under review

மான்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|மான் மான் (1949) சிறுவர்களுக்கான இதழ். சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்தது ( பார்க்க சிறுவர் இதழ்கள் ) == உள்ளடக்கம் == மா...")
 
No edit summary
 
(10 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:Maan.jpg|thumb|மான்]]
[[File:Maan.jpg|thumb|மான்]]
மான் (1949) சிறுவர்களுக்கான இதழ். சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்தது ( பார்க்க [[சிறுவர் இதழ்கள்]] )
மான் (1949) சிறுவர்களுக்கான இதழ். சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்தது (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]] )
 
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
மான் இதழ் சிறுவர்களுக்கான போட்டி நடத்திப் பரிசளித்துள்ளது. தொடர் கதை, குட்டிக் கதை, அறிவியல் குறிப்பு, மானைக் கேளுங்கள் என வினா விடை பகுதி ஆகியவை வெளிவந்தன
மான் இதழில் தொடர் கதை, குட்டிக் கதை, அறிவியல் குறிப்பு, மானைக் கேளுங்கள் என்ற வினா விடை பகுதி ஆகியவை வெளிவந்தன.  இவ்விதழ் சிறுவர்களுக்கான போட்டி நடத்திப் பரிசளித்துள்ளது.
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
 
* [https://www.thamizham.net/ தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்]
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் <nowiki>https://www.thamizham.net/</nowiki>
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள், கீற்று இதழ்]
* <nowiki>https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09</nowiki>
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:இதழ்கள்]]
[[Category:சிறுவர் இதழ்கள்]]

Latest revision as of 05:54, 14 September 2023

மான்

மான் (1949) சிறுவர்களுக்கான இதழ். சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்தது (பார்க்க சிறுவர் இதழ்கள் )

உள்ளடக்கம்

மான் இதழில் தொடர் கதை, குட்டிக் கதை, அறிவியல் குறிப்பு, மானைக் கேளுங்கள் என்ற வினா விடை பகுதி ஆகியவை வெளிவந்தன. இவ்விதழ் சிறுவர்களுக்கான போட்டி நடத்திப் பரிசளித்துள்ளது.

உசாத்துணை


✅Finalised Page