96 தத்துவங்கள்: Difference between revisions
(Changed incorrect CarriageReturn-LineFeed character) Tag: Reverted |
(Undo revision 330696 by Tamilwiki Bot 1 (talk)) Tag: Undo |
||
(7 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=96 Thathuvangal (Tattvas) (Philosophies)|Title of target article=96 Thathuvangal (Tattvas) (Philosophies)}} | |||
[[File:96 Thathuvangal- Thanks Tamil adn Vedas.jpg|thumb|96 தத்துவங்கள் (நன்றி: தமிழ் அண்ட் வேதாஸ் தளம்)]] | [[File:96 Thathuvangal- Thanks Tamil adn Vedas.jpg|thumb|96 தத்துவங்கள் (நன்றி: தமிழ் அண்ட் வேதாஸ் தளம்)]] | ||
மனித உடலில் 96 தத்துவங்கள் செயல்படுகின்றன. இது பற்றி யோக நூல்கள் விரிவாக விளக்கியுள்ளன. திருமந்திரத்திலும் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. | மனித உடலில் 96 தத்துவங்கள் செயல்படுகின்றன. இது பற்றி யோக நூல்கள் விரிவாக விளக்கியுள்ளன. திருமந்திரத்திலும் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. | ||
== 96 தத்துவங்கள் விளக்கம் == | == 96 தத்துவங்கள் விளக்கம் == | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|பூதங்கள் | |பூதங்கள் | ||
|5 | |5 | ||
|- | |- | ||
|பொறிகள் | |பொறிகள் | ||
|5 | |5 | ||
|- | |- | ||
|புலன்கள் | |புலன்கள் | ||
|5 | |5 | ||
|- | |- | ||
|கன்மேந்திரியங்கள் | |கன்மேந்திரியங்கள் | ||
|5 | |5 | ||
|- | |- | ||
|ஞானேந்திரியங்கள் | |ஞானேந்திரியங்கள் | ||
|5 | |5 | ||
|- | |- | ||
|கரணங்கள் | |கரணங்கள் | ||
|4 | |4 | ||
|- | |- | ||
|அறிவு | |அறிவு | ||
|1 | |1 | ||
|- | |- | ||
|நாடிகள் | |நாடிகள் | ||
|10 | |10 | ||
|- | |- | ||
|வாயுக்கள் | |வாயுக்கள் | ||
|10 | |10 | ||
|- | |- | ||
|ஆசயங்கள் | |ஆசயங்கள் | ||
|5 | |5 | ||
|- | |- | ||
|கோசங்கள் | |கோசங்கள் | ||
|5 | |5 | ||
|- | |- | ||
|ஆதாரங்கள் | |ஆதாரங்கள் | ||
|6 | |6 | ||
|- | |- | ||
|மண்டலங்கள் | |மண்டலங்கள் | ||
|3 | |3 | ||
|- | |- | ||
|மலங்கள் | |மலங்கள் | ||
|3 | |3 | ||
|- | |- | ||
|தோஷங்கள் | |தோஷங்கள் | ||
|3 | |3 | ||
|- | |- | ||
|ஈசனைகள் | |ஈசனைகள் | ||
|3 | |3 | ||
|- | |- | ||
|குணங்கள் | |குணங்கள் | ||
|3 | |3 | ||
|- | |- | ||
|வினைகள் | |வினைகள் | ||
|2 | |2 | ||
|- | |- | ||
|விவகாரம் | |விவகாரம் | ||
|8 | |8 | ||
|- | |- | ||
|அவத்தை | |அவத்தை | ||
|5 | |5 | ||
|- | |- | ||
|மொத்தத் தத்துவங்கள் | |மொத்தத் தத்துவங்கள் | ||
|96 | |96 | ||
|} | |} | ||
== திருமந்திரத்தில் 96 தத்துவ விளக்கம் == | == திருமந்திரத்தில் 96 தத்துவ விளக்கம் == | ||
திருமந்திரத்தில் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. | திருமந்திரத்தில் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. | ||
<poem> | <poem> | ||
முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும் | முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும் | ||
செப்ப மதிலிடைக் கூட்டில் வாழ்பவர் | செப்ப மதிலிடைக் கூட்டில் வாழ்பவர் | ||
செப்ப மதிலிடைக் கூடு சிதைந்த பின் | செப்ப மதிலிடைக் கூடு சிதைந்த பின் | ||
ஒக்க அனைவரும் ஓட்டெடுத்தாரே | ஒக்க அனைவரும் ஓட்டெடுத்தாரே | ||
(பாடல்: எண் - 154; முதல் தந்திரம்; யாக்கை நிலையாமை) | (பாடல்: எண் - 154; முதல் தந்திரம்; யாக்கை நிலையாமை) | ||
</poem> | </poem> | ||
- என்று திருமந்திரம் கூறுகிறது. ‘முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்' என்பதன் படி 30 + 30 + 36 = 96 தத்துவங்கள் உடலில் செயல்படுகின்றன என்றும், உடல் சிதைந்தபின் உடலை விட்டு வெளியேறிவிடுகின்றன என்றும் திருமந்திரம் கூறுகிறது. | - என்று திருமந்திரம் கூறுகிறது. ‘முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்' என்பதன் படி 30 + 30 + 36 = 96 தத்துவங்கள் உடலில் செயல்படுகின்றன என்றும், உடல் சிதைந்தபின் உடலை விட்டு வெளியேறிவிடுகின்றன என்றும் திருமந்திரம் கூறுகிறது. | ||
== தத்துவங்களின் உட்பிரிவுகள் == | == தத்துவங்களின் உட்பிரிவுகள் == | ||
இந்த 96 தத்துவங்களில் 36 தத்துவங்கள் உட்கருவிகளாகவும், 60 தத்துவங்கள் புறக்கருவிகளாகவும் அமைந்துள்ளன. | இந்த 96 தத்துவங்களில் 36 தத்துவங்கள் உட்கருவிகளாகவும், 60 தத்துவங்கள் புறக்கருவிகளாகவும் அமைந்துள்ளன. | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
!பூதங்கள் - 5 | !பூதங்கள் - 5 | ||
| | | | ||
|- | |- | ||
|1.பிருதிவி - நிலம் | |1.பிருதிவி - நிலம் | ||
|எலும்பு, மாமிசம், தோல், முடி, நாடி முதலியன. | |எலும்பு, மாமிசம், தோல், முடி, நாடி முதலியன. | ||
|- | |- | ||
|2.அப்பு- நீர் | |2.அப்பு- நீர் | ||
|உதிரம், உமிழ்நீர், சிறுநீர், விந்து, வியர்வை முதலியன. | |உதிரம், உமிழ்நீர், சிறுநீர், விந்து, வியர்வை முதலியன. | ||
|- | |- | ||
|3.தேயு - நெருப்பு | |3.தேயு - நெருப்பு | ||
|அகங்காரம், சோம்பல், புணர்ச்சி, நித்திரை, பயம் முதலியன. | |அகங்காரம், சோம்பல், புணர்ச்சி, நித்திரை, பயம் முதலியன. | ||
|- | |- | ||
|4.ஆகாயம் - விண் | |4.ஆகாயம் - விண் | ||
|ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், நிற்றல் முதலியன. | |ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், நிற்றல் முதலியன. | ||
|- | |- | ||
|5.வாயு - காற்று | |5.வாயு - காற்று | ||
|காமம், குரோதம், கோபம், மோகம், மதம் முதலியன. | |காமம், குரோதம், கோபம், மோகம், மதம் முதலியன. | ||
|- | |- | ||
!பொறிகள் - 5 | !பொறிகள் - 5 | ||
| | | | ||
|- | |- | ||
|1. மெய் | |1. மெய் | ||
|குளிர்ச்சி, வெப்பம், மென்மை, வன்மை அறிதல். | |குளிர்ச்சி, வெப்பம், மென்மை, வன்மை அறிதல். | ||
|- | |- | ||
|2. வாய் | |2. வாய் | ||
|உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளை அறிதல். | |உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளை அறிதல். | ||
|- | |- | ||
|3. கண் | |3. கண் | ||
|நிறம், நீளம் , உயரம்,குட்டை, பருமன், மெலிவு போன்ற பத்து தன்மைகளை அறிதல். | |நிறம், நீளம் , உயரம்,குட்டை, பருமன், மெலிவு போன்ற பத்து தன்மைகளை அறிதல். | ||
|- | |- | ||
|4. மூக்கு | |4. மூக்கு | ||
|வாசனை நுகர்ச்சி. | |வாசனை நுகர்ச்சி. | ||
|- | |- | ||
|5. செவி | |5. செவி | ||
|ஓசை அறிதல். | |ஓசை அறிதல். | ||
|- | |- | ||
!புலன்கள் - 5 | !புலன்கள் - 5 | ||
| | | | ||
|- | |- | ||
|1. தொடு உணர்வு | |1. தொடு உணர்வு | ||
| | | | ||
|- | |- | ||
|2. வாசனை உணர்வு | |2. வாசனை உணர்வு | ||
| | | | ||
|- | |- | ||
|3. சுவை உணர்வு | |3. சுவை உணர்வு | ||
| | | | ||
|- | |- | ||
|4. ஒளி உணர்வு | |4. ஒளி உணர்வு | ||
| | | | ||
|- | |- | ||
|5. ஒலி உணர்வு | |5. ஒலி உணர்வு | ||
| | | | ||
|- | |- | ||
!கன்மேந்திரியங்கள் - 5 (தொழில் உறுப்புகள்) | !கன்மேந்திரியங்கள் - 5 (தொழில் உறுப்புகள்) | ||
| | | | ||
|- | |- | ||
|1. கைகள் | |1. கைகள் | ||
| | | | ||
|- | |- | ||
|2. கால்கள் | |2. கால்கள் | ||
| | | | ||
|- | |- | ||
|3. நாக்கு | |3. நாக்கு | ||
| | | | ||
|- | |- | ||
|4. குதம் - எருவாய் | |4. குதம் - எருவாய் | ||
| | | | ||
|- | |- | ||
|5. குய்யம் -கருவாய் | |5. குய்யம் -கருவாய் | ||
| | | | ||
|- | |- | ||
!ஞானேந்திரியங்கள் - 5 | !ஞானேந்திரியங்கள் - 5 | ||
| | | | ||
|- | |- | ||
|1. தோல் | |1. தோல் | ||
| | | | ||
|- | |- | ||
|2. நாக்கு | |2. நாக்கு | ||
| | | | ||
|- | |- | ||
|3. மூக்கு | |3. மூக்கு | ||
| | | | ||
|- | |- | ||
|4. கண் | |4. கண் | ||
| | | | ||
|- | |- | ||
|5. காது | |5. காது | ||
| | | | ||
|- | |- | ||
!கரணங்கள் - 4 (அந்த கரணங்கள்-அகக்கருவிகள்-4) | !கரணங்கள் - 4 (அந்த கரணங்கள்-அகக்கருவிகள்-4) | ||
! | ! | ||
|- | |- | ||
|1. மனம் | |1. மனம் | ||
| | | | ||
|- | |- | ||
|2. புத்தி | |2. புத்தி | ||
| | | | ||
|- | |- | ||
|3. சித்தம் (நினைவு) | |3. சித்தம் (நினைவு) | ||
| | | | ||
|- | |- | ||
|4. அகங்காரம் | |4. அகங்காரம் | ||
| | | | ||
|- | |- | ||
!அறிவு - 1 | !அறிவு - 1 | ||
| | | | ||
|- | |- | ||
!தச நாடிகள் (10) | !தச நாடிகள் (10) | ||
| | | | ||
|- | |- | ||
|1. இடகலை (சந்திரகலை) | |1. இடகலை (சந்திரகலை) | ||
|வலக்கால் பெருவிரல் முதல் இடது மூக்கு துவாரத்தைப்பற்றி நிற்கும். | |வலக்கால் பெருவிரல் முதல் இடது மூக்கு துவாரத்தைப்பற்றி நிற்கும். | ||
|- | |- | ||
|2. பிங்கலை (சூரிய கலை) | |2. பிங்கலை (சூரிய கலை) | ||
|இடதுகால் பெருவிரல் முதல் வலது மூக்குத்துவாரத்தைப்பற்றி நிற்கும். | |இடதுகால் பெருவிரல் முதல் வலது மூக்குத்துவாரத்தைப்பற்றி நிற்கும். | ||
|- | |- | ||
|3. சுழுமுனை(சுஷும்னா நாடி) | |3. சுழுமுனை(சுஷும்னா நாடி) | ||
|குதம் முதல் சிரசு வரை செயல்படும். | |குதம் முதல் சிரசு வரை செயல்படும். | ||
|- | |- | ||
|4. சிகுவை (உள்நாக்கு நாடி) | |4. சிகுவை (உள்நாக்கு நாடி) | ||
|மூலாதாரத்திலிருந்து உள்நாக்கு வரை உணவு, நீரை விழுங்கச்செய்யும். | |மூலாதாரத்திலிருந்து உள்நாக்கு வரை உணவு, நீரை விழுங்கச்செய்யும். | ||
|- | |- | ||
|5. புருடன் (வலக்கண் நாடி) | |5. புருடன் (வலக்கண் நாடி) | ||
|மூலாதரத்திலிருந்து வலக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும். | |மூலாதரத்திலிருந்து வலக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும். | ||
|- | |- | ||
|6. காந்தாரி | |6. காந்தாரி | ||
|மூலாதாரத்திலிருந்து இடக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும். | |மூலாதாரத்திலிருந்து இடக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும். | ||
|- | |- | ||
|7. அத்தி | |7. அத்தி | ||
|மூலாதாரத்திலிருந்து வலக்காது வரை காதுகளில் ஒலி கேட்கச் செய்யும். | |மூலாதாரத்திலிருந்து வலக்காது வரை காதுகளில் ஒலி கேட்கச் செய்யும். | ||
|- | |- | ||
|8. அலம்புடை | |8. அலம்புடை | ||
|மூலாதாரத்திலிருந்து இடதுகாது வரை காதுகளில் பல சப்தங்கள் கேட்கச் செய்யும். | |மூலாதாரத்திலிருந்து இடதுகாது வரை காதுகளில் பல சப்தங்கள் கேட்கச் செய்யும். | ||
|- | |- | ||
|9. சங்கினி | |9. சங்கினி | ||
|மூலதாரத்திலிருந்து ஆண்/பெண் இனக்குறி வரை. | |மூலதாரத்திலிருந்து ஆண்/பெண் இனக்குறி வரை. | ||
|- | |- | ||
|10. குகு | |10. குகு | ||
|அனாகதம் முதல் லிங்க குதஸ்தானம் வரை. | |அனாகதம் முதல் லிங்க குதஸ்தானம் வரை. | ||
|- | |- | ||
!தச வாயுக்கள் (10) | !தச வாயுக்கள் (10) | ||
| | | | ||
|- | |- | ||
|1. பிராணன் | |1. பிராணன் | ||
|உயிர்க்காற்று-உணவை ஜீரணிக்கும்.நீல நிறம். | |உயிர்க்காற்று-உணவை ஜீரணிக்கும்.நீல நிறம். | ||
|- | |- | ||
|2. அபானன் | |2. அபானன் | ||
|அபான வாயு-உணவைச் செரித்து மலஜலத்தைத் தள்ளும். பச்சை நிறம். | |அபான வாயு-உணவைச் செரித்து மலஜலத்தைத் தள்ளும். பச்சை நிறம். | ||
|- | |- | ||
|3. வியானன் | |3. வியானன் | ||
|ஒலிக்காற்று இருப்பிடம் - இதயம். | |ஒலிக்காற்று இருப்பிடம் - இதயம். | ||
|- | |- | ||
|4. உதானன் | |4. உதானன் | ||
|தொழில் காற்று | |தொழில் காற்று | ||
|- | |- | ||
|5. சமானன் | |5. சமானன் | ||
|தொப்புளிலிருந்து கால் வரை. புஷ்பராக நிறம். | |தொப்புளிலிருந்து கால் வரை. புஷ்பராக நிறம். | ||
|- | |- | ||
|6. நாகன் | |6. நாகன் | ||
|பாட, கண்திறக்க, இமை முடி சிலிர்க்க உதவும். பொன் நிறம். | |பாட, கண்திறக்க, இமை முடி சிலிர்க்க உதவும். பொன் நிறம். | ||
|- | |- | ||
|7. கூர்மன் | |7. கூர்மன் | ||
|தும்மல் காற்று - கொட்டாவி, கண் மூட, திறக்க, காண உதவும். வெண்மை நிறம். | |தும்மல் காற்று - கொட்டாவி, கண் மூட, திறக்க, காண உதவும். வெண்மை நிறம். | ||
|- | |- | ||
|8. கிருகரன் | |8. கிருகரன் | ||
|விழிக்காற்று-தும்மல், இருமல் உண்டு பண்ணும். கருப்பு நிறம் | |விழிக்காற்று-தும்மல், இருமல் உண்டு பண்ணும். கருப்பு நிறம் | ||
|- | |- | ||
|9. தேவதத்தன் | |9. தேவதத்தன் | ||
|தர்க்கம், சண்டை, கோபம் உண்டு பண்ணும். படிக நிறம் | |தர்க்கம், சண்டை, கோபம் உண்டு பண்ணும். படிக நிறம் | ||
|- | |- | ||
|10. தனஞ்சயன் | |10. தனஞ்சயன் | ||
|மனிதன் இறந்தபின், மற்ற வாயுக்கள் எல்லாம் போனபின் உடலை வீங்கச் செய்து பின் இறுதியாக வெளியேறும். நீல நிறம். | |மனிதன் இறந்தபின், மற்ற வாயுக்கள் எல்லாம் போனபின் உடலை வீங்கச் செய்து பின் இறுதியாக வெளியேறும். நீல நிறம். | ||
|- | |- | ||
!ஆசயங்கள் - 5 (குடல்கள்) | !ஆசயங்கள் - 5 (குடல்கள்) | ||
| | | | ||
|- | |- | ||
|1. அமர் ஆசயம் | |1. அமர் ஆசயம் | ||
|இரைகுடல் | |இரைகுடல் | ||
|- | |- | ||
|2. பகர் ஆசயம் | |2. பகர் ஆசயம் | ||
|செரிகுடல் | |செரிகுடல் | ||
|- | |- | ||
|3. சல ஆசயம் | |3. சல ஆசயம் | ||
|நீர்க்குடல் | |நீர்க்குடல் | ||
|- | |- | ||
|4. மல ஆசயம் | |4. மல ஆசயம் | ||
|மலக்குடல் | |மலக்குடல் | ||
|- | |- | ||
|5. சுக்கில ஆசயம் | |5. சுக்கில ஆசயம் | ||
|வெண்ணீர் குடல் | |வெண்ணீர் குடல் | ||
|- | |- | ||
!கோசங்கள் - 5 | !கோசங்கள் - 5 | ||
| | | | ||
|- | |- | ||
|1.அன்னமய கோசம் | |1.அன்னமய கோசம் | ||
| | | | ||
|- | |- | ||
|2.மனோமய கோசம் | |2.மனோமய கோசம் | ||
| | | | ||
|- | |- | ||
|3.பிராணமய கோசம் | |3.பிராணமய கோசம் | ||
| | | | ||
|- | |- | ||
|4.விஞ்ஞானமய கோசம் | |4.விஞ்ஞானமய கோசம் | ||
| | | | ||
|- | |- | ||
|5.ஆனந்தமய கோசம் | |5.ஆனந்தமய கோசம் | ||
| | | | ||
|- | |- | ||
!ஆதாரங்கள் - 6 | !ஆதாரங்கள் - 6 | ||
| | | | ||
|- | |- | ||
|1. மூலாதாரம் | |1. மூலாதாரம் | ||
| | | | ||
|- | |- | ||
|2. சுவாதிஷ்டானம் | |2. சுவாதிஷ்டானம் | ||
| | | | ||
|- | |- | ||
|3. மணிபூரகம் | |3. மணிபூரகம் | ||
| | | | ||
|- | |- | ||
|4. அனாகதம் | |4. அனாகதம் | ||
| | | | ||
|- | |- | ||
|5. விசுக்தி | |5. விசுக்தி | ||
| | | | ||
|- | |- | ||
|6. ஆக்ஞை | |6. ஆக்ஞை | ||
| | | | ||
|- | |- | ||
!மண்டலங்கள் - 3 | !மண்டலங்கள் - 3 | ||
| | | | ||
|- | |- | ||
|1. சூரிய மண்டலம் (வலது நாசிக்காற்று) | |1. சூரிய மண்டலம் (வலது நாசிக்காற்று) | ||
| | | | ||
|- | |- | ||
|2. சந்திர மண்டலம் (இடது நாசிக்கற்று) | |2. சந்திர மண்டலம் (இடது நாசிக்கற்று) | ||
| | | | ||
|- | |- | ||
|3. அக்கினி மண்டலம் (சுழுமுனை) | |3. அக்கினி மண்டலம் (சுழுமுனை) | ||
| | | | ||
|- | |- | ||
!மலங்கள் - 3 | !மலங்கள் - 3 | ||
| | | | ||
|- | |- | ||
|1. ஆணவம் (அகங்காரம்) | |1. ஆணவம் (அகங்காரம்) | ||
| | | | ||
|- | |- | ||
|2. கன்மம் (பழிச்செயல், வன்மம்) | |2. கன்மம் (பழிச்செயல், வன்மம்) | ||
| | | | ||
|- | |- | ||
|3. மாயை | |3. மாயை | ||
| | | | ||
|- | |- | ||
!தோஷங்கள் - 3 | !தோஷங்கள் - 3 | ||
| | | | ||
|- | |- | ||
|1.வாதம் | |1.வாதம் | ||
| | | | ||
|- | |- | ||
|2.பித்தம் | |2.பித்தம் | ||
| | | | ||
|- | |- | ||
|3.சிலேத்துமம் | |3.சிலேத்துமம் | ||
| | | | ||
|- | |- | ||
!ஈசனை - 3 | !ஈசனை - 3 | ||
| | | | ||
|- | |- | ||
|1.பொருட்பற்று | |1.பொருட்பற்று | ||
| | | | ||
|- | |- | ||
|2.புத்திரப்பற்று | |2.புத்திரப்பற்று | ||
| | | | ||
|- | |- | ||
|3.உலகப்பற்று | |3.உலகப்பற்று | ||
| | | | ||
|- | |- | ||
!குணங்கள் - 3 | !குணங்கள் - 3 | ||
| | | | ||
|- | |- | ||
|1. ராஜஸ குணம் | |1. ராஜஸ குணம் | ||
| | | | ||
|- | |- | ||
|2. தாமஸ குணம் | |2. தாமஸ குணம் | ||
| | | | ||
|- | |- | ||
|3. சாத்வீக குணம் | |3. சாத்வீக குணம் | ||
| | | | ||
|- | |- | ||
!வினை - 2 | !வினை - 2 | ||
| | | | ||
|- | |- | ||
|1 நல்வினை | |1 நல்வினை | ||
2. தீவினை | 2. தீவினை | ||
(அல்லது) | (அல்லது) | ||
1. முன்வினை (சஞ்சிதம்+பிராரப்தம்) | 1. முன்வினை (சஞ்சிதம்+பிராரப்தம்) | ||
2. பின்வினை (ஆகாமியம்) | 2. பின்வினை (ஆகாமியம்) | ||
| | | | ||
|- | |- | ||
!விவகாரம் - 8 | !விவகாரம் - 8 | ||
| | | | ||
|- | |- | ||
|1. காமம் | |1. காமம் | ||
| | | | ||
|- | |- | ||
|2. குரோதம் | |2. குரோதம் | ||
| | | | ||
|- | |- | ||
|3. உலோபம் (கருமித் தன்மை) | |3. உலோபம் (கருமித் தன்மை) | ||
| | | | ||
|- | |- | ||
|4. மோகம் | |4. மோகம் | ||
| | | | ||
|- | |- | ||
|5. மதம் (வெறி) | |5. மதம் (வெறி) | ||
| | | | ||
|- | |- | ||
|6. மாச்சரியம் (பொறாமை) | |6. மாச்சரியம் (பொறாமை) | ||
| | | | ||
|- | |- | ||
|7. இடும்பை (துன்பம் விளைவித்தல்) | |7. இடும்பை (துன்பம் விளைவித்தல்) | ||
| | | | ||
|- | |- | ||
|8. அகங்காரம் (நான் எனும் கர்வம்) | |8. அகங்காரம் (நான் எனும் கர்வம்) | ||
| | | | ||
|- | |- | ||
!அவத்தை - 5 | !அவத்தை - 5 | ||
| | | | ||
|- | |- | ||
|1. ஜாக்ரத் (நினைவு) | |1. ஜாக்ரத் (நினைவு) | ||
| | | | ||
|- | |- | ||
|2. சொப்பனம் (கனவு) | |2. சொப்பனம் (கனவு) | ||
| | | | ||
|- | |- | ||
|3. சுழுத்தி (உறக்கம்) | |3. சுழுத்தி (உறக்கம்) | ||
| | | | ||
|- | |- | ||
|4. துரியம் (பேருறக்கம்) | |4. துரியம் (பேருறக்கம்) | ||
| | | | ||
|- | |- | ||
|5. துரியாதீதம் (நிஷ்டை) | |5. துரியாதீதம் (நிஷ்டை) | ||
| | | | ||
|} | |} | ||
இந்த 96 தத்துவங்களில் ஏதாவது மாற்றம் ஏற்படின் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. | இந்த 96 தத்துவங்களில் ஏதாவது மாற்றம் ஏற்படின் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://adhilakshmiamma.org/pdf/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2096-converted.pdf தத்துவங்கள் 96] | * [https://adhilakshmiamma.org/pdf/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2096-converted.pdf தத்துவங்கள் 96] | ||
* [https://www.vidhai2virutcham.com/2014/02/18/96-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ 96 வகை தத்துவங்கள்: விதை 2 விருட்சம்] | * [https://www.vidhai2virutcham.com/2014/02/18/96-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ 96 வகை தத்துவங்கள்: விதை 2 விருட்சம்] | ||
* [https://ta.quora.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-96-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ta.quora.com] | * [https://ta.quora.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-96-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ta.quora.com] | ||
* [https://www.rpmission.org/blog/what-are-the-96-philosophies-of-the-siddhas-which-ones/ சித்தர்கள் கூறும் 96 தத்துவங்கள்] | * [https://www.rpmission.org/blog/what-are-the-96-philosophies-of-the-siddhas-which-ones/ சித்தர்கள் கூறும் 96 தத்துவங்கள்] | ||
* [https://www.vidhai2virutcham.com/2014/02/18/96-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ தத்துவங்கள் 96] | * [https://www.vidhai2virutcham.com/2014/02/18/96-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ தத்துவங்கள் 96] | ||
* [https://tamilandvedas.com/2018/02/13/96-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88-post-no-4737/ தமிழ் அண்ட் வேதாஸ் தளம்] | * [https://tamilandvedas.com/2018/02/13/96-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88-post-no-4737/ தமிழ் அண்ட் வேதாஸ் தளம்] | ||
* [https://shaivam.org/information-to-know/96-tattvas 96 தத்துவங்கள்: சைவம்.ஆர்க் தளம்] <br /> | |||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|22-Jan-2023, 08:52:47 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Latest revision as of 10:10, 21 September 2024
To read the article in English: 96 Thathuvangal (Tattvas) (Philosophies).
மனித உடலில் 96 தத்துவங்கள் செயல்படுகின்றன. இது பற்றி யோக நூல்கள் விரிவாக விளக்கியுள்ளன. திருமந்திரத்திலும் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
96 தத்துவங்கள் விளக்கம்
பூதங்கள் | 5 |
பொறிகள் | 5 |
புலன்கள் | 5 |
கன்மேந்திரியங்கள் | 5 |
ஞானேந்திரியங்கள் | 5 |
கரணங்கள் | 4 |
அறிவு | 1 |
நாடிகள் | 10 |
வாயுக்கள் | 10 |
ஆசயங்கள் | 5 |
கோசங்கள் | 5 |
ஆதாரங்கள் | 6 |
மண்டலங்கள் | 3 |
மலங்கள் | 3 |
தோஷங்கள் | 3 |
ஈசனைகள் | 3 |
குணங்கள் | 3 |
வினைகள் | 2 |
விவகாரம் | 8 |
அவத்தை | 5 |
மொத்தத் தத்துவங்கள் | 96 |
திருமந்திரத்தில் 96 தத்துவ விளக்கம்
திருமந்திரத்தில் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்
செப்ப மதிலிடைக் கூட்டில் வாழ்பவர்
செப்ப மதிலிடைக் கூடு சிதைந்த பின்
ஒக்க அனைவரும் ஓட்டெடுத்தாரே
(பாடல்: எண் - 154; முதல் தந்திரம்; யாக்கை நிலையாமை)
- என்று திருமந்திரம் கூறுகிறது. ‘முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்' என்பதன் படி 30 + 30 + 36 = 96 தத்துவங்கள் உடலில் செயல்படுகின்றன என்றும், உடல் சிதைந்தபின் உடலை விட்டு வெளியேறிவிடுகின்றன என்றும் திருமந்திரம் கூறுகிறது.
தத்துவங்களின் உட்பிரிவுகள்
இந்த 96 தத்துவங்களில் 36 தத்துவங்கள் உட்கருவிகளாகவும், 60 தத்துவங்கள் புறக்கருவிகளாகவும் அமைந்துள்ளன.
பூதங்கள் - 5 | |
---|---|
1.பிருதிவி - நிலம் | எலும்பு, மாமிசம், தோல், முடி, நாடி முதலியன. |
2.அப்பு- நீர் | உதிரம், உமிழ்நீர், சிறுநீர், விந்து, வியர்வை முதலியன. |
3.தேயு - நெருப்பு | அகங்காரம், சோம்பல், புணர்ச்சி, நித்திரை, பயம் முதலியன. |
4.ஆகாயம் - விண் | ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், நிற்றல் முதலியன. |
5.வாயு - காற்று | காமம், குரோதம், கோபம், மோகம், மதம் முதலியன. |
பொறிகள் - 5 | |
1. மெய் | குளிர்ச்சி, வெப்பம், மென்மை, வன்மை அறிதல். |
2. வாய் | உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளை அறிதல். |
3. கண் | நிறம், நீளம் , உயரம்,குட்டை, பருமன், மெலிவு போன்ற பத்து தன்மைகளை அறிதல். |
4. மூக்கு | வாசனை நுகர்ச்சி. |
5. செவி | ஓசை அறிதல். |
புலன்கள் - 5 | |
1. தொடு உணர்வு | |
2. வாசனை உணர்வு | |
3. சுவை உணர்வு | |
4. ஒளி உணர்வு | |
5. ஒலி உணர்வு | |
கன்மேந்திரியங்கள் - 5 (தொழில் உறுப்புகள்) | |
1. கைகள் | |
2. கால்கள் | |
3. நாக்கு | |
4. குதம் - எருவாய் | |
5. குய்யம் -கருவாய் | |
ஞானேந்திரியங்கள் - 5 | |
1. தோல் | |
2. நாக்கு | |
3. மூக்கு | |
4. கண் | |
5. காது | |
கரணங்கள் - 4 (அந்த கரணங்கள்-அகக்கருவிகள்-4) | |
1. மனம் | |
2. புத்தி | |
3. சித்தம் (நினைவு) | |
4. அகங்காரம் | |
அறிவு - 1 | |
தச நாடிகள் (10) | |
1. இடகலை (சந்திரகலை) | வலக்கால் பெருவிரல் முதல் இடது மூக்கு துவாரத்தைப்பற்றி நிற்கும். |
2. பிங்கலை (சூரிய கலை) | இடதுகால் பெருவிரல் முதல் வலது மூக்குத்துவாரத்தைப்பற்றி நிற்கும். |
3. சுழுமுனை(சுஷும்னா நாடி) | குதம் முதல் சிரசு வரை செயல்படும். |
4. சிகுவை (உள்நாக்கு நாடி) | மூலாதாரத்திலிருந்து உள்நாக்கு வரை உணவு, நீரை விழுங்கச்செய்யும். |
5. புருடன் (வலக்கண் நாடி) | மூலாதரத்திலிருந்து வலக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும். |
6. காந்தாரி | மூலாதாரத்திலிருந்து இடக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும். |
7. அத்தி | மூலாதாரத்திலிருந்து வலக்காது வரை காதுகளில் ஒலி கேட்கச் செய்யும். |
8. அலம்புடை | மூலாதாரத்திலிருந்து இடதுகாது வரை காதுகளில் பல சப்தங்கள் கேட்கச் செய்யும். |
9. சங்கினி | மூலதாரத்திலிருந்து ஆண்/பெண் இனக்குறி வரை. |
10. குகு | அனாகதம் முதல் லிங்க குதஸ்தானம் வரை. |
தச வாயுக்கள் (10) | |
1. பிராணன் | உயிர்க்காற்று-உணவை ஜீரணிக்கும்.நீல நிறம். |
2. அபானன் | அபான வாயு-உணவைச் செரித்து மலஜலத்தைத் தள்ளும். பச்சை நிறம். |
3. வியானன் | ஒலிக்காற்று இருப்பிடம் - இதயம். |
4. உதானன் | தொழில் காற்று |
5. சமானன் | தொப்புளிலிருந்து கால் வரை. புஷ்பராக நிறம். |
6. நாகன் | பாட, கண்திறக்க, இமை முடி சிலிர்க்க உதவும். பொன் நிறம். |
7. கூர்மன் | தும்மல் காற்று - கொட்டாவி, கண் மூட, திறக்க, காண உதவும். வெண்மை நிறம். |
8. கிருகரன் | விழிக்காற்று-தும்மல், இருமல் உண்டு பண்ணும். கருப்பு நிறம் |
9. தேவதத்தன் | தர்க்கம், சண்டை, கோபம் உண்டு பண்ணும். படிக நிறம் |
10. தனஞ்சயன் | மனிதன் இறந்தபின், மற்ற வாயுக்கள் எல்லாம் போனபின் உடலை வீங்கச் செய்து பின் இறுதியாக வெளியேறும். நீல நிறம். |
ஆசயங்கள் - 5 (குடல்கள்) | |
1. அமர் ஆசயம் | இரைகுடல் |
2. பகர் ஆசயம் | செரிகுடல் |
3. சல ஆசயம் | நீர்க்குடல் |
4. மல ஆசயம் | மலக்குடல் |
5. சுக்கில ஆசயம் | வெண்ணீர் குடல் |
கோசங்கள் - 5 | |
1.அன்னமய கோசம் | |
2.மனோமய கோசம் | |
3.பிராணமய கோசம் | |
4.விஞ்ஞானமய கோசம் | |
5.ஆனந்தமய கோசம் | |
ஆதாரங்கள் - 6 | |
1. மூலாதாரம் | |
2. சுவாதிஷ்டானம் | |
3. மணிபூரகம் | |
4. அனாகதம் | |
5. விசுக்தி | |
6. ஆக்ஞை | |
மண்டலங்கள் - 3 | |
1. சூரிய மண்டலம் (வலது நாசிக்காற்று) | |
2. சந்திர மண்டலம் (இடது நாசிக்கற்று) | |
3. அக்கினி மண்டலம் (சுழுமுனை) | |
மலங்கள் - 3 | |
1. ஆணவம் (அகங்காரம்) | |
2. கன்மம் (பழிச்செயல், வன்மம்) | |
3. மாயை | |
தோஷங்கள் - 3 | |
1.வாதம் | |
2.பித்தம் | |
3.சிலேத்துமம் | |
ஈசனை - 3 | |
1.பொருட்பற்று | |
2.புத்திரப்பற்று | |
3.உலகப்பற்று | |
குணங்கள் - 3 | |
1. ராஜஸ குணம் | |
2. தாமஸ குணம் | |
3. சாத்வீக குணம் | |
வினை - 2 | |
1 நல்வினை
2. தீவினை (அல்லது) 1. முன்வினை (சஞ்சிதம்+பிராரப்தம்) 2. பின்வினை (ஆகாமியம்) |
|
விவகாரம் - 8 | |
1. காமம் | |
2. குரோதம் | |
3. உலோபம் (கருமித் தன்மை) | |
4. மோகம் | |
5. மதம் (வெறி) | |
6. மாச்சரியம் (பொறாமை) | |
7. இடும்பை (துன்பம் விளைவித்தல்) | |
8. அகங்காரம் (நான் எனும் கர்வம்) | |
அவத்தை - 5 | |
1. ஜாக்ரத் (நினைவு) | |
2. சொப்பனம் (கனவு) | |
3. சுழுத்தி (உறக்கம்) | |
4. துரியம் (பேருறக்கம்) | |
5. துரியாதீதம் (நிஷ்டை) |
இந்த 96 தத்துவங்களில் ஏதாவது மாற்றம் ஏற்படின் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.
உசாத்துணை
- தத்துவங்கள் 96
- 96 வகை தத்துவங்கள்: விதை 2 விருட்சம்
- ta.quora.com
- சித்தர்கள் கூறும் 96 தத்துவங்கள்
- தத்துவங்கள் 96
- தமிழ் அண்ட் வேதாஸ் தளம்
- 96 தத்துவங்கள்: சைவம்.ஆர்க் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jan-2023, 08:52:47 IST