மிட்டாய்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Added First published date) |
||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 2: | Line 2: | ||
மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) | மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
1951 முதல் | மிட்டய் இதழின் ஆசிரியர் திருநாவுக்கரசு. மிட்டாய் 1951 முதல் தொடர்ச்சியாக வந்தது. விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாக்களுக்கான விடைகள் அளிக்கப்பட்டன. பல்சுவைக் குறிப்புகள் கதம்பம் என்ற தலைப்பில் இடம்பெற்றன. நகைச்சுவைத் துணுக்குகளும் இடம்பெற்றன. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* | * [https://www.thamizham.net/ தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்] | ||
*[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om074-u8.htm மிட்டாய் - பழைய இதழ்கள் | தமிழம் வலை | *[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om074-u8.htm மிட்டாய் - பழைய இதழ்கள் | தமிழம் வலை )] | ||
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com | * [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள், கீற்று (keetru.com] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|11-Sep-2023, 03:16:17 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழ்கள்]] | [[Category:இதழ்கள்]] | ||
[[Category:சிறுவர் இதழ்கள்]] | [[Category:சிறுவர் இதழ்கள்]] |
Latest revision as of 16:13, 13 June 2024
மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க சிறுவர் இதழ்கள்)
வெளியீடு
மிட்டய் இதழின் ஆசிரியர் திருநாவுக்கரசு. மிட்டாய் 1951 முதல் தொடர்ச்சியாக வந்தது. விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாக்களுக்கான விடைகள் அளிக்கப்பட்டன. பல்சுவைக் குறிப்புகள் கதம்பம் என்ற தலைப்பில் இடம்பெற்றன. நகைச்சுவைத் துணுக்குகளும் இடம்பெற்றன.
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்
- மிட்டாய் - பழைய இதழ்கள் | தமிழம் வலை )
- குழந்தை இலக்கியத்தில் இதழ்கள், கீற்று (keetru.com
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Sep-2023, 03:16:17 IST