கல்பதரு: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected Category:இதழ்கள் to Category:இதழ்) |
||
(2 intermediate revisions by the same user not shown) | |||
Line 4: | Line 4: | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
1917-ல் இவ்விதழ் | 1917-ல் இவ்விதழ் | ||
''பாரா ருலக ஞானமெனப் பகருநிதியைப் படைத்துய்யக்'' | ''பாரா ருலக ஞானமெனப் பகருநிதியைப் படைத்துய்யக்'' | ||
''காரார் கற்பதரு வேனும்பேர் கவினும்வார பத்திரிகை'' | ''காரார் கற்பதரு வேனும்பேர் கவினும்வார பத்திரிகை'' | ||
''ஆராவமுத மாயுலவி யவனி விளங்கு மாறருளச்'' | ''ஆராவமுத மாயுலவி யவனி விளங்கு மாறருளச்'' | ||
''சீரார் ஞான குரவான சேனை முதலி தாள் பணிவாம்.'' | ''சீரார் ஞான குரவான சேனை முதலி தாள் பணிவாம்.'' | ||
எனக் காப்புச் செய்யுளை முகச்சொல்லாக எழுதிக்கொண்டு தொடங்கியுள்ளது. தூய்மை, வேளாண்மை, வணிகம், கைத்தொழில், கல்வி, செய்தி, எனப் பல்சுவைகளை உள்ளடக்கிய இதழ். | எனக் காப்புச் செய்யுளை முகச்சொல்லாக எழுதிக்கொண்டு தொடங்கியுள்ளது. தூய்மை, வேளாண்மை, வணிகம், கைத்தொழில், கல்வி, செய்தி, எனப் பல்சுவைகளை உள்ளடக்கிய இதழ். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om010-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | * [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om010-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:31:42 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:இதழ்]] |
Latest revision as of 15:20, 15 October 2024
To read the article in English: Kalpadaru.
கல்பதரு (1917) தமிழில் வெளியான இதழ். ஆன்மிகம், வழிபாடு செய்திகளுக்கு முதன்மை இடமளித்தது
வெளியீடு
1917-ல் இவ்விதழ்
பாரா ருலக ஞானமெனப் பகருநிதியைப் படைத்துய்யக்
காரார் கற்பதரு வேனும்பேர் கவினும்வார பத்திரிகை
ஆராவமுத மாயுலவி யவனி விளங்கு மாறருளச்
சீரார் ஞான குரவான சேனை முதலி தாள் பணிவாம்.
எனக் காப்புச் செய்யுளை முகச்சொல்லாக எழுதிக்கொண்டு தொடங்கியுள்ளது. தூய்மை, வேளாண்மை, வணிகம், கைத்தொழில், கல்வி, செய்தி, எனப் பல்சுவைகளை உள்ளடக்கிய இதழ்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:42 IST