நிழல் (இதழ்)

From Tamil Wiki
நிழல் செப்-டிசம்பர் 2023 - முகப்பு

சினிமாவுக்கான களமாக 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் ப. திருநாவுக்கரசு.

உள்ளடக்கம்

  • திரைப்படங்கள்
  • திரைக்கலைஞர்கள்
  • திரைக்கதைகள்
  • சர்வதேச திரைப்படவிழாக்கள்
  • விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்கள் தொடர்பான குறிப்புகள்
  • சினிமாத்துறை சார்ந்தோரின் நேர்காணல்கள்

பங்களிப்பாளர்கள்