under review

சந்திரா தர்மலிங்கம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சந்திரா தர்மலிங்கம் () == வாழ்க்கைக் குறிப்பு == யாழ் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றவர். சிறந்த அரங்கியலாளராகவும் உள்ளார். பல்கலைக்கழத்...")
 
(Added First published date)
 
(9 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
சந்திரா தர்மலிங்கம் ()
சந்திரா தர்மலிங்கம் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து நாடக நடிகர், நாடக ஆசிரியர், அரங்கியலாளர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
யாழ் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றவர். சிறந்த அரங்கியலாளராகவும் உள்ளார். பல்கலைக்கழத்தில் சாகுந்தலம், 9.0, பட்டதாரிகள்பாடு, அன்பமுதூறும் அயலார் ஆகிய நாடகங்களிலும் இணையும் அலைகள், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை ஆகிய வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். சகிர்தயம் என்ற மேடை நாடயத்தையும் நெறிப்படுத்தியதுயுள்ளார். நாடகப் பிரதிகளை எழுதி சிறந்த நாடகப் பிரதி எழுதியமைக்காக விருதுகளையும் பெற்றுள்ளார். மாற்றம் என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். பெண்ணியம், சிறுவர் துஷ்பிரயோகம், ஒளிப்படக் கலை, நாடகம் சார்ந்த பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்ட அனுபவங்களைக் கொண்ட இவர் நாடக ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
சந்திரா தர்மலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் 'நாடகமும் அரங்கியலும்' துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றார். சிறந்த அரங்கியலாளர்.
== தனிவாழ்க்கை ==
== நாடக வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சந்திரா தர்மலிங்கம் பல்கலைக்கழத்தில் 'சாகுந்தலம்', '9.0', 'பட்டதாரிகள்பாடு', 'துன்பமுதூறும் அயலார்' ஆகிய நாடகங்களிலும் 'இணையும் அலைகள்', 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை' ஆகிய வானொலி நாடகங்களிலும் நடித்தார். 'சகிர்தயம்' என்ற மேடை நாடகத்தை நெறியாள்கை செய்தார். நாடகப் பிரதிகளை எழுதி 'மாற்றம்' என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். பெண்ணியம், சிறுவர் துஷ்பிரயோகம், ஒளிப்படக் கலை, நாடகம் சார்ந்த பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்டார். நாடக ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
== விருதுகள்==
== விருதுகள்==
== நூல் பட்டியல் ==
* சந்திரா தர்மலிங்கம் சிறந்த நாடகப் பிரதி எழுதியமைக்காக விருதுகளைப் பெற்றார்.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஆளுமை:சந்திரா, தர்மலிங்கம்: noolaham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE,_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D ஆளுமை:சந்திரா, தர்மலிங்கம்: noolaham]
 
{{Finalised}}
 
{{Fndt|13-Mar-2024, 11:24:12 IST}}
 
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:54, 13 June 2024

சந்திரா தர்மலிங்கம் (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து நாடக நடிகர், நாடக ஆசிரியர், அரங்கியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சந்திரா தர்மலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் 'நாடகமும் அரங்கியலும்' துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றார். சிறந்த அரங்கியலாளர்.

நாடக வாழ்க்கை

சந்திரா தர்மலிங்கம் பல்கலைக்கழத்தில் 'சாகுந்தலம்', '9.0', 'பட்டதாரிகள்பாடு', 'துன்பமுதூறும் அயலார்' ஆகிய நாடகங்களிலும் 'இணையும் அலைகள்', 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை' ஆகிய வானொலி நாடகங்களிலும் நடித்தார். 'சகிர்தயம்' என்ற மேடை நாடகத்தை நெறியாள்கை செய்தார். நாடகப் பிரதிகளை எழுதி 'மாற்றம்' என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். பெண்ணியம், சிறுவர் துஷ்பிரயோகம், ஒளிப்படக் கலை, நாடகம் சார்ந்த பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்டார். நாடக ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

விருதுகள்

  • சந்திரா தர்மலிங்கம் சிறந்த நாடகப் பிரதி எழுதியமைக்காக விருதுகளைப் பெற்றார்.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Mar-2024, 11:24:12 IST