அனந்தகிருஷ்ணையங்கார்

From Tamil Wiki
Revision as of 07:48, 1 July 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார் தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார் (அநந்தகிருஷ்ணையங்கார்) ( ) தமிழ் மரபுக்கவிஞர். கவிராயர் மரபில் வந்தவர். == பிறப்பு, கல்வி == த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார்

தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார் (அநந்தகிருஷ்ணையங்கார்) ( ) தமிழ் மரபுக்கவிஞர். கவிராயர் மரபில் வந்தவர்.

பிறப்பு, கல்வி

தென்திருப்பேரை அனந்தகிருஷ்ணையங்கார் தூத்துக்குடி மாவட்டத்தில், தென்திருப்பேரை என்னும் ஊரில் 1869 ஆம் ஆண்டு பிறந்தார்.