பாரதி திருமகன்: Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
|||
(9 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:பாரதி திருமகன்.png|thumb|பாரதி திருமகன்]] | [[File:பாரதி திருமகன்.png|thumb|பாரதி திருமகன்]] | ||
[[File:பாரதி திருமகன் சுப்பு ஆறுமுகத்துடன்.png|thumb|பாரதி திருமகன் சுப்பு ஆறுமுகத்துடன்]] | [[File:பாரதி திருமகன் சுப்பு ஆறுமுகத்துடன்.png|thumb|பாரதி திருமகன் சுப்பு ஆறுமுகத்துடன்]] | ||
பாரதி திருமகன் ( ) | [[File:பாரதி திருமகன் குடும்பம்.png|thumb|பாரதி திருமகன் குடும்பம்]] | ||
பாரதி திருமகன் ( 1965 ) வில்லிசைக் கலைஞர். வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள் | |||
== பிறப்பு கல்வி == | |||
பாரதி திருமகன் புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர் [[சுப்பு ஆறுமுகம்|சுப்பு ஆறுமுகத்தின்]] மகள். வில்லிசை பற்றி முனைவர்பட்ட ஆய்வுசெய்து வருகிறார். | |||
பாரதி திருமகன் | == தனிவாழ்க்கை == | ||
பாரதியின் கணவர் திருமகன், மகன் கலைமகன் ஆகியோரும் வில்லிசைக்கலைஞர்கள். | |||
== வில்லிசை == | |||
பாரதி திருமகன் ஏழுவயது முதல் தன் தந்தையுடன் மேடையேறி வில்லிசை பாடிவருகிறார். தன் கணவருடனும் மகனுடனும் இணைந்து வில்லிசை நிகழ்த்துகிறார் | |||
== நூல்கள் == | |||
கவிஞரின் வில்லிசையில் கலைவாணர் முதல் கமல்ஹாசன் வரை | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Line 11: | Line 20: | ||
* [https://youtu.be/JWVA6kg09fE பாரதி திருமகன் காணொளி] | * [https://youtu.be/JWVA6kg09fE பாரதி திருமகன் காணொளி] | ||
* [https://www.vikatakavi.in/magazines/226/8408/padmasrivillisaikalaingar31barathithirumagan.php பாரதி திருமகன் பேட்டி] | * [https://www.vikatakavi.in/magazines/226/8408/padmasrivillisaikalaingar31barathithirumagan.php பாரதி திருமகன் பேட்டி] | ||
* [https://www.thehindu.com/features/downtown/meet-t-kalaimagan-the-young-villupattu-artiste-from-kk-nagar/article7877455.ece The Hindu Interview] | |||
* [https://www.youtube.com/channel/UCwqRC1LZKgZACCuNX-6fSXw காணொளி தொகுப்பு] | |||
* [https://ta.quora.com/profile/Bharathi-Thirumagan பாரதி திருமகன் கோரா பேட்டி] | |||
{{Finalised}} | |||
{{Fndt|05-Apr-2024, 11:02:27 IST}} | |||
[[Category:Tamil Content]] |
Latest revision as of 15:58, 13 June 2024
பாரதி திருமகன் ( 1965 ) வில்லிசைக் கலைஞர். வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள்
பிறப்பு கல்வி
பாரதி திருமகன் புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள். வில்லிசை பற்றி முனைவர்பட்ட ஆய்வுசெய்து வருகிறார்.
தனிவாழ்க்கை
பாரதியின் கணவர் திருமகன், மகன் கலைமகன் ஆகியோரும் வில்லிசைக்கலைஞர்கள்.
வில்லிசை
பாரதி திருமகன் ஏழுவயது முதல் தன் தந்தையுடன் மேடையேறி வில்லிசை பாடிவருகிறார். தன் கணவருடனும் மகனுடனும் இணைந்து வில்லிசை நிகழ்த்துகிறார்
நூல்கள்
கவிஞரின் வில்லிசையில் கலைவாணர் முதல் கமல்ஹாசன் வரை
உசாத்துணை
- பாரதி திருமகன் காணொளி
- பாரதி திருமகன் பேட்டி
- The Hindu Interview
- காணொளி தொகுப்பு
- பாரதி திருமகன் கோரா பேட்டி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Apr-2024, 11:02:27 IST