under review

சீதளநாதர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(12 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:சீதளநாதர்.jpg|thumb|268x268px|சீதளநாதர் ]]
சீதளநாதர் சமண சமயத்தின் பத்தாவது தீர்த்தங்கரர்.  
சீதளநாதர் சமண சமயத்தின் பத்தாவது தீர்த்தங்கரர்.  
== புராணம் ==
== புராணம் ==
சமண சமய சாத்திரங்களின் படி, இக்சவாகு குல மன்னர் திருதராதருக்கும் , ராணி சுனந்தாவிற்கும் அயோத்தியில் பிறந்தார். கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த சீலராக விளங்கியவர். சீதளநாதர் 100,000 பூர்வ வருடங்கள் வாழ்ந்து சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.
சமண சமய சாத்திரங்களின் படி, இக்சவாகு குல மன்னர் திருதராதருக்கும், ராணி சுனந்தாவிற்கும் அயோத்தியில் பிறந்தார். சமண நம்பிக்கைகளின்படி கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த சீலராக விளங்கியவர். சீதளநாதர் 100,000 பூர்வ வருடங்கள் வாழ்ந்து சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.
சமண நம்பிக்கைகளின்படி அவர் கர்மத்தழைகளிலிருந்து ஒரு விடுதலை பெற்ற ஆன்மா.. ஷிதலநாத ஸ்வஸ்திகா (திக்.)/ ஸ்ரீவதாசா (ஸ்வெட்.) சின்னம், பிலுரிகா மரம், பிரம்ம யக்ஷா மற்றும் மனவி (திக்.) & அசோகா (ஸ்வெட்.) யக்ஷி ஆகியோருடன் தொடர்புடையவர்.
 
== அடையாளங்கள் ==
== அடையாளங்கள் ==
* உடல் நிறம்: தங்க நிறம்
* உடல் நிறம்: தங்க நிறம்
* லாஞ்சனம்: கற்பக மரம்
* லாஞ்சனம்: கற்பக மரம்
* மரம்: பிலுரிகா மரம்
* மரம்: பிலுரிகா மரம்
* உயரம்:  
* உயரம்: 90 வில் (270 மீட்டர்)
* முக்தியின் போது வயது:
* முக்தியின் போது வயது: 100000 பூர்வ வருடங்கள்
* முதல் உணவு:
* முதல் உணவு: மன்னர் பத்மா அளித்த கீர்
* தலைமை சீடர்கள் (காந்தர்கள்):  
* தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 81 (அங்கர்)
* யட்சன்: பிரம்ம
* யட்சன்: பிரம்ம தேவர்
* யட்சினி: மனவி & அசோகா
* யட்சினி: மானவி தேவி
 
== கோயில்கள் ==
== கோயில்கள் ==
மேற்கு வங்காள மாநிலத்தின் புருலியா மாவட்டத்தில் பக்பீரா (PAKBIRRA) எனுமிடத்தில் பண்டைய மூன்று சமணக் கோயில்களில், சீதளநாதர், ரிசபநாதர், சம்பவநாதர், பத்மபிரபா, சந்திரபிரபா, சாந்திநாதர், பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் போன்ற எட்டு தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகள் உள்ளது.  

* கல் பசாதி, மூட்பித்ரி (கர்நாடக)
* கல் பசாதி, மூட்பித்ரி (கர்நாடக)
* ஷீதலநாதர் கோவில், மதுபன், கிரிடிஹ் (ஜார்கண்ட்)
* ஷீதலநாதர் கோவில், மதுபன், கிரிடிஹ் (ஜார்கண்ட்)
* ஷீதலநாதர் கோவில், கொல்கத்தா
* ஷீதலநாதர் கோவில், கொல்கத்தா
== உசாத்துணை ==
* [https://en.encyclopediaofjainism.com/index.php/05._Sumatinath_Swami 05. Sumatinath Swami - ENCYCLOPEDIA OF JAINISM]
{{Finalised}}
{{Fndt|17-Mar-2023, 19:49:17 IST}}

== உசாத்துணை ==
* https://en.encyclopediaofjainism.com/index.php/05._Sumatinath_Swami

{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:தீர்த்தங்கரர்கள்]]

Latest revision as of 16:21, 13 June 2024

சீதளநாதர்

சீதளநாதர் சமண சமயத்தின் பத்தாவது தீர்த்தங்கரர்.

புராணம்

சமண சமய சாத்திரங்களின் படி, இக்சவாகு குல மன்னர் திருதராதருக்கும், ராணி சுனந்தாவிற்கும் அயோத்தியில் பிறந்தார். சமண நம்பிக்கைகளின்படி கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த சீலராக விளங்கியவர். சீதளநாதர் 100,000 பூர்வ வருடங்கள் வாழ்ந்து சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: தங்க நிறம்
  • லாஞ்சனம்: கற்பக மரம்
  • மரம்: பிலுரிகா மரம்
  • உயரம்: 90 வில் (270 மீட்டர்)
  • முக்தியின் போது வயது: 100000 பூர்வ வருடங்கள்
  • முதல் உணவு: மன்னர் பத்மா அளித்த கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 81 (அங்கர்)
  • யட்சன்: பிரம்ம தேவர்
  • யட்சினி: மானவி தேவி

கோயில்கள்

மேற்கு வங்காள மாநிலத்தின் புருலியா மாவட்டத்தில் பக்பீரா (PAKBIRRA) எனுமிடத்தில் பண்டைய மூன்று சமணக் கோயில்களில், சீதளநாதர், ரிசபநாதர், சம்பவநாதர், பத்மபிரபா, சந்திரபிரபா, சாந்திநாதர், பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் போன்ற எட்டு தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகள் உள்ளது.

  • கல் பசாதி, மூட்பித்ரி (கர்நாடக)
  • ஷீதலநாதர் கோவில், மதுபன், கிரிடிஹ் (ஜார்கண்ட்)
  • ஷீதலநாதர் கோவில், கொல்கத்தா

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Mar-2023, 19:49:17 IST