காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|314x314px|<small>காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்</small> காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (6 March 1927 - 17 April 2014) கொலம்பியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர், ஒரு புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்...")
 
(No difference)

Latest revision as of 06:25, 28 June 2024

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (6 March 1927 - 17 April 2014) கொலம்பியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர், ஒரு புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், மற்றும் திரைக்கதை எழுத்தாளர். இவர் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

தனிமையின் நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude,1967), காலரா காலத்தில் காதல் (Love in the Time of Cholera, 1985) போன்ற புதினங்கள் பெரிதும் புகழ் பெற்றவை.