under review

சா.தேவதாஸ்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=S.Devadoss|Title of target article=S.Devadoss}}
[[File:Sadeva.jpg|thumb|commonfolks.in]]
[[File:Sadeva.jpg|thumb|commonfolks.in]]
சா.தேவதாஸ்(பிறப்பு : மார்ச் 15,1954) தமிழுக்கு, முப்பதுக்கும் மேற்பட்ட மொழியாக்க நூல்களைத் தந்தவர். காஃப்கா (Franz Kafka), கால்வினோ (Italo Calvino), டாலி (Salvatore Dali) முதலிய பெரும் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார். விளிம்பு நிலை மக்கள், பெண்களின் நிலை, நாட்டார் இலக்கியங்களில் ஆய்வுகள் செய்துகொண்டிருக்கிறார். 'லடாக்கில் கவிழும் நிழல்' என்ற மொழிபெயர்ப்பு ஆக்கத்துக்காக 2014-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

Line 17: Line 18:

பபானி பட்டாசார்யாவின் <nowiki>''</nowiki>Shadow from Ladakh' என்ற ஆங்கில நூலை 'லடாக்கில் கவிழும் நிழல்' என தமிழில் மொழியாக்கம் செய்தார். மொழியாக்கத்திற்காக இந்நூல் 2014-க்கான சாகித்ய அகாடமி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்நாவல் இந்திய-சீனப் போர் குறித்தும், காந்திய பொருளாதாரத்துக்கும், நவீன பொருளாதாரத்துக்கும் இடையிலான முரண்பாடுகளை காதல் கதை மூலம் விளக்குகிறது<ref>[https://kondalaathi.blogspot.com/2019/09/blog-post_19.html லடாக்கிலிருந்து கவிழும் நிழல்.]</ref>.

== விருதுகள்/சிறப்புகள் ==
* திசை எட்டும் விருது பிளாடெரோவும் நானும் நூலுக்காக (2005)
* தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மொழிபெயர்ப்பு விருது அமெரிக்கன் நாவலுக்காக (2005)
* 'சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது லடாக்கிலிருந்து கவிழும் நிழல் (2011)
* ஆனந்தவிகடன் சாதனையாளர் விருது (2015)
* சென்னை புத்தகக் கண்காட்சி விருது (2016)
==இலக்கிய இடம்==
==இலக்கிய இடம்==
ஆங்கிலத்தில் தீவிரமாக எழுதுபவர்களை கவனித்து அவற்றில் எவற்றை தமிழ் வாசகர்களுக்கு அளிக்கவேண்டும் என ஆய்வு செய்தபின்னெ மொழியாக்கம் செய்வதாகக் கூறும் சா. தேவதாஸ் தன் மொழியக்கத்தில் மூலநூலின் வீச்சு குறையாத மொழியாக்கங்களைத் தந்துள்ளார். மூலத்தின் மொழிக்கட்டமைப்பு, கலாசாரம் மற்றும் தத்துவப் பிரச்சனைகளை முழுமையாக உள்வாங்கிச் செய்யப்பட்டமையால் மூலநூலினையொத்த வாசிப்பு அனுபவத்தை அவரது மொழியாக்கங்கள் அளிக்கின்றன.  

சா. தேவதாஸ். நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளின் அடிப்படை பண்பு செவ்விலக்கியத்திற்கு நேர் எதிரானது என்றும் வாய் மொழி இலக்கியத்தின் உள்ளார்ந்த கலகத் தன்மையையும் தன் நாட்டுப்புறக் கதைகளின் மொழியாக்கத்தின் முக்கியமான முன்னுரையில் சா. தேவதாஸ் எடுத்துக் காட்டியுள்ளார்.
சா. தேவதாஸ். நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளின் அடிப்படை பண்பு செவ்விலக்கியத்திற்கு நேர் எதிரானது என்றும் வாய் மொழி இலக்கியத்தின் உள்ளார்ந்த கலகத் தன்மையையும் தன் நாட்டுப்புறக் கதைகளின் மொழியாக்கத்தின் முக்கியமான முன்னுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.
==படைப்புகள்==
==படைப்புகள்==
=====கட்டுரைகள்=====
=====கட்டுரைகள்=====
Line 77: Line 87:
=====தொகுப்பு=====
=====தொகுப்பு=====
*எமிலிக்காக ஒரு ரோஜா - உலகின் தலை சிறந்த காதல் கதைகள் (2012)
*எமிலிக்காக ஒரு ரோஜா - உலகின் தலை சிறந்த காதல் கதைகள் (2012)
==விருதுகள்/சிறப்புகள்==
*திசை எட்டும் விருது பிளாடெரோவும் நானும் நூலுக்காக (2005)
*தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மொழிபெயர்ப்பு விருது அமெரிக்கன் நாவலுக்காக (2005)
*'சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது லடாக்கிலிருந்து கவிழும் நிழல் (2011)
*ஆனந்தவிகடன் சாதனையாளர் விருது (2015)
*சென்னை புத்தகக் கண்காட்சி விருது (2016)
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
*[https://kjashokkumar.blogspot.com/2015/03/blog-post_7.html பட்சியின் வானம்-கே.ஜே.அஷோக் குமார்]
*[https://kjashokkumar.blogspot.com/2015/03/blog-post_7.html பட்சியின் வானம்-கே.ஜே.அஷோக் குமார்]
Line 90: Line 94:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Jan-2023, 09:39:22 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:44, 13 June 2024

To read the article in English: S.Devadoss. ‎

commonfolks.in

சா.தேவதாஸ்(பிறப்பு : மார்ச் 15,1954) தமிழுக்கு, முப்பதுக்கும் மேற்பட்ட மொழியாக்க நூல்களைத் தந்தவர். காஃப்கா (Franz Kafka), கால்வினோ (Italo Calvino), டாலி (Salvatore Dali) முதலிய பெரும் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார். விளிம்பு நிலை மக்கள், பெண்களின் நிலை, நாட்டார் இலக்கியங்களில் ஆய்வுகள் செய்துகொண்டிருக்கிறார். 'லடாக்கில் கவிழும் நிழல்' என்ற மொழிபெயர்ப்பு ஆக்கத்துக்காக 2014-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

பிறப்பு,கல்வி

சா. தேவதாஸ் விருதுநகர் மாவட்டம் நடையனேரியில் சாமிதாஸ்-அங்கம்மாள் இணையருக்கு மார்ச் 15,1954 அன்று பிறந்தார். சிறு வயதிலிருந்து வாசிப்பில் ஆர்வம்கொண்டிருந்தார். 1977-ல் தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றபின் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. தமிழ், ஆங்கிலம் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்தார். அப்போது ஆங்கில நூல்களை தமிழ் மட்டும் அறிந்தவர்களும் படிக்க வழி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது.

தனி வாழ்க்கை

1984-ல் பிரேமாவதியை மணந்தார். மகள் மணிமேகலை இயன் மருத்துவர் (Physiotherapist). சா.தேவதாஸ் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

இலக்கியப் பணி

sramakrishnan.com
commonfolks.in

முதுகலைப் படிப்பின்போது ஆய்வு,மொழிபெயர்ப்பு,விமர்சனம் ஆகியவற்றில் ஆர்வம் எற்பட்டது. 1990-ல் சா,தேவதாஸ் மொழியாக்கம் செய்த ஹிந்தி எழுத்தாளர் 'அக்ஞேய'வின் (சச்சிதானந்த் ஹீரானந்த் வாத்ஸ்யாயன்) 'அர்த்தமும் அர்த்தமின்மையும்' 'கல்குதிரை' இதழில் வெளிவந்தது. 1995-ல் 'இந்திய மொழிச் சிறுகதைகள்' என்னும் ஆங்கில நூலை 'புன்னகை பூக்கும் இளவரசி'என்ற பெயரில் தமிழாக்கம் செய்தார். 'பகத்சிங் சிறைக் குறிப்புகள்', சர்வதேச வாய்மொழிக் கதைகளின் தொகுப்பான 'கதாசாகரம்', 'உலகச் சிறுகதைகள்', 'யூதப் பறவைகள்' உள்ளிட்ட 20 மொழியாக்க நூல்கள் வெளிவந்தன.

இடாலோ கால்வினொவின் (Italo Calvino) 'குளிர்கால இரவில் ஒரு பயணி'(In a winter's night a traveler), 'ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை'(The Castle of Crossroad destinies), 'புலப்படாத நகரங்கள்'(Invisible Cities) என்னும் மூன்று புதினங்களை ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்தார். நோபல்பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நகிப் மஹ்ஃபூஸின் (Naguib Mahfouz) 'Arabian Nights and days' நாவலைத் தமிழாக்கம் செய்தார். ஜே. எம். கூட்ஸி (J. M. Coetzee) , ஜுவான் ரமோன் ஜிமெஜெஸ்(Juan Ramón Jiménez) சால்வடோர் டாலி (Salvatore Dali) ஆகிய உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை மொழியாக்கம் செய்து அவர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். உலகின் புகழ்பெற்ற காதல்கதைகளின் மொழியாக்கம் 'எமிலிக்காக ஒரு ரோஜா' என்ற பெயரில் வெளிவந்து, பரவலான கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது.

நாடோடிக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், தேவதைக் கதைகள், நாட்டார் கதைகள் எனப் பலப் பல பெயர்களால் வழங்கப்படும் வாய் மொழிக் கதைகள் சிலவற்றைத் தொகுத்துத் தமிழில் மொழிபெயர்த்து, 'சூதாடியும் தெய்வங்களும்’ எனும் பெயரில் வெளியிட்டார். சூதாடியும் தெய்வங்களும்’ எனும் இத்தொகுதியில் இந்தியக் கதைகள் பர்மியக் கதைகள், இலங்கை, சீனம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, இத்தாலி என்று பல தேசங்களின் சுமார் 32 கதைகள் உள்ளன.

சா.தேவதாஸின் ‘ஒவ்வொரு இறகிலும் ஒரு வனம்’. நூலின் முதல் பகுதி டாவின்ஸி, சாக்ரடீஸ், பாபா ஆம்தே, வெரியர் எல்வின்(Harry Verrier Holman Elwin) , செந்த் எக்சுபரி(Antoine de Saint-Exupéry), ப்ரூஸ் சாட்வின்(Bruce Chatwin), பேரூஸ் பூச்சாணி(Behrouz Boochani), பீட்டர் மத்தீசன்(Peter William Mathieson), அன்னபூர்ணா தேவி, வோலே சோயிங்கா, எம்.எஃப்.ஹுசைன், குர்த்ஜீப்(George Gurdjieff), ஜெனே, திப்புசுல்தான், சூயோங் பார்க் என வெவ்வேறு தளங்களில் இயங்கிய அற்புதமான ஆளுமைகளின் புதிரான அம்சங்களையும் விசித்திரமான அனுபவங்களையும் விவரிக்கிறது. கென்சாபுரா ஓவே, ஃபிர்தாஸ் கங்கா(Firdaus Kanga), சத்யா நாதெள்ள, ஶ்ரீவத்ச நெவாடியா, பாயல் பட்டாச்சார்யா, அருண் ஷோரி, ஹெலன் கெல்லர் என மிகவும் இக்கட்டான வாழ்க்கை நெருக்கடிகளைக் கொண்ட இந்த ஆளுமைகள், அந்த நெருக்கடிகளை ஒரு சவாலாக எதிர்கொண்டு, எப்படி வெற்றிகண்டார்கள் என்று இரண்டாம் பகுதி விவரிக்கிறது. இந்த ஆளுமைகளின் மேல் மேலும் ஆர்வத்தைத் தூண்டுவதே இந்நூலின் நோக்கம்.

பபானி பட்டாசார்யாவின் ''Shadow from Ladakh' என்ற ஆங்கில நூலை 'லடாக்கில் கவிழும் நிழல்' என தமிழில் மொழியாக்கம் செய்தார். மொழியாக்கத்திற்காக இந்நூல் 2014-க்கான சாகித்ய அகாடமி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்நாவல் இந்திய-சீனப் போர் குறித்தும், காந்திய பொருளாதாரத்துக்கும், நவீன பொருளாதாரத்துக்கும் இடையிலான முரண்பாடுகளை காதல் கதை மூலம் விளக்குகிறது[1].

விருதுகள்/சிறப்புகள்

  • திசை எட்டும் விருது பிளாடெரோவும் நானும் நூலுக்காக (2005)
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மொழிபெயர்ப்பு விருது அமெரிக்கன் நாவலுக்காக (2005)
  • 'சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது லடாக்கிலிருந்து கவிழும் நிழல் (2011)
  • ஆனந்தவிகடன் சாதனையாளர் விருது (2015)
  • சென்னை புத்தகக் கண்காட்சி விருது (2016)

இலக்கிய இடம்

ஆங்கிலத்தில் தீவிரமாக எழுதுபவர்களை கவனித்து அவற்றில் எவற்றை தமிழ் வாசகர்களுக்கு அளிக்கவேண்டும் என ஆய்வு செய்தபின்னெ மொழியாக்கம் செய்வதாகக் கூறும் சா. தேவதாஸ் தன் மொழியக்கத்தில் மூலநூலின் வீச்சு குறையாத மொழியாக்கங்களைத் தந்துள்ளார். மூலத்தின் மொழிக்கட்டமைப்பு, கலாசாரம் மற்றும் தத்துவப் பிரச்சனைகளை முழுமையாக உள்வாங்கிச் செய்யப்பட்டமையால் மூலநூலினையொத்த வாசிப்பு அனுபவத்தை அவரது மொழியாக்கங்கள் அளிக்கின்றன.

சா. தேவதாஸ். நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளின் அடிப்படை பண்பு செவ்விலக்கியத்திற்கு நேர் எதிரானது என்றும் வாய் மொழி இலக்கியத்தின் உள்ளார்ந்த கலகத் தன்மையையும் தன் நாட்டுப்புறக் கதைகளின் மொழியாக்கத்தின் முக்கியமான முன்னுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

படைப்புகள்

கட்டுரைகள்
  • சா.தேவதாஸ் கட்டுரைகள் (1993)
  • மறுபரிசீலனை (2001)
  • மூன்றாவது விழியின் முதலாவது பார்வை (2002)
  • சூரிய நடனம்: விளிம்பு நிலைப் பிரதிகள் (2007)
  • அமர்தியா சென் (2008)
  • சார்லஸ் டார்வின், பரிணாமத்தின் பரிமாணங்கள் (2010)
  • புதிர்களை விடுவித்தல் (2010)
  • இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் (2010)
  • எனது எழுத்து எனது சாட்சியம் (2017)
  • ஆல்பெர் காம்யு: நூற்றாண்டு நாயகன் (2014)
  • மரணதண்டனையின் இறுதித் தருணங்கள் (2016)
மொழிபெயர்ப்புகள்
  • புன்னகை புரியும் இளவரசி, இந்தியச் சிறுகதைகள் (1995)
  • பகத்சிங் சிறைக்குறிப்புகள் (1995)
  • கதாசாரகம், சர்வதேச வாய்மொழிக் கதைகளின் தொகுப்பு (1999)
  • குளிர்கால இரவில் ஒரு பயணி, இடாலோ கால்வினோ(Italo Calvino) (2001)
  • புலப்படாத நகரங்கள், இடாலோ கால்வினோ (Italo Calvino (2003)
  • சேகுவேராவின் கொரில்லா யுத்தம் (2003)
  • பீட்டர்ஸ்பர்க் நாயகன், ஜே. எம். கூட்ஸி (J. M. Coetzee) (2004)
  • பிளாடெரோவும் நானும் ஜுவான் ரமோன் ஜிமெஜெஸ்(Juan Ramón Jiménez) (2005)
  • காஃப்காவின் கடிதங்கள், கதைகள், கட்டுரைகள் (2006)
  • டாலியின் டைரி (Salvador Dali(2006)
  • விஜயநகரப் பேரரசு( Forgotten Empire of Vijay Nagar)(2006)
  • ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை, (Italo Calvino)இடாலோ கால்வினோ (2006)
  • யூதப் பறவை (2007)
  • செவ்விந்தியரின் நீண்ட பயணம், பெர்னார்ட் மலமூட் ( Bernard Malamud) (2008)
  • லியோனார்டோ டாவின்ஸி குறிப்புகள் (2008)
  • சார்லஸ் டார்வின்: பரிணாமத்தின் பரிமாணங்கள் (2009)
  • அமெரிக்கன், ஹென்றி ஜேம்ஸ் (Henry James)(2009)
  • இறுதி சுவாசம், லூயி புனுவல் (Luis Buñuel) (2009)
  • மைமோசா, ஜாங்ஜி யான்லியாங் (2010)
  • குற்றப்பரம்பரை அரசியல்' முகில்நிலவன் (2010)
  • லடாக்கிலிருந்து கவிழும் நிழல்' பபானி பாட்டாச்சாரியா (2011)
  • பாப்லோ நெரூடா(Pablo Neruda): நினைவுக் குறிப்புகள் (2011)
  • சுதந்திரம் மற்றும் மக்கள் விடுதலை குறித்த பிரச்சனைகள்' கோபாட் காந்தி/ உரையாடல் (2013)
  • அரேபிய இரவுகளும் பகல்களும், நகிப் மஹ்ஃபூஸ் (Naguib Mahfouz) (2014)
  • தமிழ்நாட்டு அரசியல்' பேரா.ராஜய்யன் (2015)
  • சூதாடியும் தெய்வங்களும்' வாய்மொழிக்கவிதைகள் (2015)
  • புனைவும் பிரக்ஞையும்" பிறமொழிக் கதைகள் மற்றும் பதிவுகள் (2016)
  • ரில்கேயின் கடிதங்கள்' ரில்கே (Rainer Maria Rilke) (2016)
  • சாதி எதிர்ப்பும் இடம்பெயர்க்கப்பட்ட பூர்வீகவாதமும், மீனா தண்டா (2016)
  • ' இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்' சல்மான் ருஷ்டி (Salman Rushdie) (2016)
  • ' வரலாற்றின் அலையோசை முழங்கும் இந்துமாக்கடல்' சஞ்சீவ் சன்யால் (2017)
  • நிழல்வெளி, தமிழச்சி தங்கபாண்டியன் (2017)
  • தாஸ்தோயெவ்ஸ்கி ஓர் எழுத்தாளனின் நாட்குறிப்பு(ஏப்ரல் 2019)
  • எதிர் கடவுளின் சொந்த தேசம் - எ.வி.சக்திதரன் (2020)
  • வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும் (2021)
  • மதுரை வரலாறு பேரா.கே. ராஜய்யன் (2021)
  • செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் ஜேக் வெதர்ஃபோர்ட் (Jack Weatherford) (2022)
  • நகைக்கத்தக்கதல்ல - அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள் - உண்ணாமதி சியாம சுந்தர் (2022)
  • ரோசா லக்ஸம்பர்க்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும், ஜான் நிக்ஸன் (John Nixon)
  • ' சத்யஜித் ரே-ஷியாம் பெனகல் உரையாடல்'
தொகுப்பு
  • எமிலிக்காக ஒரு ரோஜா - உலகின் தலை சிறந்த காதல் கதைகள் (2012)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 09:39:22 IST