under review

ப. அருளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Moved image to separate line)
 
(12 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
[[File:ப. அருளி.jpg|thumb|ப. அருளி]]
[[File:ப. அருளி.jpg|thumb|ப. அருளி]]
ப. அருளி சொல்லாய்வறிஞர். கட்டுரையாளர், தூய தமிழில் உரையாற்றுபவர், தமிழகத்திலும், அயல்நாடுகளிலும் பேச்சாளராக விளங்குபவர்.
ப. அருளி (பிறப்பு: 1950) தமிழறிஞர். தமிழ்ச் சொல்லாய்வறிஞர். தனித்தமிழியக்க செயல்பாட்டாளர். பேச்சாளர்.
 
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
1950இல் புதுச்சேரியில் பிறந்தார். வணிகவியல், சட்டம் பயின்றவர்.  
1950-ல் புதுச்சேரியில் பிறந்தார். வணிகவியல், சட்டம் பயின்றவர்.  
 
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
பெருஞ்சித்திரனாரின் மகளான தேன்மொழியை 1980-இல் மணந்தார். அறிவன், தெள்ளியன் ஆகியோர் இரு மகன்கள். வழக்கறிஞராக 1980 முதல் 1984 வரை பணியாற்றியுள்ளார்.  
பெருஞ்சித்திரனாரின் மகளான தேன்மொழியை 1980-ல் மணந்தார். அறிவன், தெள்ளியன் ஆகியோர் இரு மகன்கள். வழக்கறிஞராக 1980 முதல் 1984 வரை பணியாற்றியுள்ளார்.  


தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இவருக்கென்றே தனித்துறையை அரசு உருவாக்கியது. ப. அருளி தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருந்து தகைமையாளராக 1980 முதல் 1984 வரையிலும் Honorary - Fellow ஆய்வறிஞராக 1995 முதல் 2007 வரையிலும் Scholastic Researcher பேராசிரியராக 2007 முதல் 2010 வரையும் பணிபுரிந்தார்.
== கல்விப்பணி ==
ப. அருளி தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக 1980 முதல் 1984 (Honorary - Fellow) பணியாற்றினார். ஆய்வறிஞராக(Scholastic Researcher) 1995 முதல் 2007 வரையிலும் , பேராசிரியராக 2007 முதல் 2010 வரையும் பணிபுரிந்தார். தமிழ் கலைச்சொல்லாக்கத்தில் பணியாற்றினார்.
[[File:அகரமுதலி.jpg|thumb|அகரமுதலி]]
[[File:அகரமுதலி.jpg|thumb|அகரமுதலி]]
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தமிழ் வேர்ச்சொல் ஆய்வுகளில் புலமை பெற்றவர். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, குமுகத் தொண்டாற்றுபவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தூயதமிழ் சொல்லாக்க அகரமுதலித் துறையின் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். இவர் 29 க்கும் மேற்பட்ட நூல்களையும் 250 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இயற்றியுள்ளார். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக ஆய்வரங்கங்களில் ஆய்வுரைகளை வழங்கியுள்ளார்
ப. அருளி பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தமிழ் வேர்ச்சொல் ஆய்வுகளில் புலமை பெற்றவர். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, குமுகத் தொண்டாற்றுபவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தூயதமிழ் சொல்லாக்க அகரமுதலித் துறையின் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். இவர் 29 க்கும் மேற்பட்ட நூல்களையும் 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இயற்றியுள்ளார். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக ஆய்வரங்கங்களில் ஆய்வுரைகளை வழங்கியுள்ளார்
 
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி இரண்டாம் தொகுதி 2007
* இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி இரண்டாம் தொகுதி, 2007
* அச்சங்களும்-வெறிகளும்--ஓர் அகரமுதலி Dictionary of Phobias and Manias 1992
* அச்சங்களும்-வெறிகளும்--ஓர் அகரமுதலி Dictionary of Phobias and Manias, 1992
* வேரும் விரிவும் வேர்ச்சொல்லியல் கட்டுரைகள் - முதல் தொகுதி 2007
* வேரும் விரிவும் வேர்ச்சொல்லியல் கட்டுரைகள் - முதல் தொகுதி, 2007
* தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் ஐந்தாம் தொகுதி 1985
* தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் ஐந்தாம் தொகுதி, 1985
* அயற்சொல் அகராதி
* அயற்சொல் அகராதி
* இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி நான்காம் தொகுதி 2007
* இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி நான்காம் தொகுதி, 2007
* மரம்-செடி-கொடி-வேர் - இரண்டாம் தொகுதி 2007
* மரம்-செடி-கொடி-வேர் - இரண்டாம் தொகுதி, 2007
* இந்திய அரசே இன்னுமா உறக்கம்? 1983
* இந்திய அரசே இன்னுமா உறக்கம்?, 1983
* Original origines, Voume 2, 2017
* Original origines, Volume 2, 2017
* Dictionary of Technical Terms-அருங்கலைச்சொல் அகரமுதலி
* Dictionary of Technical Terms - அருங்கலைச்சொல் அகரமுதலி
* நான் முன்னுரைத்த முன்னுரைகள் - முதல் தொகுதி 2007
* நான் முன்னுரைத்த முன்னுரைகள் - முதல் தொகுதி, 2007
* சிங்கள அமர்க்களம் 1981
* சிங்கள அமர்க்களம், 1981
* நம் செம்மொழி 2005
* நம் செம்மொழி, 2005
* இரு வானொலி உரைகள் 1988
* இரு வானொலி உரைகள், 1988
* மரம்-செடி-கொடி-வேர் - முதல் தொகுதி 2007
* மரம்-செடி-கொடி-வேர் - முதல் தொகுதி, 2007
* இவை தமிழல்ல 1983
* இவை தமிழல்ல, 1983
* நிறைந்தேன் பாத்தொகை 1979
* நிறைந்தேன் பாத்தொகை, 1979
* தகுதி மொழியாய்வுக் கட்டுரை 1979
* தகுதி மொழியாய்வுக் கட்டுரை, 1979
* தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் முதல் தொகுதி 1985
* தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் முதல் தொகுதி, 1985
* இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி மூன்றாம் தொகுதி 2007
* இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி மூன்றாம் தொகுதி, 2007
* வேரும் விரிவும் வேர்ச்சொல்லியல் கட்டுரைகள் - இரண்டாம் தொகுதி 2007
* வேரும் விரிவும் வேர்ச்சொல்லியல் கட்டுரைகள் - இரண்டாம் தொகுதி, 2007
* இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி முதல் தொகுதி 2007
* இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி முதல் தொகுதி, 2007
* நான் முன்னுரைத்த முன்னுரைகள் - இரண்டாம் தொகுதி 2007
* நான் முன்னுரைத்த முன்னுரைகள் - இரண்டாம் தொகுதி, 2007
* தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் * உரைகள் இரண்டாம் தொகுதி 1985
* தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் * உரைகள் இரண்டாம் தொகுதி, 1985
* தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் மூன்றாம் தொகுதி 1985
* தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் மூன்றாம் தொகுதி, 1985
* Original origines, Voume 1, 2016
* Original origines, Volume 1, 2016
* நம் இன்பியல் குறள்மறை கூறும் இல்வாழ்வு விரிவாக்கச் செம்பதிப்பு 2006
* நம் இன்பியல் குறள்மறை கூறும் இல்வாழ்வு விரிவாக்கச் செம்பதிப்பு, 2006
* யா! ஒரு வேர்ச்சொல் விளக்கம் 1992
* யா! ஒரு வேர்ச்சொல் விளக்கம், 1992
* தென்மொழியின் தொண்டு இதன் தொடக்கக் காலம் பற்றிய ஒரு மேற்பார்வை1992
* தென்மொழியின் தொண்டு இதன் தொடக்கக் காலம் பற்றிய ஒரு மேற்பார்வை, 1992
* பெற்றோரைப்பற்றி! 1989
* பெற்றோரைப்பற்றி!, 1989
* தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் நான்காம் தொகுதி 1985
* தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் நான்காம் தொகுதி, 1985
 
== இதர இணைப்புகள் ==
== இதர இணைப்புகள் ==
* [https://youtu.be/mYu49p7XDMg சொல்லாய்வறிஞர் ப. அருளி சிறப்புரை, தலைப்பு: தொல்காப்பியம் உரியியல்]
* [https://youtu.be/mYu49p7XDMg சொல்லாய்வறிஞர் ப. அருளி சிறப்புரை, தலைப்பு: தொல்காப்பியம் உரியியல்]
Line 53: Line 49:
* https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/69042/1/%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF.html
* https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/69042/1/%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF.html


{{ready for review}}
 
{{Finalised}}
 
{{Fndt|19-Apr-2023, 16:34:45 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கட்டுரையாளர்கள்]]

Latest revision as of 08:16, 25 June 2024

ப. அருளி

ப. அருளி (பிறப்பு: 1950) தமிழறிஞர். தமிழ்ச் சொல்லாய்வறிஞர். தனித்தமிழியக்க செயல்பாட்டாளர். பேச்சாளர்.

பிறப்பு, கல்வி

1950-ல் புதுச்சேரியில் பிறந்தார். வணிகவியல், சட்டம் பயின்றவர்.

தனிவாழ்க்கை

பெருஞ்சித்திரனாரின் மகளான தேன்மொழியை 1980-ல் மணந்தார். அறிவன், தெள்ளியன் ஆகியோர் இரு மகன்கள். வழக்கறிஞராக 1980 முதல் 1984 வரை பணியாற்றியுள்ளார்.

கல்விப்பணி

ப. அருளி தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக 1980 முதல் 1984 (Honorary - Fellow) பணியாற்றினார். ஆய்வறிஞராக(Scholastic Researcher) 1995 முதல் 2007 வரையிலும் , பேராசிரியராக 2007 முதல் 2010 வரையும் பணிபுரிந்தார். தமிழ் கலைச்சொல்லாக்கத்தில் பணியாற்றினார்.

அகரமுதலி

இலக்கிய வாழ்க்கை

ப. அருளி பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தமிழ் வேர்ச்சொல் ஆய்வுகளில் புலமை பெற்றவர். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, குமுகத் தொண்டாற்றுபவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தூயதமிழ் சொல்லாக்க அகரமுதலித் துறையின் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். இவர் 29 க்கும் மேற்பட்ட நூல்களையும் 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இயற்றியுள்ளார். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக ஆய்வரங்கங்களில் ஆய்வுரைகளை வழங்கியுள்ளார்

நூல் பட்டியல்

  • இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி இரண்டாம் தொகுதி, 2007
  • அச்சங்களும்-வெறிகளும்--ஓர் அகரமுதலி Dictionary of Phobias and Manias, 1992
  • வேரும் விரிவும் வேர்ச்சொல்லியல் கட்டுரைகள் - முதல் தொகுதி, 2007
  • தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் ஐந்தாம் தொகுதி, 1985
  • அயற்சொல் அகராதி
  • இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி நான்காம் தொகுதி, 2007
  • மரம்-செடி-கொடி-வேர் - இரண்டாம் தொகுதி, 2007
  • இந்திய அரசே இன்னுமா உறக்கம்?, 1983
  • Original origines, Volume 2, 2017
  • Dictionary of Technical Terms - அருங்கலைச்சொல் அகரமுதலி
  • நான் முன்னுரைத்த முன்னுரைகள் - முதல் தொகுதி, 2007
  • சிங்கள அமர்க்களம், 1981
  • நம் செம்மொழி, 2005
  • இரு வானொலி உரைகள், 1988
  • மரம்-செடி-கொடி-வேர் - முதல் தொகுதி, 2007
  • இவை தமிழல்ல, 1983
  • நிறைந்தேன் பாத்தொகை, 1979
  • தகுதி மொழியாய்வுக் கட்டுரை, 1979
  • தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் முதல் தொகுதி, 1985
  • இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி மூன்றாம் தொகுதி, 2007
  • வேரும் விரிவும் வேர்ச்சொல்லியல் கட்டுரைகள் - இரண்டாம் தொகுதி, 2007
  • இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி முதல் தொகுதி, 2007
  • நான் முன்னுரைத்த முன்னுரைகள் - இரண்டாம் தொகுதி, 2007
  • தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் * உரைகள் இரண்டாம் தொகுதி, 1985
  • தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் மூன்றாம் தொகுதி, 1985
  • Original origines, Volume 1, 2016
  • நம் இன்பியல் குறள்மறை கூறும் இல்வாழ்வு விரிவாக்கச் செம்பதிப்பு, 2006
  • யா! ஒரு வேர்ச்சொல் விளக்கம், 1992
  • தென்மொழியின் தொண்டு இதன் தொடக்கக் காலம் பற்றிய ஒரு மேற்பார்வை, 1992
  • பெற்றோரைப்பற்றி!, 1989
  • தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் நான்காம் தொகுதி, 1985

இதர இணைப்புகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Apr-2023, 16:34:45 IST