செவ்வாயர் கூட்டம்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Added First published date) |
||
(2 intermediate revisions by the same user not shown) | |||
Line 9: | Line 9: | ||
*[https://kongubloods.blogspot.com/2018/02/60.html கொங்கு வேளாளர் கவுண்டர்] | *[https://kongubloods.blogspot.com/2018/02/60.html கொங்கு வேளாளர் கவுண்டர்] | ||
*https://ganeshkongumatrimony.blogspot.com/2019/03/blog-post_23.html | *https://ganeshkongumatrimony.blogspot.com/2019/03/blog-post_23.html | ||
*[https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்] | *[https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்] | ||
*[https://kongudesarajakkal.blogspot.com/ கொங்கு கவுண்டர்களின் வரலாறு] | *[https://kongudesarajakkal.blogspot.com/ கொங்கு கவுண்டர்களின் வரலாறு] | ||
*[https://konguvellalagounderkanipadal.blogspot.com/2013/11/blog-post.html கொங்கு வேளாளர் காணிப்பாடல்கள்] | *[https://konguvellalagounderkanipadal.blogspot.com/2013/11/blog-post.html கொங்கு வேளாளர் காணிப்பாடல்கள்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|19-May-2023, 09:30:03 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 16:35, 13 June 2024
செவ்வாயர் கூட்டம்( செவ்வாயர் குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியின் உட்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று
(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)
வரலாறு’
வீர ராஜேந்திரச் சோழன் பொன்னிவாடி கல்வெட்டில் பொங்கலூர் நாட்டு , செவ்வாயக் குலத்து செம்புலி என்ற படைத்தலைவன் மேலை வாசல் விநாயகனுக்கு அளித்த தீபக் கொடை குறிபிடப்பட்டுள்ளது . செவ்வாய்க் குல வீரணன் , நல்லியண்ணன் , மானன் குள்ளரசன் ஆகியோர் சேர்த்து திருக்கைவேலப்புலவரை ஆதரித்த செய்தி பொன்னிவாடிப் பட்டயத்தில் உள்ளது
ஊர்கள்
சேவூர் , ஏழூர், தாந்தோன்றிமலை, வெள்ளகோயில் , போன்னிவாடி, பிடாரமங்கலம் , பழையனூர் ஆகியவை ஊர்கள்
உசாத்துணை
- கொங்கு வேளாளர் கவுண்டர்
- https://ganeshkongumatrimony.blogspot.com/2019/03/blog-post_23.html
- கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்
- கொங்கு கவுண்டர்களின் வரலாறு
- கொங்கு வேளாளர் காணிப்பாடல்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-May-2023, 09:30:03 IST