under review

கருணைப்பிராகச தேசிகர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கருணைப்பிராகச தேசிகர் (பொ.யு. நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == காஞ்சிபுரத்தில் வசித்த குமாரசுவாமி பண்டாரத்திற்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவ...")
 
(10 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
கருணைப்பிராகச தேசிகர் (பொ.யு. நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ்ப்புலவர்.  
{{OtherUses-ta|TitleSection=தேசிகர்|DisambPageTitle=[[தேசிகர் (பெயர் பட்டியல்)]]}}
கருணைப்பிராகச தேசிகர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். காளத்தி புராணம் நூலின் ஆசிரியர்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
காஞ்சிபுரத்தில் வசித்த குமாரசுவாமி பண்டாரத்திற்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் சிவப்பிரகாச தேசிகர், வேலைய சுவாமிகள். வீரசைவமதத்தைச் சார்ந்தவர். இவர், திருநெல்வேலியிலுள்ள சிந்து பூந்துறை மடத்திலிருந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் பாடம் கற்றார்.
கருணைப்பிராகச தேசிகர் காஞ்சிபுரத்தில் வசித்த குமாரசுவாமி பண்டாரத்திற்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் சிவப்பிரகாச தேசிகர், வேலைய சுவாமிகள். வீரசைவமதத்தைச் சார்ந்தவர். திருநெல்வேலியிலுள்ள சிந்துபூந்துறை மடத்திலிருந்த வெள்ளியம்பலத் தம்புரானிடம் பாடம் கற்றார். கருணைப்பிராகச தேசிகரின் சகோதரியை திருப்போரூர் சாந்தலிங்க தேசிகர் மணம்புரிந்தார்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
இவர் வீரசைவர் அணியும், லிங்கக்குறியின்பேரில் இஷ்டலிங்க அகவல் என்னும் ஒர் பாடலைப் பாடனார். காளத்தி மலையிலுள்ள சிவன்கோயிலின் மேல் காளத்தி புராணம் என்னும் பாடலைப் பாடினார்.
கருணைப்பிராகச தேசிகர் வீரசைவர் அணியும் லிங்கக்குறியின்பேரில் 'இஷ்டலிங்க அகவல்' என்னும் ஒர் பாடலைப் பாடனார். காளத்தி மலையிலுள்ள சிவன்கோயிலின் மேல் 'காளத்திபுராணம்' என்னும் பாடலைப் பாடினார். சீகாளத்தி புராணத்தில் 'சீகாளத்தி சருக்கம்' வரையிலான முதலாறு சருக்கங்களைப் பாடினார். சிதம்பர ஈசானிய மடம் ராமலிங்க ஸ்வாமிகள் சீகாளத்தி புராணத்தை 1888-ம் ஆண்டு பதிப்பித்தார்.  
 
== மறைவு ==
ஆயிற் "சின்னுட் பல்பிணி'யே மனுஷராகிய நமக்குச் சுதந்திர ஆஸ்தியா தலிற் தொடங்கியதை முடியாது பதினெட்டு வயசிலே தேகவியோக மாயினர். இவர் இறந்தபோது வருமாறு:
கருணைப்பிராகச தேசிகர் தன் பதினெட்டாம் வயதில் வெங்கனூரில் காலமானார்.
 
== பாடல் நடை ==  
==இலக்கிய வாழ்க்கை==
* வேலைய சுவாமிகள் புலம்பிய பாடல்
==பாடல் நடை==  
* வேலைய சுவாமிகள் சொல்லிப் புலம்பிய பாடல்
<poem>
<poem>
ஆண்டதன லெனயொவ்வாய் வித்தையினிற்
ஆண்டதன லெனயொவ்வாய் வித்தையினிற்
Line 20: Line 19:
யானுமிகு வன்னெஞ் சேனே
யானுமிகு வன்னெஞ் சேனே
</poem>
</poem>
== நூல்கள் பட்டியல் ==
* காளத்தி புராணம்
* இஷ்டலிங்க அகவல்
* வீரசைவர் அணி
==உசாத்துணை==  
==உசாத்துணை==  
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
{{Being created}}
 
{{Finalised}}
 
{{Fndt|07-Aug-2023, 14:47:30 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:53, 21 December 2025

தேசிகர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தேசிகர் (பெயர் பட்டியல்)

கருணைப்பிராகச தேசிகர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். காளத்தி புராணம் நூலின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

கருணைப்பிராகச தேசிகர் காஞ்சிபுரத்தில் வசித்த குமாரசுவாமி பண்டாரத்திற்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் சிவப்பிரகாச தேசிகர், வேலைய சுவாமிகள். வீரசைவமதத்தைச் சார்ந்தவர். திருநெல்வேலியிலுள்ள சிந்துபூந்துறை மடத்திலிருந்த வெள்ளியம்பலத் தம்புரானிடம் பாடம் கற்றார். கருணைப்பிராகச தேசிகரின் சகோதரியை திருப்போரூர் சாந்தலிங்க தேசிகர் மணம்புரிந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கருணைப்பிராகச தேசிகர் வீரசைவர் அணியும் லிங்கக்குறியின்பேரில் 'இஷ்டலிங்க அகவல்' என்னும் ஒர் பாடலைப் பாடனார். காளத்தி மலையிலுள்ள சிவன்கோயிலின் மேல் 'காளத்திபுராணம்' என்னும் பாடலைப் பாடினார். சீகாளத்தி புராணத்தில் 'சீகாளத்தி சருக்கம்' வரையிலான முதலாறு சருக்கங்களைப் பாடினார். சிதம்பர ஈசானிய மடம் ராமலிங்க ஸ்வாமிகள் சீகாளத்தி புராணத்தை 1888-ம் ஆண்டு பதிப்பித்தார்.

மறைவு

கருணைப்பிராகச தேசிகர் தன் பதினெட்டாம் வயதில் வெங்கனூரில் காலமானார்.

பாடல் நடை

  • வேலைய சுவாமிகள் புலம்பிய பாடல்

ஆண்டதன லெனயொவ்வாய் வித்தையினிற்
றமையனிலு மதிக மென்ருற்
பூண்டவுல கதனிலுள்ளோர் புகல்வதுகேட்
டிருந்துமென்ன புதுமை தானே
காண்டகுகண் மணியேநல் லிளங்கருணைப்
பிரகாசக் காளாய் நீதான்
மாண்டனையென் றறிந்திருந்து முயிர்தரித்தேன்
யானுமிகு வன்னெஞ் சேனே

நூல்கள் பட்டியல்

  • காளத்தி புராணம்
  • இஷ்டலிங்க அகவல்
  • வீரசைவர் அணி

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Aug-2023, 14:47:30 IST