under review

சாத்வதம்: Difference between revisions

From Tamil Wiki
(Finalised)
(Added First published date)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 6: Line 6:


== காலம் ==
== காலம் ==
சாத்வத சம்ஹிதை பொயு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
சாத்வத சம்ஹிதை பொ.யு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
   
   
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
Line 12: Line 12:


== உரை ==
== உரை ==
இதற்கு அளசிங்க பட்டர் பொயு 19 ஆம் நூற்றாண்டில் உரை எழுதியிருக்கிறார்  
சாத்வத சம்ஹிதைக்கு அளசிங்க பட்டர் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் உரை எழுதியிருக்கிறார்  


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 19: Line 19:
* [https://archive.org/details/SatvataTantra/page/n17/mode/2up சாத்வத தந்த்ரம் சம்ஸ்கிருதம் இணையநூலகம்]
* [https://archive.org/details/SatvataTantra/page/n17/mode/2up சாத்வத தந்த்ரம் சம்ஸ்கிருதம் இணையநூலகம்]
* [https://www.scribd.com/document/491165417/Satvata-tantra சாத்வத தந்த்ரம் ஆங்கிலம் இணையநூலகம்]
* [https://www.scribd.com/document/491165417/Satvata-tantra சாத்வத தந்த்ரம் ஆங்கிலம் இணையநூலகம்]




{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|04-Jun-2024, 05:46:26 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:05, 13 June 2024

சாத்வத சம்ஹிதை

சாத்வதம் (சாத்வத சம்ஹிதா) வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல்.

ஆகமம்

ஆகமம் என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரு வகை. இவற்றில் பாஞ்சராத்ர ஆகமங்களில் சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகியவை மும்மணிகள் (ரத்னத்ரயம்) எனப்படுகின்றன.

காலம்

சாத்வத சம்ஹிதை பொ.யு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

உள்ளடக்கம்

வைணவ வழிபாட்டை இந்நூல் முன்வைக்கிறது. ஈஸ்வர சம்ஹிதை இதன் சுருக்கமான எளிய வடிவமாக கருதப்படுகிறது.

உரை

சாத்வத சம்ஹிதைக்கு அளசிங்க பட்டர் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் உரை எழுதியிருக்கிறார்

உசாத்துணை




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2024, 05:46:26 IST