under review

எஸ். எம். ஷாகீர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|370x370px எஸ். எம். ஷாகீர் (சையத் முகமது ஜாகிர் சையத் ஒத்மான் அல்-யஹ்யா) மலேசியாவின் மலாய் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், கவிதை, இலக்கியக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரை என எழு...")
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(24 intermediate revisions by 7 users not shown)
Line 1: Line 1:
[[File:S.M.Zakir.jpg|thumb|370x370px]]
[[File:S.M.Zakir.jpg|thumb|370x370px]]
எஸ். எம். ஷாகீர் (சையத் முகமது ஜாகிர் சையத் ஒத்மான் அல்-யஹ்யா) மலேசியாவின் மலாய் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், கவிதை, இலக்கியக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரை என எழுதி வருகிறார். எஸ். எம். ஷாகீர் நவீன மலாய் இலக்கியச் சூழலின் முக்கிய எழுத்தாளர் ஆவார்.
எஸ். எம். ஷாகீர் (சையத் முகமது ஜாகிர் சையத் ஒத்மான் அல்-யஹ்யா) (பிறப்பு: பிப்ரவரி 4, 1969) நவீன மலாய் இலக்கியச் சூழலின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், கவிதை, இலக்கியக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.  

== பிறப்பு ==
== பிறப்பு, கல்வி ==
ஷேட் முகமது ஷாகீர் பின் ஷேட் ஓத்துமான் எனும் இயற்பெயரைக் கொண்ட எஸ். எம். ஷாகீர் பிப்பரவரி 4, 1969 கோட்டா பாரு, கிளாந்தானில் பிறந்தார். எஸ். எம். ஷாகீரின் தந்தையாரின் பெயர் எஸ். ஓத்மான் கிளந்தான்(சையத் உத்மான் பின் சையத் உமர்). எஸ். எம். ஷாகீரின் தந்தையார் மலேசியாவின் ஒன்பதாவது தேசிய இலக்கியவாதியாவார்.
ஷேட் முகமது ஷாகீர் பின் ஷேட் ஓத்துமான் எனும் இயற்பெயரைக் கொண்ட எஸ். எம். ஷாகீர் பிப்ரவரி 4, 1969 அன்று கோட்டா பாரு, கிளாந்தானில் பிறந்தார். தந்தை எஸ். ஓத்மான் கிளந்தான் (சையத் உத்மான் பின் சையத் உமர்) மலேசியாவின் ஒன்பதாவது தேசிய இலக்கியவாதி.[[File:எஸ். எம். ஷாகீர் .webp|thumb]]
எஸ். எம். ஷாகீர்  பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் வளர்ந்தார். தமது ஆரம்பக்கல்வியைக் கிளாந்தானில் உள்ள தெங்கு இந்தரா பெட்ரா தேசியப் பள்ளியில் பெற்றார். 10-ஆவது வயது வரை தெங்கு இந்தரா பெட்ரா தேசியப் பள்ளியில் கல்வி கற்று பிறகு, பினாங்கில் உள்ள புக்கிட் கெலுகோர் தேசியப் பள்ளியில் தமது ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்தார். எஸ். எம். ஷாகீர் பினாங்கு ஃபிரி ஸ்கூல், பண்டார் பாரு பாங்கி இடைநிலை பள்ளி, திங்கி காஜாங் இடைநிலைப் பள்ளி போன்ற பள்ளிகளில் இடைநிலை கல்வியைப் பெற்றார். தமது மேற்கல்வியை மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் கமர்ஷியல் மேனேஜ்மென்டிலும் பெற்றார்.

== கல்வி ==
==இலக்கிய வாழ்க்கை==
[[File:எஸ். எம். ஷாகீர் .webp|thumb]]
கிளாந்தானில் பிறந்து, பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் எஸ். எம். ஷாகீர் வளர்ந்தார். எஸ். எம். ஷாகீர் தமது ஆரம்பக்கல்வியைக் கிளாந்தானில் உள்ள தெங்கு இந்தரா பெட்ரா தேசியப் பள்ளியில் பெற்றார். தமது 10ஆவது வயது வரை தெங்கு இந்தரா பெட்ரா தேசியப் பள்ளியில் கல்வி கற்று பிறகு, பினாங்கில் உள்ள புக்கிட் கெலுகோர் தேசியப் பள்ளியில் தமது ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்தார். எஸ். எம். ஷாகீர் பினாங்கு ஃபிரி ஸ்கூல், பண்டார் பாரு பாங்கி இடைநிலை பள்ளி, திங்கி காஜாங் இடைநிலை பள்ளி எனும் பள்ளிகளில் இடைநிலை கல்வியைப் பெற்றார். எஸ். எம். ஷாகீர் தமது மேற்கல்வியை மாரா தொழில்நுட்ப பல்கலைகழகத்திலும் இங்கிலாங்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் கமர்ஷியல் மேனேஜ்மென்ட்திலும் பெற்றார்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:எஸ். எம். ஷாகீர்.jpg|thumb|341x341px]]
[[File:எஸ். எம். ஷாகீர்.jpg|thumb|341x341px]]
1990ஆம் ஆண்டில் எஸ். எம். ஷாகீர் தமது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். எஸ். எம். ஷாகீர் சிறுகதைகள், நாவல், கவிதை, கட்டுரை என மலாய் இலக்கியச் சூழலில் பல புனைவுகளை இயற்றினார். இவரின் எழுத்துப் படைப்புகள் மலேசியாவின் முக்கியமான இதழ்களான டெவான் சாஸ்திரா (Dewan Sastera), டெவான் புடாயா (Dewan Budaya), டெவான் மாஷராக்காத் (Dewan Masyarakat), பெலித்தா பஹாசா (Pelita Bahasa), பஹாசா (Bahasa), டெவான் சிஸ்வா (Dewan Siswa), பெரிசா ஜர்னல் (Jurnal Perisa), மலாய் இலக்கிய ஜர்னல் (Malay Literature Jurnal), பங்சுரா ஜெர்னல் (Pangsura Jurnal), அஸ்வரா ஜெர்னல் (Aswara Jurnal), மில்லினியா முஸ்லிம் (Milenia Muslim), பென்தாஸ் (Pentas) போன்றவற்றில் வெளிவந்துள்ளன. மலேசியாவின் முக்கிய மலாய் நாளிதழ்களான பெரித்தா மிங்கு (Berita Minggu), பெரித்தா ஹரியான் (Berita Harian), உத்துசான் மலாயு (Utusan Melayu), உத்துசான் சாமான் (Utusan Zaman), மிங்கு மலேசியா (Minggu Malaysia) போன்றவற்றிலும் எஸ். எம். ஷாகீரின் எழுத்துப் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன.
1990-ம் ஆண்டில் எஸ். எம். ஷாகீர் தமது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். சிறுகதைகள், நாவல், கவிதை, கட்டுரைகள் எழுதினார். இவரது படைப்புகள் மலேசியாவின் முக்கியமான இதழ்களான டெவான் சாஸ்திரா (Dewan Sastera), டெவான் புடாயா (Dewan Budaya), டெவான் மாஷராக்காத் (Dewan Masyarakat), பெலித்தா பஹாசா (Pelita Bahasa), பஹாசா (Bahasa), டெவான் சிஸ்வா (Dewan Siswa), பெரிசா ஜர்னல் (Jurnal Perisa), மலாய் இலக்கிய ஜர்னல் (Malay Literature Jurnal), பங்சுரா ஜெர்னல் (Pangsura Jurnal), அஸ்வரா ஜெர்னல் (Aswara Jurnal), மில்லினியா முஸ்லிம் (Milenia Muslim), பென்தாஸ் (Pentas) போன்றவற்றில் வெளிவந்துள்ளன. மலேசியாவின் முக்கிய மலாய் நாளிதழ்களான பெரித்தா மிங்கு (Berita Minggu), பெரித்தா ஹரியான் (Berita Harian), உத்துசான் மலாயு (Utusan Melayu), உத்துசான் சாமான் (Utusan Zaman), மிங்கு மலேசியா (Minggu Malaysia) போன்றவற்றிலும் எஸ். எம். ஷாகீரின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன.
[[File:எஸ். எம். ஷாகீர் 2.jpg|thumb|343x343px]]
[[File:எஸ். எம். ஷாகீர் 2.jpg|thumb|343x343px]]
எஸ். எம். ஷாகீரின் முக்கியமான படைப்பாக விளங்குவது சிறுகதைகள். இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் புனைந்துள்ளார். திரைப்படங்கள், மேடையரங்கு, கலை கலாச்சாரம் பற்றிய விமர்சனக் கட்டுரைகளையும் எஸ். எம். ஷாகீர் எழுதியுள்ளார். 2010ஆம் ஆண்டில் ‘சினிமா’ (Sinema) எனும் தலைப்பிலும் ‘ஃபிலிம் டான் பெமிக்கிரான்’ (Filem Dan Pemikiran) எனும் தலைப்பிலும் திரைப்பட விமர்சனக் கட்டுரை நூலை இயற்றியுள்ளார்.  
எஸ். எம். ஷாகீர் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். திரைப்படங்கள், மேடையரங்கு, கலை கலாச்சாரம் பற்றிய விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 2010-ம் ஆண்டில் ‘சினிமா’ (Sinema) எனும் தலைப்பிலும் ‘ஃபிலிம் டான் பெமிக்கிரான்’ (Filem Dan Pemikiran) எனும் தலைப்பிலும் திரைப்பட விமர்சனக் கட்டுரை நூல்களை எழுதினார்.  

== இலக்கிய செயல்பாடு ==
எஸ். எம். ஷாகீர் இதழ்களில் கட்டுரையாளராகப் பணியாற்றியுள்ளார். திரைப்படம், மதம், அரசியல் தொடர்பான கட்டுரைகளை எஸ். எம். ஷாகீர் இதழ்களில் எழுதியுள்ளார். அகார் இதழ் (1996-1998), மிலேனியா முஸ்லிம் இதழ் (2006), மாசா இதழ்(2005-2006), பென்தாஸ் இதழ், மிங்குவான் வாசிலா இதழ் (ஜனவரி 2008 - மே 2009), சுவாரா பாரு இதழ் (ஆகஸ்டு 2008 - மார்ச் 2009) போன்றவற்றில் கட்டுரையாளராகப் பணியாற்றினார்.
எஸ். எம். ஷாகீர் இதழ்களில் கட்டுரையாளராகப் பணியாற்றியுள்ளார். திரைப்படம், மதம், அரசியல் எனும் கருக்களில் கட்டுரைகளை எஸ். எம். ஷாகீர் இதழ்களில் எழுதியுள்ளார். அகார் இதழ் (1996-1998), மிலேனியா முஸ்லிம் இதழ் (2006),  மாசா இதழ்(2005-2006), பென்தாஸ் இதழ், மிங்குவான் வாசிலா இதழ்(ஜனவரி 2008 - மே 2009), சுவாரா பாரு இதழ் (ஆகஸ்டு 2008 - மார்ச் 2009) போன்றவற்றில் கட்டுரையாளராகப் பணியாற்றினார்.

எஸ். எம். ஷாகீர் டிசம்பர் 2003ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2006 வரை துனாஸ் சிப்தா எனும் இதழில் சிறுகதை ஆய்வாளராகச் செயலாற்றினார். இவர் மிலேனா முஸ்லிம் இதழில் நாவல் தொடரை ஜூலை 2004 முதல் மார்ச் 2007 வரை எழுதினார்.
எஸ். எம். ஷாகீர் டிசம்பர் 2003  முதல் டிசம்பர் 2006 வரை 'துனாஸ் சிப்தா' எனும் இதழில் சிறுகதை ஆய்வாளராகச் செயலாற்றினார். இவர் 'மிலேனா முஸ்லி' இதழில் ஓர் நாவல் தொடரை ஜூலை 2004 முதல் மார்ச் 2007 வரை எழுதினார்.

2002ஆம் ஆண்டு தொடங்கி எஸ். எம். ஷாகீர் இலக்கியப் போட்டிகளுக்கு நடுவராகப் பங்காற்றியுள்ளார். 2003ஆம் ஆண்டு தொடங்கி இலக்கிய பட்டறைகளில் பேச்சாளராகவும் திகழ்ந்துள்ளார். இந்தோனேசியா, புருனே, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் கட்டுரை படைத்துள்ளார்.
2002-ம் ஆண்டு தொடங்கி எஸ். எம். ஷாகீர் இலக்கியப் போட்டிகளுக்கு நடுவராகப் பங்காற்றினார். 2003 முதல் இலக்கியப் பட்டறைகளில் பேச்சாளராகவும் திகழ்ந்துள்ளார். இந்தோனேசியா, புருனே, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளின் இதழ்களில் கட்டுரை எழுதினார்.
[[File:எஸ். எம். ஷாகீர் 3.webp|thumb|343x343px]]
[[File:எஸ். எம். ஷாகீர் 3.webp|thumb|343x343px]]
எஸ். எம். ஷாகீர் எழுத்தாளர்களின் அமைப்புகளிலும் செயலாற்றி வருகிறார். எஸ். எம். ஷாகீர் 2002ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய எழுத்தாளர் சங்கத்தின் (GAPENA) இளம் எழுத்தாளர்களுக்கான துணை ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றினார். இவர் 2006 - 2008, 2008 - 2010, 2010 - 2012 என 3 பருவத்தில் மலேசியத் தேசிய எழுத்தாளர் சங்கத்தில் (PENA) பொதுச் செயலராகச் செயலாற்றினார்.

எஸ். எம். ஷாகீர் நுசாபுகு எனும் பதிப்பகத்தை நிர்வகித்து வருகிறார். கலை, கலாச்சாரம், அறிவியலுக்கான ஆராய்ச்சி கூடத்தை ‘நுசா சென்டர்’ என்ற பெயரில் நிர்வகிக்கிறார்.  
== பொறுப்புகள் ==
* எஸ். எம். ஷாகீர் 2002-2003 காலகட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய எழுத்தாளர் சங்கத்தின் (GAPENA) இளம் எழுத்தாளர்களுக்கான துணை ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றினார்.
* 2006 - 2008, 2008 - 2010, 2010 - 2012 என மூன்று பருவங்களில் மலேசியத் தேசிய எழுத்தாளர் சங்கத்தில் (PENA) பொதுச் செயலராகச் செயலாற்றினார்.
* எஸ். எம். ஷாகீர் 'நுசாபுகு' எனும் பதிப்பகத்தை நிர்வகித்து வருகிறார்.  
* கலை, கலாச்சாரம், அறிவியலுக்கான ஆராய்ச்சி கூடத்தை ‘நுசா சென்டர்’ என்ற பெயரில் நிர்வகிக்கிறார்.
 
== நாடக வாழ்க்கை ==

== இலக்கிய பங்களிப்பு ==
எஸ். எம். ஷாகீர் மேடை நாடக கதாசிரியராகச் செயல்பட்டார். ‘Cinta Si Pemain Pedang’ எனும் தலைப்பில் எஸ். எம். ஷாகீரின் மேடை நாடகம் நவம்பர் 15-18, 2006 டெவான் பஹாசா டான் புஸ்தாக்காவின் மேடையில் அரங்கேறியது.

== இலக்கிய இடம் ==
== விருதுகள், பரிசுகள் ==
நவீன மலாய் இலக்கியச் சூழலில் யதார்த்தவியலை மையமாகக் கொண்ட எழுத்துப் படைப்புகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கிய 90களில் யதார்த்தவியலோடு புராணங்களையும் வரலாற்றையும் தொடர்புப்படுத்தி புனைவுலகில் புதிய முயற்சியில் ஈடுபட்ட எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்வது எஸ். எம். ஷாகீர். எஸ். எம். ஷாகீர் தமது சிறுகதைகளில் கூற வருவதை நேரடியாக முன் வைத்துச் செல்லாமல், கதை திருப்பத்திலும் இறுதியிலும் வாசகனைச் சிந்திக்க வைக்கச் செய்தார். எஸ். எம். ஷாகீரின் கதை கூறும் முறை மலாய் இலக்கியச் சூழலில் எஸ். எம். ஷாகீரைத் தனித்துக் காட்டியது என  எஸ். ஓத்மான் கிளந்தான் குறிப்பிடுகிறார்.
[[File:எஸ். எம். ஷாகீர் 4.webp|thumb|336x336px]]
[[File:எஸ். எம். ஷாகீர் 6.webp|thumb|327x327px|''S.E.A Write விருது'']]
[[File:எஸ். எம். ஷாகீர் 7.webp|thumb|320x320px|SEA Write  விருது]]
[[File:எஸ். எம். ஷாகீர் 5.webp|thumb|337x337px]]
*மாஸ்தரா இளம் இலக்கியவாதி விருது- MASTERA Young Laureate Award (2010)
*தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் விருது- Southeast Asian Writers Award Southeast Asian Writers Award (S.E.A Write Award) (2011)
*பெர்டான இலக்கிய விருது (2002/2003)
*கிளாந்தான் மாநில இலக்கிய விருது (2001-2002)
*காபிம்(Gabungan Persatuan Karyawan Filem Malaysia, GAFIM) திரைப்பட விமர்சனவாளர் விருது (2008)
*உத்துசான் & பப்பிளிக் வங்கி இலக்கிய பரிசு(1990,1992,1994, 1995,1999,2000,2002
*உத்துசான் & எஃசோன்மொபில் இலக்கிய பரிசு(2003, 2004,2005,2008,2009)
*டெவான் பஹாசா டான் புஸ்தாக்கா & மே வங்கி இலக்கியப் பரிசு(1992,1993,)
*டெவான் பஹாசா டான் புஸ்தாக்கா & டேவான் பன்டாராயா கோலாலம்பூர் இலக்கியப் பரிசு (1990)
*ஃபார்முலா மலேசியா பரிசு - Formula Malaysia (2000)

== நூல்கள் ==
==இலக்கிய இடம்==
நவீன மலாய் இலக்கியச் சூழலில் இயல்புவாதத்தை மையமாகக் கொண்ட எழுத்துப் படைப்புகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கிய 90-களில் இயல்புவாதத்தோடு  புராணங்களையும் வரலாற்றையும் தொடர்புபடுத்தி புனைவுலகில் புதிய முயற்சியில் ஈடுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். எம். ஷாகீர். தமது சிறுகதைகளில் கூற வருவதை நேரடியாக முன் வைத்துச் செல்லாமல், கதை திருப்பத்திலும் இறுதியிலும் வாசகனைச் சிந்திக்க வைக்கச் செய்தார். எஸ். எம். ஷாகீரின் கதை கூறும் முறை மலாய் இலக்கியச் சூழலில் எஸ். எம். ஷாகீரைத் தனித்துக் காட்டியது என எஸ். ஓத்மான் கிளந்தான் குறிப்பிடுகிறார்.

=== நாவல் ===
==நூல்கள்==
[[File:எஸ். எம். ஷாகீர் 4.webp|thumb|336x336px]]
 
======தமிழில் படைப்புகள்======
 
*[https://vallinam.com.my/version2/?p=9292 இழிந்தவீடு: வல்லினம்; மொழியாக்கம் அர்வின்குமார்]
*[https://vallinam.com.my/version2/?p=9286 திரையில் அசையும் காட்சிகள். வல்லினம், மொழியாக்கம் அர்வின்குமார்.]
*[https://vallinam.com.my/version2/?p=9213 சாலையோர விதைகள்: வல்லினம்: மொழியாக்கம் சாலினி]
*[https://vallinam.com.my/version2/?p=9308 விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்: மொழியாக்கம்: அ.பாண்டியன்]
*[https://vallinam.com.my/version2/?p=9296 அரசியல்வாதி: மொழியாக்கம்: அ.பாண்டியன்]

* Di Bawah Lembayung (1991)
=====நாவல்கள்=====
*Karya dan Kekuasaan Pengarang (2021)
*Di Bawah Lembayung (1991)
* Kembang Kanigara (1992)
* Kembang Kanigara (1992)
* Ahli Politik (2012)
* Ahli Politik (2012)
* Ikarus (2018)
*Ikarus (2018)
* Rumah Kupu-kupu (2020)
*Rumah Kupu-kupu (2020)
* Cerita Sebuah Rumah (2021)
*Cerita Sebuah Rumah (2021)
* Dunia Lelaki (2023)
*Dunia Lelaki (2023)

=== சிறுகதை ===
=====சிறுகதை=====
*Merengkuh Langit (1995)
*Antologi Fatamorgana (1997)
*Sekuntum Kembang di Sayap Jibril (2001)
*Menyirat Nirmala (2005)
*Sekeping Roh di Atas Bantal (2005)
*Serigala dan Sekuntum Tulip (2010)
*Bidadari Burung (2012)
*20 Cerita tentang Tuhan (2017)
*Ular Di Tilamku (2019)
*Dewa Cinta (2020)
*Cinta Dalam Secawan Kopi (2022)

* Merengkuh Langit (1995)
======கவிதை======
* Antologi Fatamorgana (1997)
*Memburu Malaikat ( 2006)
* Sekuntum Kembang di Sayap Jibril (2001)
*Sajak-sajak Petualang; Manusia Mimpi (2009)
* [[File:எஸ். எம். ஷாகீர் 5.webp|thumb|337x337px]]Menyirat Nirmala (2005)
* Sekeping Roh di Atas Bantal (2005)
* Serigala dan Sekuntum Tulip (2010)
* Bidadari Burung (2012)
* 20 Cerita tentang Tuhan (2017)
* Ular Di Tilamku (2019)
* Dewa Cinta (2020)
* Cinta Dalam Secawan Kopi (2022)
 
=== கவிதை ===
 
* Memburu Malaikat ( 2006)
* Sajak-sajak Petualang; Manusia Mimpi (2009)
* Kumpulan Puisi Aroma (2015)
* Kumpulan Puisi Aroma (2015)
* Perjalanan Sang Zaman (2015)
* Perjalanan Sang Zaman (2015)
* Rumah Yang Tumbuh Dari Bukit (2019)
* Rumah Yang Tumbuh Dari Bukit (2019)

[[File:எஸ். எம். ஷாகீர் 6.webp|thumb|327x327px|''S.E.A Write விருது'']]
======வாழ்க்கை வரலாறு======
 
*Biography of 7th National Artist Datuk (Dr) Ahmad Nawab (2008)
=== சுயசரிதை ===
 
* Biography of 7th National Artist Datuk (Dr) Ahmad Nawab (2008)
 
=== கட்டுரை ===

* Laboratorium (2014)  
======கட்டுரை======
* Dunia Tanpa Tirai ( 2009)
*Laboratorium (2014)
*Dunia Tanpa Tirai ( 2009)
* Pascamoden Kutukan Terhadap Falsafah & Agama (2010)
* Pascamoden Kutukan Terhadap Falsafah & Agama (2010)
* Sinema (2010)
*Sinema (2010)
* Filem & Pemikiran (2010)
*Filem & Pemikiran (2010)
* Catatan dari Formosa 1 (2021)
*Catatan dari Formosa 1 (2021)
* Catatan dari Formosa 2 (2021)
* Catatan dari Formosa 2 (2021)
* [[File:எஸ். எம். ஷாகீர் 7.webp|thumb|320x320px|''S.E.A Write விருது'']]Karya dan Kekuasaan Pengarang (2021)
== விருதுகள், பரிசுகள் ==
* மாஸ்தரா இளம் இலக்கியவாதி விருது- MASTERA Young Laureate Award (2010)
* தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் விருது- Southeast Asian Writers Award Southeast Asian Writers Award (S.E.A Write Award) (2011)
* பெர்டான இலக்கிய விருது (2002/2003)
* கிளாந்தான் மாநில இலக்கிய விருது (2001-2002)
* காபிம்(Gabungan Persatuan Karyawan Filem Malaysia, GAFIM) திரைப்பட விமர்சனவாளர் விருது (2008)
* உத்துசான் & பப்பிளிக் வங்கி இலக்கிய பரிசு(1990,1992,1994, 1995,1999,2000,2002
* உத்துசான் & எஃசோன்மொபில் இலக்கிய பரிசு(2003, 2004,2005,2008,2009)
* டெவான் பஹாசா டான் புஸ்தாக்கா & மே வங்கி இலக்கியப் பரிசு(1992,1993,)
* டெவான் பஹாசா டான் புஸ்தாக்கா & டேவான் பன்டாராயா கோலாலம்பூர் இலக்கியப் பரிசு (1990)
* ஃபார்முலா மலேசியா பரிசு -Formula Malaysia (2000)

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
*[https://vallinam.com.my/version2/?p=9213 எஸ். எம். ஷாகீர் ஓர் அறிமுகம்] வல்லினம் இதழ். சாலினி
*[https://klikweb.dbp.my/?p=2636 SM Zakir Penerima SEA Write Awards 2011]
*[https://www.bharian.com.my/taxonomy/term/1303/2017/07/297965/sm-zakir-mata-pedang-barat-timur SM Zakir Mata Pedang Barat Timur]
*[https://malaycivilization.com.my/omeka/items/show/97554 Upaya S.M Zakir merengkuh langit: kumpulan cerpen generasi melayu]

* [https://klikweb.dbp.my/?p=2636 SM Zakir Penerima SEA Write Awards 2011]
{{Finalised}}
* [https://www.bharian.com.my/taxonomy/term/1303/2017/07/297965/sm-zakir-mata-pedang-barat-timur SM Zakir Mata Pedang Barat Timur]
* [https://malaycivilization.com.my/omeka/items/show/97554 Upaya S.M Zakir merengkuh langit: kumpulan cerpen generasi melayu]
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:Spc]]

Latest revision as of 11:15, 24 February 2024

S.M.Zakir.jpg

எஸ். எம். ஷாகீர் (சையத் முகமது ஜாகிர் சையத் ஒத்மான் அல்-யஹ்யா) (பிறப்பு: பிப்ரவரி 4, 1969) நவீன மலாய் இலக்கியச் சூழலின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், கவிதை, இலக்கியக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

ஷேட் முகமது ஷாகீர் பின் ஷேட் ஓத்துமான் எனும் இயற்பெயரைக் கொண்ட எஸ். எம். ஷாகீர் பிப்ரவரி 4, 1969 அன்று கோட்டா பாரு, கிளாந்தானில் பிறந்தார். தந்தை எஸ். ஓத்மான் கிளந்தான் (சையத் உத்மான் பின் சையத் உமர்) மலேசியாவின் ஒன்பதாவது தேசிய இலக்கியவாதி.

எஸ். எம். ஷாகீர் .webp

எஸ். எம். ஷாகீர் பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் வளர்ந்தார். தமது ஆரம்பக்கல்வியைக் கிளாந்தானில் உள்ள தெங்கு இந்தரா பெட்ரா தேசியப் பள்ளியில் பெற்றார். 10-ஆவது வயது வரை தெங்கு இந்தரா பெட்ரா தேசியப் பள்ளியில் கல்வி கற்று பிறகு, பினாங்கில் உள்ள புக்கிட் கெலுகோர் தேசியப் பள்ளியில் தமது ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்தார். எஸ். எம். ஷாகீர் பினாங்கு ஃபிரி ஸ்கூல், பண்டார் பாரு பாங்கி இடைநிலை பள்ளி, திங்கி காஜாங் இடைநிலைப் பள்ளி போன்ற பள்ளிகளில் இடைநிலை கல்வியைப் பெற்றார். தமது மேற்கல்வியை மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் கமர்ஷியல் மேனேஜ்மென்டிலும் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

எஸ். எம். ஷாகீர்.jpg

1990-ம் ஆண்டில் எஸ். எம். ஷாகீர் தமது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். சிறுகதைகள், நாவல், கவிதை, கட்டுரைகள் எழுதினார். இவரது படைப்புகள் மலேசியாவின் முக்கியமான இதழ்களான டெவான் சாஸ்திரா (Dewan Sastera), டெவான் புடாயா (Dewan Budaya), டெவான் மாஷராக்காத் (Dewan Masyarakat), பெலித்தா பஹாசா (Pelita Bahasa), பஹாசா (Bahasa), டெவான் சிஸ்வா (Dewan Siswa), பெரிசா ஜர்னல் (Jurnal Perisa), மலாய் இலக்கிய ஜர்னல் (Malay Literature Jurnal), பங்சுரா ஜெர்னல் (Pangsura Jurnal), அஸ்வரா ஜெர்னல் (Aswara Jurnal), மில்லினியா முஸ்லிம் (Milenia Muslim), பென்தாஸ் (Pentas) போன்றவற்றில் வெளிவந்துள்ளன. மலேசியாவின் முக்கிய மலாய் நாளிதழ்களான பெரித்தா மிங்கு (Berita Minggu), பெரித்தா ஹரியான் (Berita Harian), உத்துசான் மலாயு (Utusan Melayu), உத்துசான் சாமான் (Utusan Zaman), மிங்கு மலேசியா (Minggu Malaysia) போன்றவற்றிலும் எஸ். எம். ஷாகீரின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன.

எஸ். எம். ஷாகீர் 2.jpg

எஸ். எம். ஷாகீர் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். திரைப்படங்கள், மேடையரங்கு, கலை கலாச்சாரம் பற்றிய விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 2010-ம் ஆண்டில் ‘சினிமா’ (Sinema) எனும் தலைப்பிலும் ‘ஃபிலிம் டான் பெமிக்கிரான்’ (Filem Dan Pemikiran) எனும் தலைப்பிலும் திரைப்பட விமர்சனக் கட்டுரை நூல்களை எழுதினார்.

எஸ். எம். ஷாகீர் இதழ்களில் கட்டுரையாளராகப் பணியாற்றியுள்ளார். திரைப்படம், மதம், அரசியல் தொடர்பான கட்டுரைகளை எஸ். எம். ஷாகீர் இதழ்களில் எழுதியுள்ளார். அகார் இதழ் (1996-1998), மிலேனியா முஸ்லிம் இதழ் (2006), மாசா இதழ்(2005-2006), பென்தாஸ் இதழ், மிங்குவான் வாசிலா இதழ் (ஜனவரி 2008 - மே 2009), சுவாரா பாரு இதழ் (ஆகஸ்டு 2008 - மார்ச் 2009) போன்றவற்றில் கட்டுரையாளராகப் பணியாற்றினார்.

எஸ். எம். ஷாகீர் டிசம்பர் 2003 முதல் டிசம்பர் 2006 வரை 'துனாஸ் சிப்தா' எனும் இதழில் சிறுகதை ஆய்வாளராகச் செயலாற்றினார். இவர் 'மிலேனா முஸ்லி' இதழில் ஓர் நாவல் தொடரை ஜூலை 2004 முதல் மார்ச் 2007 வரை எழுதினார்.

2002-ம் ஆண்டு தொடங்கி எஸ். எம். ஷாகீர் இலக்கியப் போட்டிகளுக்கு நடுவராகப் பங்காற்றினார். 2003 முதல் இலக்கியப் பட்டறைகளில் பேச்சாளராகவும் திகழ்ந்துள்ளார். இந்தோனேசியா, புருனே, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளின் இதழ்களில் கட்டுரை எழுதினார்.

எஸ். எம். ஷாகீர் 3.webp

பொறுப்புகள்

  • எஸ். எம். ஷாகீர் 2002-2003 காலகட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய எழுத்தாளர் சங்கத்தின் (GAPENA) இளம் எழுத்தாளர்களுக்கான துணை ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றினார்.
  • 2006 - 2008, 2008 - 2010, 2010 - 2012 என மூன்று பருவங்களில் மலேசியத் தேசிய எழுத்தாளர் சங்கத்தில் (PENA) பொதுச் செயலராகச் செயலாற்றினார்.
  • எஸ். எம். ஷாகீர் 'நுசாபுகு' எனும் பதிப்பகத்தை நிர்வகித்து வருகிறார்.
  • கலை, கலாச்சாரம், அறிவியலுக்கான ஆராய்ச்சி கூடத்தை ‘நுசா சென்டர்’ என்ற பெயரில் நிர்வகிக்கிறார்.

நாடக வாழ்க்கை

எஸ். எம். ஷாகீர் மேடை நாடக கதாசிரியராகச் செயல்பட்டார். ‘Cinta Si Pemain Pedang’ எனும் தலைப்பில் எஸ். எம். ஷாகீரின் மேடை நாடகம் நவம்பர் 15-18, 2006 டெவான் பஹாசா டான் புஸ்தாக்காவின் மேடையில் அரங்கேறியது.

விருதுகள், பரிசுகள்

எஸ். எம். ஷாகீர் 4.webp
S.E.A Write விருது
SEA Write விருது
எஸ். எம். ஷாகீர் 5.webp
  • மாஸ்தரா இளம் இலக்கியவாதி விருது- MASTERA Young Laureate Award (2010)
  • தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் விருது- Southeast Asian Writers Award Southeast Asian Writers Award (S.E.A Write Award) (2011)
  • பெர்டான இலக்கிய விருது (2002/2003)
  • கிளாந்தான் மாநில இலக்கிய விருது (2001-2002)
  • காபிம்(Gabungan Persatuan Karyawan Filem Malaysia, GAFIM) திரைப்பட விமர்சனவாளர் விருது (2008)
  • உத்துசான் & பப்பிளிக் வங்கி இலக்கிய பரிசு(1990,1992,1994, 1995,1999,2000,2002
  • உத்துசான் & எஃசோன்மொபில் இலக்கிய பரிசு(2003, 2004,2005,2008,2009)
  • டெவான் பஹாசா டான் புஸ்தாக்கா & மே வங்கி இலக்கியப் பரிசு(1992,1993,)
  • டெவான் பஹாசா டான் புஸ்தாக்கா & டேவான் பன்டாராயா கோலாலம்பூர் இலக்கியப் பரிசு (1990)
  • ஃபார்முலா மலேசியா பரிசு - Formula Malaysia (2000)

இலக்கிய இடம்

நவீன மலாய் இலக்கியச் சூழலில் இயல்புவாதத்தை மையமாகக் கொண்ட எழுத்துப் படைப்புகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கிய 90-களில் இயல்புவாதத்தோடு புராணங்களையும் வரலாற்றையும் தொடர்புபடுத்தி புனைவுலகில் புதிய முயற்சியில் ஈடுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். எம். ஷாகீர். தமது சிறுகதைகளில் கூற வருவதை நேரடியாக முன் வைத்துச் செல்லாமல், கதை திருப்பத்திலும் இறுதியிலும் வாசகனைச் சிந்திக்க வைக்கச் செய்தார். எஸ். எம். ஷாகீரின் கதை கூறும் முறை மலாய் இலக்கியச் சூழலில் எஸ். எம். ஷாகீரைத் தனித்துக் காட்டியது என எஸ். ஓத்மான் கிளந்தான் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

தமிழில் படைப்புகள்
நாவல்கள்
  • Karya dan Kekuasaan Pengarang (2021)
  • Di Bawah Lembayung (1991)
  • Kembang Kanigara (1992)
  • Ahli Politik (2012)
  • Ikarus (2018)
  • Rumah Kupu-kupu (2020)
  • Cerita Sebuah Rumah (2021)
  • Dunia Lelaki (2023)
சிறுகதை
  • Merengkuh Langit (1995)
  • Antologi Fatamorgana (1997)
  • Sekuntum Kembang di Sayap Jibril (2001)
  • Menyirat Nirmala (2005)
  • Sekeping Roh di Atas Bantal (2005)
  • Serigala dan Sekuntum Tulip (2010)
  • Bidadari Burung (2012)
  • 20 Cerita tentang Tuhan (2017)
  • Ular Di Tilamku (2019)
  • Dewa Cinta (2020)
  • Cinta Dalam Secawan Kopi (2022)
கவிதை
  • Memburu Malaikat ( 2006)
  • Sajak-sajak Petualang; Manusia Mimpi (2009)
  • Kumpulan Puisi Aroma (2015)
  • Perjalanan Sang Zaman (2015)
  • Rumah Yang Tumbuh Dari Bukit (2019)
வாழ்க்கை வரலாறு
  • Biography of 7th National Artist Datuk (Dr) Ahmad Nawab (2008)
கட்டுரை
  • Laboratorium (2014)
  • Dunia Tanpa Tirai ( 2009)
  • Pascamoden Kutukan Terhadap Falsafah & Agama (2010)
  • Sinema (2010)
  • Filem & Pemikiran (2010)
  • Catatan dari Formosa 1 (2021)
  • Catatan dari Formosa 2 (2021)

உசாத்துணை

✅Finalised Page