கோனாடு: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
கோனாடு சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஊரின் பெயர். | கோனாடு சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஓர் ஊரின் பெயர். பழைய புதுக்கோட்டைத் தனியரசு நாடே கோனாடு என வழங்கப்பட்டது. | ||
== கோனாடு பற்றி == | == கோனாடு பற்றி == | ||
* பழைய புதுக்கோட்டைத் தனியரசு நாட்டையே சங்கத்தமிழர்கள் கோனாடு என வழங்கினர். | * பழைய புதுக்கோட்டைத் தனியரசு நாட்டையே சங்கத்தமிழர்கள் கோனாடு என வழங்கினர். | ||
Line 14: | Line 14: | ||
சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் | சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 20:46, 3 June 2024
கோனாடு சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஓர் ஊரின் பெயர். பழைய புதுக்கோட்டைத் தனியரசு நாடே கோனாடு என வழங்கப்பட்டது.
கோனாடு பற்றி
- பழைய புதுக்கோட்டைத் தனியரசு நாட்டையே சங்கத்தமிழர்கள் கோனாடு என வழங்கினர்.
- இதன் பரப்பு இருபத்து நாற்காத வட்டகை (இருபத்து நான்கு காதத்தை உள்ளடக்கிய நிலம்)
- கோனாடு இரட்டபாடி கொண்ட சோழவளநாடான கோனாடு என்றும், கோளாந்தக வளநாடான கோனாடு என்றும் கல்வெட்டுகளில் உள்ளது.
- கோனாடு வடகோனாடு, தென் கோனாடு, கீழ் கோனாடு என மூன்று கோனாடுகள் உள்ளன
- சோழ நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் எல்லையாக ஓடும் தென் வெள்ளாற்றின் தென்கரை தென்கோனாடு என்றும், வடகரை வடகோனாடு என்றும் பெயர் பெற்றன
- கீழ்கோனாடு இளங்கோனாடு என்றும் அழைக்கப்பட்டது
- தஞ்சை மாவட்டத்தின் அறந்தாங்கியே கீழ்கோனாடு
சங்கப்புலவர்
”கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார்” கோனாட்டை முன்னொட்டாகக் கொண்ட பெயருடைய சங்ககாலப் புலவர்.
உசாத்துணை
சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
✅Finalised Page