under review

சுபானி ஸ்ரீரங்கராயன்: Difference between revisions

From Tamil Wiki
 
(12 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
சுபானி ஸ்ரீரங்கராயன்
{{OtherUses-ta|TitleSection=சுபா|DisambPageTitle=[[சுபா (பெயர் பட்டியல்)]]}}
சுபானி ஸ்ரீரங்கராயன் (பிறப்பு: மார்ச் 24, 1995) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர்.  தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சுபானி, ஸ்ரீரங்கராயன் (1995.03.24) களுத்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஸ்ரீரங்கராயன்; தாய் லெட்சுமி. ஆரம்ப , இடைநிலைக் கல்வியை களு/பாரதி தமிழ் மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை கொ/விவேகானந்தா கல்லூரியிலும் கற்றார். யாழ் பல்கலைக்கழக மெய்யியல் (சிறப்புக்கலை) மூன்றாம் ஆண்டு மாணவி. கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், பாடல்கள் எழுதுவது (பாடலாசிரியர்) ஆகிய பன்முகத் திறமைகளைக் கொண்டவர் சுபானி. இவரின் கவிதைகளை நதியோர நாணல்கள் இலக்கிய மன்றம், கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் இலக்கிய மன்றம், தேனீ கலை இலக்கிய மன்றம், படைப்பு கவியுலகப் பூஞ்சோலை ஆகிய முகநூல் குழுமத்தில் இவரின் கவிதைகள் வெளிவருகின்றன. இலக்கியப் பூந்தோட்டம் குழுமத்தால் (2018)ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மின்னூல்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. ஆகாயக் கனவுகள் ஆனிமாத மின்னூல், தமிழ்வாழும் தீவு புரட்டாசி மாத மின்னூல், கவிமலர் பைந்தமிழ்ச் சங்கம் நடத்திய உலக சாதனை நூல் வெளியீட்டிலும் இவரின் கவிதைகள் வெளியாகியுள்ளன. தேனீ கலை இலக்கிய மன்றத்தால் தேனீயின் தேடலில் விரிந்த மொட்டுக்கள் நூலிலும் ”தாய்மை” என்ற தலைப்பில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டு முகநூலின் ஊடாக எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார் சுபானி. இவரின் கவிதைகள் புரட்சிக் கவிதைகளாக இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
சுபானி ஸ்ரீரங்கராயன் இலங்கை களுத்துறையில் ஸ்ரீரங்கராயன், லெட்சுமி இணையருக்கு மார்ச் 24, 1995-ல் பிறந்தார். ஆரம்ப, இடைநிலைக் கல்வியை களு/பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் கற்றார். உயர் கல்வியை விவேகானந்தா கல்லூரியில் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் (சிறப்புக்கலை) பட்டம் பெற்றார்.  
== தனிவாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சுபானி ஸ்ரீரங்கராயன் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதினார். 2017-ல் முகநூல் வழியாக எழுத்த ஆரம்பித்தார். இவரின் கவிதைகள் புரட்சிக் கருத்துக்களை உள்ளடக்கியவை. நதியோர நாணல்கள் இலக்கிய மன்றம், கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் இலக்கிய மன்றம், தேனீ கலை இலக்கிய மன்றம், படைப்பு கவியுலகப் பூஞ்சோலை ஆகிய முகநூல் குழுமங்களில் இவரின் கவிதைகள் வெளிவந்தன. இலக்கியப் பூந்தோட்டம் குழுமத்தால் 2018-ல் வெளியிடப்பட்ட மின்னூல்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகின. ஆகாயக் கனவுகள் ஆனிமாத மின்னூல், தமிழ்வாழும் தீவு புரட்டாசி மாத மின்னூல், கவிமலர் பைந்தமிழ்ச் சங்கம் நடத்திய உலக சாதனை நூல் வெளியீட்டிலும் இவரின் கவிதைகள் வெளியாகின. தேனீ கலை இலக்கிய மன்றத்தால் தேனீயின் தேடலில் 'விரிந்த மொட்டுக்கள்' நூலிலும் "தாய்மை" என்ற தலைப்பில் இவரின் கவிதை இடம்பெற்றது.
== விருதுகள்==
== விருதுகள்==
கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் நடாத்திய உலக சாதனை நிகழ்வில் Universal Achievers Book of the record & future kalams Books of the record ஆகிய விருதுகளை பெறற்றுள்ளார்.
* கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் நடத்திய உலக சாதனை நிகழ்வில் "Universal Achievers Book of the record & future kalams Books of the record" விருதைப் பெற்றார்.
== நூல் பட்டியல் ==
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஆளுமை:சுபானி, ஸ்ரீரங்கராயன்: noolaham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:சுபானி, ஸ்ரீரங்கராயன்: noolaham]
* [https://www.youtube.com/watch?v=ouvPrq9sVBQ&ab_channel=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BERjHareesHameed சுபானி, ஸ்ரீரங்கராயன் கவிதை இணையத்தில்]
* [https://www.youtube.com/watch?v=ouvPrq9sVBQ&ab_channel=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BERjHareesHameed சுபானி, ஸ்ரீரங்கராயன் கவிதை இணையத்தில்]

{{Finalised}}
{{Fndt|10-May-2024, 20:32:09 IST}}

{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்]]
[[Category:ஈழம்]]

Latest revision as of 01:04, 21 December 2025

சுபா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுபா (பெயர் பட்டியல்)

சுபானி ஸ்ரீரங்கராயன் (பிறப்பு: மார்ச் 24, 1995) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுபானி ஸ்ரீரங்கராயன் இலங்கை களுத்துறையில் ஸ்ரீரங்கராயன், லெட்சுமி இணையருக்கு மார்ச் 24, 1995-ல் பிறந்தார். ஆரம்ப, இடைநிலைக் கல்வியை களு/பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் கற்றார். உயர் கல்வியை விவேகானந்தா கல்லூரியில் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் (சிறப்புக்கலை) பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சுபானி ஸ்ரீரங்கராயன் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதினார். 2017-ல் முகநூல் வழியாக எழுத்த ஆரம்பித்தார். இவரின் கவிதைகள் புரட்சிக் கருத்துக்களை உள்ளடக்கியவை. நதியோர நாணல்கள் இலக்கிய மன்றம், கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் இலக்கிய மன்றம், தேனீ கலை இலக்கிய மன்றம், படைப்பு கவியுலகப் பூஞ்சோலை ஆகிய முகநூல் குழுமங்களில் இவரின் கவிதைகள் வெளிவந்தன. இலக்கியப் பூந்தோட்டம் குழுமத்தால் 2018-ல் வெளியிடப்பட்ட மின்னூல்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகின. ஆகாயக் கனவுகள் ஆனிமாத மின்னூல், தமிழ்வாழும் தீவு புரட்டாசி மாத மின்னூல், கவிமலர் பைந்தமிழ்ச் சங்கம் நடத்திய உலக சாதனை நூல் வெளியீட்டிலும் இவரின் கவிதைகள் வெளியாகின. தேனீ கலை இலக்கிய மன்றத்தால் தேனீயின் தேடலில் 'விரிந்த மொட்டுக்கள்' நூலிலும் "தாய்மை" என்ற தலைப்பில் இவரின் கவிதை இடம்பெற்றது.

விருதுகள்

  • கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம் நடத்திய உலக சாதனை நிகழ்வில் "Universal Achievers Book of the record & future kalams Books of the record" விருதைப் பெற்றார்.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2024, 20:32:09 IST