under review

ஜெராம் பாடாங் தோட்டத்தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(3 intermediate revisions by 3 users not shown)
Line 7: Line 7:
=== பள்ளிக் கட்டிடம் ===
=== பள்ளிக் கட்டிடம் ===
[[File:2c882ab3-8137-4217-bfee-68a638d0d0d4.jpg|thumb|பள்ளிக் கட்டிடம்]]

ஆரம்பத்தில் ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒரு கட்டிட வரிசையில் அமைந்திருந்தது. 1947 -ல் ஜெராம் பாடாங் தோட்ட நிர்வாகி திரு. ஜீப் உதவியால் பத்து பெர்சாவா தோட்டத்தில் மீண்டும் கட்டப்பட்டது. ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பன்மை வகுப்புகள் நடத்தப்பட்டன.
ஆரம்பத்தில் ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒரு கட்டிட வரிசையில் அமைந்திருந்தது.1947 -ல் ஜெராம் பாடாங் தோட்ட நிர்வாகி திரு. ஜீப் உதவியால் பத்து பெர்சாவா தோட்டத்தில் மீண்டும் கட்டப்பட்டது.

=== புதிய கட்டிடம் ===
===புதிய கட்டிடம்===
1966-ல் அப்போதைய ம.இ.காவின் தேசியத் தலைவர் வீ. தீ. சம்பந்தன் உதவி மானியத்தைக் கொண்டு ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இக்காலகட்டத்தில் ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 123 மாணவர்கள் இருந்தனர். 1982-ல் ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மேலுமொரு கட்டிடம் அரசாங்க உதவியில் கட்டப்பட்டது. 2010-ல்  சிற்றுண்டிச்சாலையும் மேலும் இரு அறைகளும் கட்டப்பட்டன. தற்போது ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்று கட்டிடங்களும் ஆறு வகுப்புகளும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

=== தலைமையாசிரியர் பட்டியல் ===
===தலைமையாசிரியர் பட்டியல்===
{| class="wikitable"
{| class="wikitable"
|எண்
|எண்
Line 42: Line 42:
|1995 – 2002
|1995 – 2002
|-
|-
|7.
| 7.
|அப்புனி
|அப்புனி
|2002 – 2004
|2002 – 2004
Line 51: Line 51:
|-
|-
|9.
|9.
|கோ. அரிமுத்து
|கோ. அரிமுத்து  
|2005 – 2011
|2005 – 2011
|-
|-
|10.
| 10.
|பெ. பாரதிதாசன்
|பெ. பாரதிதாசன்
|2011 – தற்போதுவரை
|2011 – தற்போதுவரை
Line 61: Line 61:
=== உசாத்துணை ===
=== உசாத்துணை ===
மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக் கல்வி அமைச்சு, 2016

{{Finalised}}
{{Fndt|11-Jun-2024, 09:21:35 IST}}

[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]
{{First review completed}}

Latest revision as of 16:01, 13 June 2024

ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பகாவ் வட்டாரத்தில் உள்ளது. இப்பள்ளி 1936-ல் தோற்றுவிக்கப்பட்டது. அரசாங்க பகுதி உதவி பெறும் இப்பள்ளியின் பதிவெண் NBD 6009 .

பள்ளிச்சின்னம்

வரலாறு

ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1936-ல் ஜெராம் பாடாங், கெப்பிஸ் என்னுமிடத்தில் துவங்கப்பட்டது. தொடக்கத்தில் 47 மாணவர்கள் பயின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் ஒரிசா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

பள்ளிக் கட்டிடம்

பள்ளிக் கட்டிடம்

ஆரம்பத்தில் ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒரு கட்டிட வரிசையில் அமைந்திருந்தது.1947 -ல் ஜெராம் பாடாங் தோட்ட நிர்வாகி திரு. ஜீப் உதவியால் பத்து பெர்சாவா தோட்டத்தில் மீண்டும் கட்டப்பட்டது.

புதிய கட்டிடம்

1966-ல் அப்போதைய ம.இ.காவின் தேசியத் தலைவர் வீ. தீ. சம்பந்தன் உதவி மானியத்தைக் கொண்டு ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இக்காலகட்டத்தில் ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 123 மாணவர்கள் இருந்தனர். 1982-ல் ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மேலுமொரு கட்டிடம் அரசாங்க உதவியில் கட்டப்பட்டது. 2010-ல் சிற்றுண்டிச்சாலையும் மேலும் இரு அறைகளும் கட்டப்பட்டன. தற்போது ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்று கட்டிடங்களும் ஆறு வகுப்புகளும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

தலைமையாசிரியர் பட்டியல்

எண் பெயர் ஆண்டு
1. எஸ். வீரன் 1936 – 1948
2. எஸ். இராமசாமி 1948 – 1953
3. எம். கண்ணன் 1953 – 1978
4. பி. மயில்வாகனம் 1978 – 1993
5. சுப்பிரமணியம் 1993 – 1995
6. ம. சந்திரன் 1995 – 2002
7. அப்புனி 2002 – 2004
8. ஜெயமணி 2004 – 2005
9. கோ. அரிமுத்து 2005 – 2011
10. பெ. பாரதிதாசன் 2011 – தற்போதுவரை

உசாத்துணை

மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக் கல்வி அமைச்சு, 2016

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Jun-2024, 09:21:35 IST