பி.டி. சீனிவாச ஐயங்கார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "பி. டி. சீனிவாச ஐயங்கார் (P.T.Srinivasa Iyengar)(1863–1931) வரலாற்றாய்வாளர்,மொழியியல் அறிஞர்,கல்வியாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதினார். இந்திய வரலாறு இந்தியாவை மையப்படுத்தி...")
 
Line 2: Line 2:

==பிறப்பு, கல்வி==
==பிறப்பு, கல்வி==
சீனிவாச ஐயங்கார் 1863-ல் தஞ்சையை அடுத்துள்ள பாபநாசத்தில் பிறந்தார் ஆரம்பக் கல்வியை தென்னைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார் பாபநாசத்தில் உயர்நிலைக் கல்வி முடித்தார் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைp பட்டம் பெற்றார் ஆங்கிலம் வடமொழி என்ற புலமைப் பெற்ற ஆசிரியர் இயற்பியல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார் அங்கு ஆங்கில பேராசிரியராக இருந்தார் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு பயிற்சி நூல் ஒன்றையும் எழுதினார் தெலுங்கு மொழி மாணவர்கள் லாங்குவேஜ் டு என்ற தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பினர்களின் நியமனம் பெற்றார்

சீனிவாச ஐயங்கார் 1863-ல் தஞ்சையை அடுத்துள்ள பாபநாசத்தில் பிறந்தார் ஆரம்பக் கல்வியை தென்னைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார் பாபநாசத்தில் உயர்நிலைக் கல்வி முடித்தார் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார் ஆங்கிலம் வடமொழி என்ற புலமைப் பெற்ற ஆசிரியர் இயற்பியல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார் அங்கு ஆங்கில பேராசிரியராக இருந்தார் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு பயிற்சி நூல் ஒன்றையும் எழுதினார் தெலுங்கு மொழி மாணவர்கள் லாங்குவேஜ் டு என்ற தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பினர்களின் நியமனம் பெற்றார்
==தனி வாழ்க்கை==

==தனி வாழ்க்கை==

== வரலாற்றாய்வு ==
சீனிவாசன் இந்தியத் தத்துவங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1990-ல் அவுட்லைன்ஸ் ஆப் இந்தியன் விலாசபி என்ற நூலை வெளியிட்டார் அது இந்திய தத்துவங்களின் கூறுகளைப் பற்றிய அறிமுக நூலாக இருந்தது. பிரம்ம ஞான சபை அதை வெளியிட்டது. தொடர்ந்து  பண்டைய இந்தியாவில் மந்திரங்கள் எப்படி மக்களின் வாழ்வியல் தாக்கம் செலுத்தினார் என்பது பற்றிய ஆய்வுகளை முன்வைத்தார். 'ஆரிய'  என்ற சொல் எத்தனை முறை பயின்று வந்துள்ளது என்பதையும் 'ஆரிய'  என்பது ஓர் இனத்தைக் குறிக்கவில்லை என்பதையும் விளக்கினார் தென்னிந்திய வரலாறு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, கல்வெட்டுகள் செப்பேடுகள் இலக்கிய ஆதாரங்கள் களப்பணிகள் மூலமாகத்  தனது ஆய்வுக்கு தேவையான தரவுகளை திரட்டினார்.  அவற்றை முழுமைப்படுத்தி தொகுத்து நூல்களாக எழுதினார்

Revision as of 09:04, 15 May 2024

பி. டி. சீனிவாச ஐயங்கார் (P.T.Srinivasa Iyengar)(1863–1931) வரலாற்றாய்வாளர்,மொழியியல் அறிஞர்,கல்வியாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதினார். இந்திய வரலாறு இந்தியாவை மையப்படுத்தி மட்டுமே எழுதப்பட்டு வந்த காலத்தில் தென்னிந்திய வரலாற்றில் முதன்மை ஆய்வுகளை செய்த முன்னோடி.

பிறப்பு, கல்வி

சீனிவாச ஐயங்கார் 1863-ல் தஞ்சையை அடுத்துள்ள பாபநாசத்தில் பிறந்தார் ஆரம்பக் கல்வியை தென்னைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார் பாபநாசத்தில் உயர்நிலைக் கல்வி முடித்தார் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைp பட்டம் பெற்றார் ஆங்கிலம் வடமொழி என்ற புலமைப் பெற்ற ஆசிரியர் இயற்பியல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார் அங்கு ஆங்கில பேராசிரியராக இருந்தார் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு பயிற்சி நூல் ஒன்றையும் எழுதினார் தெலுங்கு மொழி மாணவர்கள் லாங்குவேஜ் டு என்ற தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பினர்களின் நியமனம் பெற்றார்

தனி வாழ்க்கை

வரலாற்றாய்வு

சீனிவாசன் இந்தியத் தத்துவங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1990-ல் அவுட்லைன்ஸ் ஆப் இந்தியன் விலாசபி என்ற நூலை வெளியிட்டார் அது இந்திய தத்துவங்களின் கூறுகளைப் பற்றிய அறிமுக நூலாக இருந்தது. பிரம்ம ஞான சபை அதை வெளியிட்டது. தொடர்ந்து  பண்டைய இந்தியாவில் மந்திரங்கள் எப்படி மக்களின் வாழ்வியல் தாக்கம் செலுத்தினார் என்பது பற்றிய ஆய்வுகளை முன்வைத்தார். 'ஆரிய' என்ற சொல் எத்தனை முறை பயின்று வந்துள்ளது என்பதையும் 'ஆரிய' என்பது ஓர் இனத்தைக் குறிக்கவில்லை என்பதையும் விளக்கினார் தென்னிந்திய வரலாறு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, கல்வெட்டுகள் செப்பேடுகள் இலக்கிய ஆதாரங்கள் களப்பணிகள் மூலமாகத்  தனது ஆய்வுக்கு தேவையான தரவுகளை திரட்டினார்.  அவற்றை முழுமைப்படுத்தி தொகுத்து நூல்களாக எழுதினார்

இலக்கிய வாழ்க்கை

நூல்கள்

உசாத்துணை

{Being created}}