காரைக்கால் அம்மையார் விருது: Difference between revisions
From Tamil Wiki
(Page Created by ASN) |
(Added First published date) |
||
(7 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் | |||
காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. | |||
== காரைக்கால் அம்மையார் விருது == | |||
[[காரைக்கால் அம்மையார்]] விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் பெண் ஒருவருக்கு, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது. | |||
== காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை) == | |||
{| class="wikitable" | |||
!எண் | |||
!ஆண்டு | |||
!பெயர் | |||
|- | |||
|1 | |||
|2020 | |||
|மு. ஞானப்பூங்கோதை | |||
|} | |||
== உசாத்துணை == | |||
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | |||
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | |||
{{Finalised}} | |||
{{Fndt|20-Dec-2023, 08:53:10 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 14:07, 13 June 2024
காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
காரைக்கால் அம்மையார் விருது
காரைக்கால் அம்மையார் விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் பெண் ஒருவருக்கு, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.
காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் – (2020 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 2020 | மு. ஞானப்பூங்கோதை |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Dec-2023, 08:53:10 IST