pancaratra and the Ahirbudhnya Samhita
*Smith, H.D. A Descriptive Bibliography of the printed Texts of the Pancaratragama 2 vols.
*[https://jainqq.org/explore/020424/1 Jeyakhya Samhita Internet archives]
*[https://www.veducation.world/library/Akhandanand%20Saraswati/shastras/samhitas/jayakhya-samhita Akhandanand Saraswati.Samhitas. Jayakhya Samhita]
*[https://www.wisdomlib.org/hinduism/book/jayakhya-samhita-sanskrit Jeyakhya Samhitha - Online]

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|04-Jun-2024, 05:54:42 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:05, 13 June 2024

ஜெயாக்யம்

ஜெயாக்யம் : (ஜெயாக்ய சம்ஹிதை. ஜயாக்ய ஸம்ஹிதா). வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல்.

ஆகமம்

ஆகமம் என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரு வகை. ஜெயாக்யம் அதில் பாஞ்சராத்ர மரபின் ஆகம விளக்க நூல்களில் ஒன்று.

மும்மணிகள்

பாஞ்சராத்ர ஆகமத்தின் சம்ஹிதைகளில் சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் தொன்மையானவை, முக்கியமானவை. இவை ரத்னத்ரயம் (மும்மணிகள்) எனப்படுகின்றன. இவையே பிற்கால ஆகம சம்ஹிதைகளுக்கு அடிப்படையானவை.

ஜெயாக்ய சம்ஹிதையில் இருந்து பாத்மசம்ஹிதை உருவானது. இன்று ஜெயாக்ய சம்ஹிதையின் அடிப்படையிலேயே வைணவ ஆலயங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

காலம்,ஆசிரியர்

ஜெயாக்ய சம்ஹிதை பொ.யு. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஊகிக்கப்படுகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

உள்ளடக்கம்

ஜெயாக்ய சம்ஹிதை பாஞ்சராத்ர மரபின் வைணவ வழிபாட்டு மரபுகளை வகுத்துரைக்கிறது.

மொழியாக்கம், பதிப்பு

ஜெயாக்ய சம்ஹிதை எம்பார் கிருஷ்ணமாச்சாரியாவால் 1931-ல் ஆங்கிலத்தில் முதல்முறையாக மொழியாக்கம் செய்யப்பட்டது.Gaekwad's Oriental Series வெளியீடாக வந்தது.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2024, 05:54:42 IST