பி.டி. சீனிவாச ஐயங்கார்

From Tamil Wiki
Revision as of 08:57, 15 May 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "பி. டி. சீனிவாச ஐயங்கார் (P.T.Srinivasa Iyengar)(1863–1931) வரலாற்றாய்வாளர்,மொழியியல் அறிஞர்,கல்வியாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதினார். இந்திய வரலாறு இந்தியாவை மையப்படுத்தி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பி. டி. சீனிவாச ஐயங்கார் (P.T.Srinivasa Iyengar)(1863–1931) வரலாற்றாய்வாளர்,மொழியியல் அறிஞர்,கல்வியாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதினார். இந்திய வரலாறு இந்தியாவை மையப்படுத்தி மட்டுமே எழுதப்பட்டு வந்த காலத்தில் தென்னிந்திய வரலாற்றில் முதன்மை ஆய்வுகளை செய்த முன்னோடி.

பிறப்பு, கல்வி

சீனிவாச ஐயங்கார் 1863-ல் தஞ்சையை அடுத்துள்ள பாபநாசத்தில் பிறந்தார் ஆரம்பக் கல்வியை தென்னைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார் பாபநாசத்தில் உயர்நிலைக் கல்வி முடித்தார் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார் ஆங்கிலம் வடமொழி என்ற புலமைப் பெற்ற ஆசிரியர் இயற்பியல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார் அங்கு ஆங்கில பேராசிரியராக இருந்தார் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு பயிற்சி நூல் ஒன்றையும் எழுதினார் தெலுங்கு மொழி மாணவர்கள் லாங்குவேஜ் டு என்ற தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பினர்களின் நியமனம் பெற்றார்

தனி வாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

நூல்கள்

உசாத்துணை

{Being created}}