under review

இந்தியப் புவியியல் காலக்கோடு: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(23 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
இந்தியப் புவியியல் காலக்கோடு புவி உருவாக்கத்தின் போது இந்தியப் புவிப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை காலவரிசைப்படி தொகுக்கிறது.
[[File:இந்தியப் புவியியல் காலக்கோடு.jpg|thumb|இந்தியப் புவியியல் காலக்கோடு]]
இந்தியப் புவியியல் காலக்கோடு புவி உருவாக்கத்தின் போது இந்தியப் புவிப்பரப்பில் ஏற்பட்ட புவியியல் மாற்றத்தை காலவரிசைப்படி அடுக்குகிறது.
== தோற்றம் ==
== தோற்றம் ==
புவியின் தோற்றம் ஆரம்பித்த காலம் முதல் 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை உலகம் முழுவதும் ஒரே மாதிரியான காலநிலை இருந்தது. அதன்பின் புவிப்பரப்பில் அதன் அமைவிடம் பொறுத்து காலநிலை மற்றும் பிற புவியியல் காரணிகளால் ஏற்பட்ட புவியியல் மாறுதல் காரணமாக புவி அடுக்குகள் ஒவ்வொரு இடத்திலும் மாறியது. இந்தப் புவியியல் பரப்பில் இத்தகைய மாற்றத்தின் தொடக்க காலம் ஆர்க்கியன் என பெயரிடப்பட்டது. 2500 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்தியப்புவிப்பரப்பில் நிகழ்ந்த மாற்றம் ஆர்கியன் என குறிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த புவி காலக்கோட்டிலும் இதே பெயருடன் உள்ளது.
புவியின் தோற்றம் ஆரம்பித்த காலம் முதல் 4500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை அதன் பரப்பு சார்ந்து உலகம் முழுவதும் ஒரே மாதிரியான புவியியல் கூறுகள் இருந்தன. அதன்பின் புவிப்பரப்பில் அதன் அமைவிடம் பொறுத்து காலநிலை மற்றும் பிற புவியியல் காரணிகளால் ஏற்பட்ட புவியியல் மாறுதல் காரணமாக புவி அடுக்குகள் ஒவ்வொரு இடத்திலும் உருமாற்றம் அடைந்தன. இந்தியப் புவியியல் பரப்பைப் பொறுத்து இத்தகைய மாற்றத்தின் தொடக்க காலம் ஆர்க்கியன் என பெயரிடப்பட்டது. 4500-1800 மில்லியன் வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியப்புவிப்பரப்பில் நிகழ்ந்த மாற்றம் ஆர்கியன் என குறிக்கப்படுகிறது. உலக அளவிலும் ஆர்க்கியன் என்றே குறிக்கப்படுகிறது. அதன்பின் நிகழ்ந்த மாற்றங்கள் இந்தியாவின் புவியியல் பொறுத்து சில மாற்றங்களுடன் அறிஞர்களால் வகைப்படுத்தப்பட்டன.
 
== வகைப்பாடுகள் ==
== வகைப்பாடுகள் ==
{| class="wikitable"
{| class="wikitable"
!இந்தியப் புவியியல்
!ஆண்டுகள்
!ஆண்டுகள்
!இந்தியப் புவியியல்
!வகைப்பாடுகள்
!தன்மைகள்
!காணப்படும் இடங்கள்
|-
|-
|ஆர்யன் (Aryan)  
|ஆர்யன் (Aryan)  
|400மில்லியன்
|400 மில்லியன்-தற்போது வரை
|கோண்ட்வானா, ஜுராஸிக், டெக்கான் ட்ராப், டெர்ஷியரி காலகட்டம், குவார்டனரி காலகட்டம்
|-
|-
|திரவீடியன் (Dravidian)
|திரவீடியன் (Dravidian)
|600-400மில்லியன்
|600-400மில்லியன்
|திரவீடியன்
|-
|-
|புராணா (Purana)
|புராணா (Purana)
|2500-600
|2500-600
|கடப்பா, விந்தியன், திரவிடியன்
|-
|-
|ஆர்கியன் (Archaen)
|ஆர்கியன் (Archaen)
|>2500மில்லியன்  
|>2500மில்லியன்  
|ஆர்கியன் நிஸ்(Archaean Gneisses and Schists), தர்வார் அமைப்புகள்
|}
|}
===== ஆர்கியன் (Archaen) =====
 
* கோண்ட்வானா
== இந்தியப் புவியியல் காலக்கோடு ==
* ஜுராஸிக்
* டெக்கான் ட்ராப்
* டெர்ஷியரி காலகட்டம்
* குவார்டனரி காலகட்டம்
===== புராணா (Purana) =====
* கடப்பா
* விந்தியன்
* திரவிடியன்
== இந்திய புவிக்காலக்கோடு ==
{| class="wikitable"
{| class="wikitable"
!ஆண்டுகள்
!ஆண்டுகள்
Line 38: Line 34:
!இடங்கள்
!இடங்கள்
|-
|-
|0-2மில்லியன்
|0-2 மில்லியன்
|குவார்டர்னெரி
|குவார்டர்னெரி (Quaternary)
|உயிரனங்களின் தொல் எச்சங்கள், சட்லஜ்-கங்கா-பிரம்மபுத்திரா சமவெளிகள், காரெவா உருவாக்கங்கள்
|உயிரனங்களின் தொல் எச்சங்கள், சட்லஜ்-கங்கா-பிரம்மபுத்திரா சமவெளிகள், காரெவா உருவாக்கங்கள்
|வடகிழக்குப்பகுதி
|வடகிழக்குப்பகுதி
|-
|-
|60-7மில்லியன்
|60-7 மில்லியன்
|டெர்ஷியரி
|டெர்ஷியரி (Tertiary)
|இமாலயம் தோற்றம்
|இமாலயம் தோற்றம்
|வட இந்தியப்பகுதி
|வட இந்தியப்பகுதி
|-
|-
|65-144மில்லியன்
|65-144 மில்லியன்
|டெக்கான் ட்ராப்
|டெக்கான் ட்ராப் (Deccan Trap)
|எரிமலை வெடிப்பு ஏற்பட்டு அதன் குழம்புகள் தக்காண பீடபூமிப்பகுதியில் பரவின, கருப்பு/ரெகுர் மண்  
|எரிமலை வெடிப்பு ஏற்பட்டு அதன் குழம்புகள் தக்காண பீடபூமிப்பகுதியில் பரவின, கருப்பு/ரெகுர் மண்  
|மகாராஷ்டிரம், செளராஷ்டிரம், கட்ச் பகுதி, மால்வா பீடபூமி, வடகர்நாடகா
|மகாராஷ்டிரம், செளராஷ்டிரம், கட்ச் பகுதி, மால்வா பீடபூமி, வடகர்நாடகா
|-
|-
|144-208மில்லியன்
|144-208மில்லியன்
|ஜுராஸிக்
|ஜுராஸிக் (Jurassic)
|கடல் மீறல் ஏற்பட்டதால் (marine transgression) கட்ச், ராஜஸ்தான் பகுதிகளில் சிறிய நீர்ப்படுகைகள் உருவாகின
|கடல் மீறல் ஏற்பட்டதால் (marine transgression) கட்ச், ராஜஸ்தான் பகுதிகளில் சிறிய நீர்ப்படுகைகள் உருவாகின
|கட்ச் பகுதி, குண்டூர் மற்றும் ராஜமுந்திரிக்கு இடைப்பட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகள்
|கட்ச் பகுதி, குண்டூர் மற்றும் ராஜமுந்திரிக்கு இடைப்பட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகள்
|-
|-
|400-208மில்லியன் (மேல் கார்போனிஃபெரஸ்)
|400-208மில்லியன் (மேல் கார்போனிஃபெரஸ்)
|கோண்ட்வானா
|கோண்ட்வானா (Gondwana)
|கண்டத்தட்டுகளின் நகர்வுகளால் ஏற்பட்ட பள்ளத்தில் தாவரங்களும், விலங்குகளும் நீண்டகாலம் அழுத்தப்பட்டு நிலக்கரி உருவானது. கார்போனிஃபெரஸை விட இளமையான நிலக்கரி, இந்தியாவின் 98% நிலக்கரி இதில் உள்ளது
|கண்டத்தட்டுகளின் நகர்வுகளால் ஏற்பட்ட பள்ளத்தில் தாவரங்களும், விலங்குகளும் நீண்டகாலம் அழுத்தப்பட்டு நிலக்கரி உருவானது. கார்போனிஃபெரஸை விட இளமையான நிலக்கரி, இந்தியாவின் 98% நிலக்கரி இதில் உள்ளது
|தாமோதர், மகாநதி, கோதாவரி சமவெளிப்பகுதிகள்
|தாமோதர், மகாநதி, கோதாவரி சமவெளிப்பகுதிகள்
|-
|-
|600-400மில்லியன் (கேம்பிரியன் முதல் மத்திய கார்போனிஃபெரஸ்)
|600-400மில்லியன் (கேம்பிரியன் முதல் மத்திய கார்போனிஃபெரஸ்)
|திரவிடியன்  
|திரவிடியன் (Dravidian)
|பெருமளவிலான தொல் எச்சங்கள், நிலக்கரி வளம்
|பெருமளவிலான தொல் எச்சங்கள், நிலக்கரி வளம்
|இமாலயப் பகுதிகளில் தொடர் சங்கிலியாக காணப்படுகின்றன
|இமாலயப் பகுதிகளில் தொடர் சங்கிலியாக காணப்படுகின்றன
|-
|-
|900-600மில்லியன்
|900-600மில்லியன்
|விந்தியன்
|விந்தியன் (Vindhyan)
|பெரிய வண்டல் பகுதிகள், சில விந்தியன் பாறைகள் டெக்கான் ட்ராபில் புதைந்துள்ளன
|பெரிய வண்டல் பகுதிகள், சில விந்தியன் பாறைகள் டெக்கான் ட்ராபில் புதைந்துள்ளன
|பீஹார், ராஜஸ்தான், பந்தேல்கண்ட், பண்ணா, கோல்கொண்டா பகுதிகள்
|பீஹார், ராஜஸ்தான், பந்தேல்கண்ட், பண்ணா, கோல்கொண்டா பகுதிகள்
|-
|-
|1800-900மில்லியன்
|1800-900மில்லியன்
|கடப்பா
|கடப்பா (cuddapah)
|தொல் எச்சங்கள், வண்டல், உருமாற்றமடைந்த பாறைகள், உலோகங்கள்(பொருளாதார ரீதியாக எடுக்க இயலாமல் உள்ளன)
|தொல் எச்சங்கள், வண்டல், உருமாற்றமடைந்த பாறைகள், உலோகங்கள்(பொருளாதார ரீதியாக எடுக்க இயலாமல் உள்ளன)
|ஆந்திரா, தென் சட்டிஸ்கர்ஹ், ஒரிஸா, ஆரவல்லியின் மையம்  
|ஆந்திரா, தென் சட்டிஸ்கர்ஹ், ஒரிஸா, ஆரவல்லியின் மையம்  
Line 80: Line 76:
|2500-1800மில்லியன்
|2500-1800மில்லியன்
|தார்வார் (Dharwar System)
|தார்வார் (Dharwar System)
|ஆர்கியன் அரிப்பு ஏற்பட்டு உருவானது, தொன்மையான வண்டல் அடுக்குகள், தொல் எச்சங்கள் அற்றவை, உருமாற்றப்பாறைகளில் காணப்படுகின்றன, வளமான
|ஆர்கியன் அரிப்பு ஏற்பட்டு உருவானது, தொன்மையான வண்டல் அடுக்குகள், தொல் எச்சங்கள் அற்றவை, உருமாற்றப்பாறைகளில் காணப்படுகின்றன, தரமான இரும்பு, மாங்கனீஸ், காப்பர், ஈயம், தங்கம், க்வார்ட்சைட், மைக்கா, ஸ்லேட் ஆகியவை இக்காலகட்டத்தில் உருவாகின.
|தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய-கிழக்கு சோடாநாக்பூர் பீடபூமி, மேகாலயா பீடபூமி, ஆரவல்லி, சில இமாலயன் பகுதிகள்  
|தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய-கிழக்கு சோடாநாக்பூர் பீடபூமி, மேகாலயா பீடபூமி, ஆரவல்லி, சில இமாலயம் பகுதிகள்  
|-
|-
|2500-தொடக்கம் வரை
|2500-தொடக்கம் வரை
|(ஆர்கியன்) Archaean Gneisses and Schists
|(ஆர்கியன்) Archaean Gneisses and Schists
|முதன்மைப்பாறைகள், தொல் எச்சங்கள் அற்றவை, அடித்தளம்
|முதன்மைப்பாறைகள், தொல் எச்சங்கள் அற்றவை, அடித்தளம்
|பெரும் இமாலயம், ஜஸ்கர், லடாக், காரகோரம்
|பெரும் இமாலயம், ஜஸ்கர், லடாக், காரகோரம் ஆகிய பகுதிகள்
|}
|}


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* Certificate Physical and Human Geography: Gohchenleong
* Fundamentals of Physical Geography: NCERT: Class XI
{{Finalised}}


{{Fndt|09-Nov-2023, 09:33:10 IST}}




{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:06, 13 June 2024

இந்தியப் புவியியல் காலக்கோடு

இந்தியப் புவியியல் காலக்கோடு புவி உருவாக்கத்தின் போது இந்தியப் புவிப்பரப்பில் ஏற்பட்ட புவியியல் மாற்றத்தை காலவரிசைப்படி அடுக்குகிறது.

தோற்றம்

புவியின் தோற்றம் ஆரம்பித்த காலம் முதல் 4500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை அதன் பரப்பு சார்ந்து உலகம் முழுவதும் ஒரே மாதிரியான புவியியல் கூறுகள் இருந்தன. அதன்பின் புவிப்பரப்பில் அதன் அமைவிடம் பொறுத்து காலநிலை மற்றும் பிற புவியியல் காரணிகளால் ஏற்பட்ட புவியியல் மாறுதல் காரணமாக புவி அடுக்குகள் ஒவ்வொரு இடத்திலும் உருமாற்றம் அடைந்தன. இந்தியப் புவியியல் பரப்பைப் பொறுத்து இத்தகைய மாற்றத்தின் தொடக்க காலம் ஆர்க்கியன் என பெயரிடப்பட்டது. 4500-1800 மில்லியன் வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியப்புவிப்பரப்பில் நிகழ்ந்த மாற்றம் ஆர்கியன் என குறிக்கப்படுகிறது. உலக அளவிலும் ஆர்க்கியன் என்றே குறிக்கப்படுகிறது. அதன்பின் நிகழ்ந்த மாற்றங்கள் இந்தியாவின் புவியியல் பொறுத்து சில மாற்றங்களுடன் அறிஞர்களால் வகைப்படுத்தப்பட்டன.

வகைப்பாடுகள்

இந்தியப் புவியியல் ஆண்டுகள் வகைப்பாடுகள்
ஆர்யன் (Aryan) 400 மில்லியன்-தற்போது வரை கோண்ட்வானா, ஜுராஸிக், டெக்கான் ட்ராப், டெர்ஷியரி காலகட்டம், குவார்டனரி காலகட்டம்
திரவீடியன் (Dravidian) 600-400மில்லியன் திரவீடியன்
புராணா (Purana) 2500-600 கடப்பா, விந்தியன், திரவிடியன்
ஆர்கியன் (Archaen) >2500மில்லியன் ஆர்கியன் நிஸ்(Archaean Gneisses and Schists), தர்வார் அமைப்புகள்

இந்தியப் புவியியல் காலக்கோடு

ஆண்டுகள் வகைப்பாடு நிகழ்வுகள் இடங்கள்
0-2 மில்லியன் குவார்டர்னெரி (Quaternary) உயிரனங்களின் தொல் எச்சங்கள், சட்லஜ்-கங்கா-பிரம்மபுத்திரா சமவெளிகள், காரெவா உருவாக்கங்கள் வடகிழக்குப்பகுதி
60-7 மில்லியன் டெர்ஷியரி (Tertiary) இமாலயம் தோற்றம் வட இந்தியப்பகுதி
65-144 மில்லியன் டெக்கான் ட்ராப் (Deccan Trap) எரிமலை வெடிப்பு ஏற்பட்டு அதன் குழம்புகள் தக்காண பீடபூமிப்பகுதியில் பரவின, கருப்பு/ரெகுர் மண் மகாராஷ்டிரம், செளராஷ்டிரம், கட்ச் பகுதி, மால்வா பீடபூமி, வடகர்நாடகா
144-208மில்லியன் ஜுராஸிக் (Jurassic) கடல் மீறல் ஏற்பட்டதால் (marine transgression) கட்ச், ராஜஸ்தான் பகுதிகளில் சிறிய நீர்ப்படுகைகள் உருவாகின கட்ச் பகுதி, குண்டூர் மற்றும் ராஜமுந்திரிக்கு இடைப்பட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகள்
400-208மில்லியன் (மேல் கார்போனிஃபெரஸ்) கோண்ட்வானா (Gondwana) கண்டத்தட்டுகளின் நகர்வுகளால் ஏற்பட்ட பள்ளத்தில் தாவரங்களும், விலங்குகளும் நீண்டகாலம் அழுத்தப்பட்டு நிலக்கரி உருவானது. கார்போனிஃபெரஸை விட இளமையான நிலக்கரி, இந்தியாவின் 98% நிலக்கரி இதில் உள்ளது தாமோதர், மகாநதி, கோதாவரி சமவெளிப்பகுதிகள்
600-400மில்லியன் (கேம்பிரியன் முதல் மத்திய கார்போனிஃபெரஸ்) திரவிடியன் (Dravidian) பெருமளவிலான தொல் எச்சங்கள், நிலக்கரி வளம் இமாலயப் பகுதிகளில் தொடர் சங்கிலியாக காணப்படுகின்றன
900-600மில்லியன் விந்தியன் (Vindhyan) பெரிய வண்டல் பகுதிகள், சில விந்தியன் பாறைகள் டெக்கான் ட்ராபில் புதைந்துள்ளன பீஹார், ராஜஸ்தான், பந்தேல்கண்ட், பண்ணா, கோல்கொண்டா பகுதிகள்
1800-900மில்லியன் கடப்பா (cuddapah) தொல் எச்சங்கள், வண்டல், உருமாற்றமடைந்த பாறைகள், உலோகங்கள்(பொருளாதார ரீதியாக எடுக்க இயலாமல் உள்ளன) ஆந்திரா, தென் சட்டிஸ்கர்ஹ், ஒரிஸா, ஆரவல்லியின் மையம்
2500-1800மில்லியன் தார்வார் (Dharwar System) ஆர்கியன் அரிப்பு ஏற்பட்டு உருவானது, தொன்மையான வண்டல் அடுக்குகள், தொல் எச்சங்கள் அற்றவை, உருமாற்றப்பாறைகளில் காணப்படுகின்றன, தரமான இரும்பு, மாங்கனீஸ், காப்பர், ஈயம், தங்கம், க்வார்ட்சைட், மைக்கா, ஸ்லேட் ஆகியவை இக்காலகட்டத்தில் உருவாகின. தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய-கிழக்கு சோடாநாக்பூர் பீடபூமி, மேகாலயா பீடபூமி, ஆரவல்லி, சில இமாலயம் பகுதிகள்
2500-தொடக்கம் வரை (ஆர்கியன்) Archaean Gneisses and Schists முதன்மைப்பாறைகள், தொல் எச்சங்கள் அற்றவை, அடித்தளம் பெரும் இமாலயம், ஜஸ்கர், லடாக், காரகோரம் ஆகிய பகுதிகள்

உசாத்துணை

  • Certificate Physical and Human Geography: Gohchenleong
  • Fundamentals of Physical Geography: NCERT: Class XI



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Nov-2023, 09:33:10 IST