under review

அசலன் கதை: Difference between revisions

From Tamil Wiki
m (Spell check)
 
(6 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
அசலன் மகாபாரத நாயாகர்களில் ஒருவர். மகாபாரதப் போரில் கெளரவர்களுடன் நின்று போரிட்டார்.  
அசலன் மகாபாரத நாயகர்களில் ஒருவர். மகாபாரதப் போரில் கெளரவர்களுடன் நின்று போரிட்டவர்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
அசலன் சுபலரின் மகன். கந்தாராவின் அரசர். சகுனி, வ்ருஷகன் ஆகியோர் இவரின் உடன்பிறந்தவர்கள்.
அசலன் சுபலரின் மகன். காந்தாரத்தின் அரசர். சகுனி, வ்ருஷகன் ஆகியோர் இவரின் உடன்பிறந்தவர்கள்.
 
== மகாபாரதப் போரில் அசலன் ==
== மகாபாரதப் போரில் அகலா ==
அசலன் மகாபாரதப் போரில் கெளரவர்களின் தேரோட்டி நாயகர்களில் ஒருவர். யுதிஷ்டிரரின் ராஜசூய வேள்வியில் பங்கேற்றார். அசலனையும், வ்ருஷகனையும் அர்ஜுனன் போரில் கொன்றார்.

== இறப்பிற்குப்பின் ==
== இறப்பிற்குப்பின் ==
வியாசர் உயிர்ப்பித்த புனித ஆத்மாக்களில் அசலனின் ஆத்மாவும் ஒன்று.

Line 11: Line 9:
* [https://www.wisdomlib.org/hinduism/compilation/puranic-encyclopaedia/d/doc241347.html வெட்டம் மாணி புராண கலைக்களஞ்சியம்]

{{ready for review}}
 
{{Finalised}}
 
{{Fndt|07-May-2023, 18:53:41 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 00:24, 21 August 2024

அசலன் மகாபாரத நாயகர்களில் ஒருவர். மகாபாரதப் போரில் கெளரவர்களுடன் நின்று போரிட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அசலன் சுபலரின் மகன். காந்தாரத்தின் அரசர். சகுனி, வ்ருஷகன் ஆகியோர் இவரின் உடன்பிறந்தவர்கள்.

மகாபாரதப் போரில் அசலன்

அசலன் மகாபாரதப் போரில் கெளரவர்களின் தேரோட்டி நாயகர்களில் ஒருவர். யுதிஷ்டிரரின் ராஜசூய வேள்வியில் பங்கேற்றார். அசலனையும், வ்ருஷகனையும் அர்ஜுனன் போரில் கொன்றார்.

இறப்பிற்குப்பின்

வியாசர் உயிர்ப்பித்த புனித ஆத்மாக்களில் அசலனின் ஆத்மாவும் ஒன்று.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-May-2023, 18:53:41 IST