under review

கல்பனா சாவ்லா விருது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவைப் போற்றும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு, 2003 முதல் ஆண்டுதோறும்  ’கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்படுகிறது.  

== கல்பனா சாவ்லா விருது ==
== கல்பனா சாவ்லா விருது ==
கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று, பதக்க வடிவில் ‘துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது’ என்று பெயரிடப்பட்டு, தமிழக முதலமைச்சரால், 2003-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.  
கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று, பதக்க வடிவில் ‘துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது’ என்று பெயரிடப்பட்டு, தமிழக முதலமைச்சரால், 2003-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.  

இவ்விருது, விருதுத் தொகை ஐந்து லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.

Line 101: Line 101:
* [https://awards.tn.gov.in/com_notify.php தமிழக அரசின் விருதுகள் இணையதளம்]

* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]

{{First review completed}}
 
{{Finalised}}
 
{{Fndt|08-Dec-2023, 09:10:57 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:07, 13 June 2024

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவைப் போற்றும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு, 2003 முதல் ஆண்டுதோறும் ’கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்படுகிறது.

கல்பனா சாவ்லா விருது

கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று, பதக்க வடிவில் ‘துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது’ என்று பெயரிடப்பட்டு, தமிழக முதலமைச்சரால், 2003-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது, விருதுத் தொகை ஐந்து லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.

கல்பனா சாவ்லா விருது பெற்றவர்கள் - (2023 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2003 ரேஷ்மா சர்மா
2 2004 அமலமேரி
3 2005 மீரா
4 2006 வசந்தா கந்தசாமி
5 2007 நிர்மலா பால்சாமி
6 2008 பா. ஜோதி நிர்மலா சாமி
7 2009 டாக்டர் ராஜமகேஷ்வரி, ராஜலட்சுமி, புஷ்பாஞ்சலி
8 2010 ஜெ. தீபா
9 2011 டாக்டர் எஸ். சங்கீதா
10 2012 ராஜலக்ஷ்மி, சிவரஞ்சனி
11 2013 சுகி பிரமிளா
12 2014 ஆர். பொன்னி
13 2015 ஜோதிமணி
14 2016 ஜெயந்தி
15 2017 எஸ். ப்ரீத்தி
16 2018 முத்துமாரி
17 2019 பி. ரம்யா லட்சுமி
18 2020 முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி
19 2021 டாக்டர் ப. சண்முகப்பிரியா
20 2022 எழிலரசி
21 2023 முத்தமிழ்ச் செல்வி

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Dec-2023, 09:10:57 IST