User:Editorgowtham: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
Myself G.A Gowtham. I transitioned from being an IT professional to pursuing photography, and eventually, I have delved into film editing. With over 13 years of experience as a freelance editor, I have contributed to a diverse range of projects including TV commercials, documentaries, short films, feature films, and web series, as well as film promotions. My most recent film release was 'Takkar,' featuring Siddharth.
[[File:G.A Gowtham .jpg|alt=|thumb|378x378px|ஜி.. கௌதம் (2017)(’வேலைக்காரன்’ படத்தொகுப்பின் போது)]]
ஜி.ஏ. கௌதம் (G.A Gowtham) காட்சி தகவல் தொடர்பு துறையில் (Visual Communication) தனது முதுகலை படிப்பை நிறைவு செய்தவர். மரகத நாணயம் உட்பட பல திரைப்படங்களில் உதவி படத்தொகுப்பாளராக பணிபுரிந்தவர். ஐந்து ஆண்டுகள் தொலைக்காட்சி மற்றும் பத்தாண்டுகள் திரைத்துறை என பதினைந்து ஆண்டுகளாக படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.  


I have worked on two documentaries commissioned by the Central Government: 'Siddha Treatment' and 'Adichanallur Civilization,' as well as a documentary on LGBTQ (Ladies and Gentlewomen) produced by Neelam Productions.
சமீபத்திய படத்தொகுப்பாக சித்தார்த் நடித்த’டக்கர்’ திரைப்படம் வெளியானது. இவர் படத்தொகுப்பு செய்த ‘ஸ்வீட் பிரியாணி’ கோவா, கேரளா, மும்பை உள்பட இந்தியாவில் உள்ள முக்கியமான குறும்பட விழாக்களில் வென்றதுடன் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சினிமா தவிர்த்து எழுத்து, ஒளிப்படம், ஓவியத்திலும் ஆர்வமுள்ளவர்.  


One of my notable achievements is editing the short film 'Sweet Biriyani,' which won the 'Goa International Film Festival' in 2021 (IFFI).
== திரைப்படங்கள் ==
{| class="wikitable"
!ஆண்டு
!படங்கள்
!பணி
!குறிப்புகள்
|-
|2015
|இந்தியா பாகிஸ்தான்
|உதவி படத்தொகுப்பாளர்
|நடிகர் : விஜய் ஆண்டனி
|-
|2016
|ஒரு நாள் கூத்து
|விளம்பர படத்தொகுப்பாளர்
|நடிகர்கள் : அட்டகத்தி தினேஷ், நிவேதா பெத்துராஜ்
|-
|2017
|மீண்டும் ஒரு காதல் கதை
| rowspan="3" |உதவி படத்தொகுப்பாளர்
|
|-
|2017
|நேநோரகம்
|தெலுங்கு திரைப்படம்
|-
|2017
|தாயம்
|
|-
|2017
|பவர் பாண்டி
| rowspan="3" |விளம்பர படத்தொகுப்பாளர்
|இயக்குநர் : தனுஷ்
|-
|2017
|பிருந்தாவனம்
|நடிகர்: அருள்நிதி
|-
|2017
|வேலைக்காரன்
|நடிகர் : சிவகார்த்திகேயன்
|-
|2017
|மரகத நாணயம்
|உதவி படத்தொகுப்பாளர்
|நடிகர் : 'ஈரம்’ ஆதி
|-
|2019
|லிசா
|இரண்டாம் படத்தொகுப்பாளர்
|நடிகை : அஞ்சலி
|-
|2021
|மின்னல் முரளி
| rowspan="4" |விளம்பர படத்தொகுப்பாளர்
|மலையாள திரைப்படம்
|-
|2022
|ஹாஸ்டல்
|நடிகர் : அசோக் செல்வன்
|-
|2022
|சாலா
|(இன்னும் வெளியாகவில்லை)
|-
|2023
|ஜங்கிள்
|நடிகை: வேதிகா (இன்னும் வெளியாகவில்லை)
|-
|2023
|டக்கர்
|படத்தொகுப்பாளர்
|நடிகர் : சித்தார்த்
|}


Additionally, I have collaborated with Netflix for the promotions of 'Navarasa' and 'Minnal Murali.'
== ஆவணப்படங்கள் ==
{| class="wikitable"
!ஆண்டு
!பெயர்
!பணி
!குறிப்புகள்
|-
|2018
|சினிமா வீரன்
|விளம்பர படத்தொகுப்பாளர்
|சினிமாவில் சண்டைக்காட்சிகளில் பணிபுரியும்
தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் ஆவணப்படம்
|-
|2018
|சித்த மருத்துவம்
|படத்தொப்பாளர்
|சித்த மருத்துவம் குறித்தும், மருந்துகள் தயாரிக்கும் முறை குறித்தும் மத்திய அரசின் ‘அயூஷ்’ அமைப்பிற்காக தயாரிக்கப்பட்ட ஆவணப்படம்
|-
|2018
|லேடீஸ் அண்ட் ஜெண்டில் விமன்
|இரண்டாம் படத்தொப்பாளர்
|தயாரிப்பு : பா. ரஞ்சித் (நீலம் புரொடக்‌ஷன்ஸ்)
|-
|2022
|தாய்நிலம்
|இரண்டாம் படத்தொப்பாளர்
|போர்க்காலங்களில் சிங்கள ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்களது நிலத்தை மிட்க போராடும் ஈழ மக்களின் நிலமீட்பு போராட்டம்
|-
|2021
|ஆதிச்சநல்லூர்
|இரண்டாம் படத்தொப்பாளர்
|இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஆதிச்சநல்லூர் நாகரீகம் குறித்த ஆய்வுகள்
|}


Beyond my work in film editing, I have a deep interest in Tamil literature. My literary works including poems, articles, short stories, and translations have been featured in esteemed print magazines such as Vikatan, Kungumam, Uyirmai, Ayal Cinema, Nizhal and Vaiyam. Additionally, my writing has been published in notable online magazines like Avanazhi, Vasagasalai, Nutpam, Solvanam, and Her Stories.
== குறும்படங்கள் ==
{| class="wikitable"
!ஆண்டு
!பெயர்
!பணி
!விருதுகள்
|-
|2014
|13
|படத்தொகுப்பாளர்
|மூவி பஃப் திரைப்பட விழா - அதிகாரப்பூர்வ தேர்வு
|-
|2018
|மைக்கெல்
|படத்தொகுப்பாளர்
|சிறந்த குறும்படம் - பிகைன்ட்வுட்ஸ் கேல்டன் மெடல் 2019
|-
|2019
|டெஸ்டிநீசியா
|படத்தொகுப்பாளர்
|சிறந்த படத்தொகுப்பாளர் விருது - பாலுமகேந்திரா விருதுகள் 2019
|-
|2021
|ஸ்வீட் பிரியாணி
|படத்தொகுப்பாளர்
|கோவா சர்வதேச திரைப்பட விழா 2021 - அதிகாரப்பூர்வ தேர்வு
மும்பை சர்வதேச திரைப்பட விழா 2022 - அதிகாரப்பூர்வ தேர்வு
ராஜஸ்தான் சர்வதேச திரைப்பட விழா 2022 - அதிகாரப்பூர்வ தேர்வு
கேரளா சர்வதேச குறும்படம் மற்றும் ஆவணப்பட விழா 2022 - அதிகாரப்பூர்வ தேர்வு
பெங்களூர் சர்வதேச திரைப்பட குறும்பட விழா - அதிகாரப்பூர்வ தேர்வு
|}
 
== வெப் சீரியஸ் ==
{| class="wikitable"
!ஆண்டு
!பெயர்
!பணி
!குறிப்புகள்
|-
|2019
|போஸ்ட் மேன்
|படத்தொகுப்பாளர்
|நடிகர்கள் : கீர்த்தி பாண்டியன், முனிஷ்காந்த் (4 அத்தியாயங்கள்)
|-
|2021
|நவரசா
|விளம்பர படத்தொகுப்பாளர்
|இயக்குநர் மணிரத்னம் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் கூட்டுத்தயாரிப்பு
|-
|2022
|பொன்னியின் செல்வன்
|படத்தொகுப்பாளர்
|(நிறுத்தம்)
|-
|2024
|பெயரற்ற வெப்சீரியஸ்
|படத்தொகுப்பாளர்
|(படப்பிடிப்பில்)
|}
 
== விளம்பர படங்கள் ==
{| class="wikitable"
!ஆண்டு
!பெயர்
!பணி
!குறிப்புகள்
|-
|2022
|நிப்பான் பெயிண்ட்ஸ்
|படத்தொகுப்பாளர்
|நடிகர் : ரெடின் கிங்ஸ்லி
|-
|2023
|அர்பன்ரைஸ்
|
|நடிகை : த்ரிஷா
|-
|2023
|மேகி
|
|
|}
 
== படைப்புகள் ==
{| class="wikitable"
!ஆண்டு
!மாதம்
!இதழ்
!படைப்பு
!பெயர்
!குறிப்புகள்
|-
|2018
|செப்டம்பர்
|குங்குமம்
|சிறுகதை
|துபாய் ரிட்டன்
|நண்பனுக்காக விமான நிலையத்தில் காத்திருக்கும் ஒருவனின் அவதானிப்புகள்
|-
|2019
|பிப்ரவரி
|அயல் சினிமா
|கட்டுரை
|அனுமார் வாலும் சினிமா ரீலும்
|நீளமான காட்சிகள் மற்றும் அதில் முக்கியமான பேசப்பட்ட திரைப்படங்கள் பற்றிய கட்டுரை
|-
|2019
|மார்ச்
|அயல் சினிமா
|கட்டுரை
|ஒரு கதை சொல்லட்டுமா சார்
|ஆஸ்கார் விருது பெற்ற ‘பொகிமியன் ராப்சோடி’ திரைப்படம் பற்றிய கட்டுரை
|-
|2023
|மே
|ஆனந்த விகடன்
|கவிதை
|டைட்டில்ல உன் பெயர் போயிடுச்சா
|வராத தன் காதலிக்காக ஏங்கும் ஒரு கலைஞனின் மனக்குமுறல்
|-
|2023
|ஜூலை
|சொல்வனம்
|கவிதை
|பிரிவு
|(இணைய இதழ்)
|-
|2023
| rowspan="2" |ஆகஸ்ட்
|நுட்பம்
|கவிதை
|ஜி.ஏ. கௌதம் கவிதைகள்
|(இணைய இதழ்)
|-
|2023
|வாசகசாலை
|கட்டுரை
|சொல்ல மறந்த கதைகள்
|’லஸ்ட் ஸ்டோரிஸ்’ ஆந்தாலஜி குறித்த விமர்சன கட்டுரை
|-
|2023
| rowspan="3" |செப்டம்பர்
|உயிர்மை
|கட்டுரை
|சத்யா - நிழல் உலகில் இந்திய சினிமாவின் முதல் அடித்தளம்
|25ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் சத்யா திரைப்படம் குறித்த கட்டுரை
|-
|2023
|வையம்
|கட்டுரை
|மிருணாள் சென் - 100
|திரைக்கலைஞன் மிருணாள் சென் பற்றிய அரசியல் பார்வை
|-
|2023
|நிழல்
|கட்டுரை
|மிருணாள் சென் - 100
|திரைக்கலைஞன் மிருணாள் சென் இயக்கிய திரைப்படங்கள் மீதான பார்வை
|-
|2023
|அக்டோபர்
|ஆனந்த விகடன்
|கவிதை
|விளையாட்டு
|
|-
|2023
| rowspan="3" |நவம்பர்
|வையம்
|கட்டுரை
|யாருக்கும் சிக்காத மீன்
|ஜாஸ் (JAWS - 1975) திரைப்பட உருவாக்கம், மக்களிடமும் திரைத்துரையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கட்டுரை
|-
|2023
|உயிர்மை
|கட்டுரை
|சக்கர நாற்காலியில் துவங்கும் சாகசம்
|தி கோல்ட்பிஷ் (The Goldfish) திரைப்படம் குறித்த கட்டுரை
|-
|2023
|ஹெர் ஸ்டோரீஸ்
|மொழிபெயர்ப்பு
|காதலுக்காக காபூல் தப்பிச்சென்ற இந்தியப்பெண்
|எழுத்தாளர் சுஷ்மிதா பேனர்ஜி எழுதிய ‘தாலிபானும் நானும்’ (Taliban and I) நூலின் ஒரு பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு
|-
|2023
|டிசம்பர்
|விகடன் (ஆன்லைன்)
|கட்டுரை
|ஆளவந்தான் - நுட்பமான காட்சிகளுக்கு வெட்டு
|ஆளவந்தான் மறு வெளியீட்டில் உண்டான வெற்றிடம் குறித்த ஓர் அலசல்
|-
|2024
|ஜனவரி
|சொல்வனம்
|கவிதை
|தனிப்படர்மிகுதி
|(இணைய இதழ்)
|-
| rowspan="2" |2024
| rowspan="2" |பிப்ரவரி
| rowspan="2" |ஆவநாழி
|கட்டுரை
|ஃபர்ஹா - வரலாற்றின் பக்கங்களில் சேர்க்க மறந்த கதை
|1948ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘நக்பா’ பேரழிவு மற்றும் அதில் பாதிக்கபப்ட்ட ஒரு பெண்ணின் அனுபவங்கள் குறித்த திரைப்படம் பற்றிய கட்டுரை
|-
|மொழிபெயர்ப்பு
|ஃபர்ஹா - சர்ச்சை, தைரியம் மற்றும் ஆஸ்கார் விருது
|ஃபர்ஹா (Farha 2021) திரைப்பட இயக்குநர் டாரின் சலாம் 'டைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு
|-
|2024
|மார்ச்
|உதிரிகள்
|கவிதை
|
|(காலாண்டிதழ்)
|-
|2024
|ஏப்ரல்
|இனிது
|கவிதை
|
|(இணைய இதழ்)
|-
|2024
|ஏப்ரல்
|பொற்றாமரை
|கட்டுரை
|
|கஜினி திரைப்படத்தின் ஒரு காட்சி மற்றும் அதோடு தொடர்புடைய ஒரு நூலில் வரும் காட்சி குறித்த கட்டுரை
|-
|2024
|மே
|நீலம்
|கட்டுரை
|என் சண்டை அமெரிக்காவுக்காக அல்ல. அமெரிக்காவுக்கு எதிராக
|குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியின் எழுச்சியும் வீழ்ச்சியும்
|}

Revision as of 18:57, 23 May 2024

ஜி.ஏ. கௌதம் (2017)(’வேலைக்காரன்’ படத்தொகுப்பின் போது)

ஜி.ஏ. கௌதம் (G.A Gowtham) காட்சி தகவல் தொடர்பு துறையில் (Visual Communication) தனது முதுகலை படிப்பை நிறைவு செய்தவர். மரகத நாணயம் உட்பட பல திரைப்படங்களில் உதவி படத்தொகுப்பாளராக பணிபுரிந்தவர். ஐந்து ஆண்டுகள் தொலைக்காட்சி மற்றும் பத்தாண்டுகள் திரைத்துறை என பதினைந்து ஆண்டுகளாக படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.

சமீபத்திய படத்தொகுப்பாக சித்தார்த் நடித்த’டக்கர்’ திரைப்படம் வெளியானது. இவர் படத்தொகுப்பு செய்த ‘ஸ்வீட் பிரியாணி’ கோவா, கேரளா, மும்பை உள்பட இந்தியாவில் உள்ள முக்கியமான குறும்பட விழாக்களில் வென்றதுடன் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சினிமா தவிர்த்து எழுத்து, ஒளிப்படம், ஓவியத்திலும் ஆர்வமுள்ளவர்.

திரைப்படங்கள்

ஆண்டு படங்கள் பணி குறிப்புகள்
2015 இந்தியா பாகிஸ்தான் உதவி படத்தொகுப்பாளர் நடிகர் : விஜய் ஆண்டனி
2016 ஒரு நாள் கூத்து விளம்பர படத்தொகுப்பாளர் நடிகர்கள் : அட்டகத்தி தினேஷ், நிவேதா பெத்துராஜ்
2017 மீண்டும் ஒரு காதல் கதை உதவி படத்தொகுப்பாளர்
2017 நேநோரகம் தெலுங்கு திரைப்படம்
2017 தாயம்
2017 பவர் பாண்டி விளம்பர படத்தொகுப்பாளர் இயக்குநர் : தனுஷ்
2017 பிருந்தாவனம் நடிகர்: அருள்நிதி
2017 வேலைக்காரன் நடிகர் : சிவகார்த்திகேயன்
2017 மரகத நாணயம் உதவி படத்தொகுப்பாளர் நடிகர் : 'ஈரம்’ ஆதி
2019 லிசா இரண்டாம் படத்தொகுப்பாளர் நடிகை : அஞ்சலி
2021 மின்னல் முரளி விளம்பர படத்தொகுப்பாளர் மலையாள திரைப்படம்
2022 ஹாஸ்டல் நடிகர் : அசோக் செல்வன்
2022 சாலா (இன்னும் வெளியாகவில்லை)
2023 ஜங்கிள் நடிகை: வேதிகா (இன்னும் வெளியாகவில்லை)
2023 டக்கர் படத்தொகுப்பாளர் நடிகர் : சித்தார்த்

ஆவணப்படங்கள்

ஆண்டு பெயர் பணி குறிப்புகள்
2018 சினிமா வீரன் விளம்பர படத்தொகுப்பாளர் சினிமாவில் சண்டைக்காட்சிகளில் பணிபுரியும்

தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் ஆவணப்படம்

2018 சித்த மருத்துவம் படத்தொப்பாளர் சித்த மருத்துவம் குறித்தும், மருந்துகள் தயாரிக்கும் முறை குறித்தும் மத்திய அரசின் ‘அயூஷ்’ அமைப்பிற்காக தயாரிக்கப்பட்ட ஆவணப்படம்
2018 லேடீஸ் அண்ட் ஜெண்டில் விமன் இரண்டாம் படத்தொப்பாளர் தயாரிப்பு : பா. ரஞ்சித் (நீலம் புரொடக்‌ஷன்ஸ்)
2022 தாய்நிலம் இரண்டாம் படத்தொப்பாளர் போர்க்காலங்களில் சிங்கள ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்களது நிலத்தை மிட்க போராடும் ஈழ மக்களின் நிலமீட்பு போராட்டம்
2021 ஆதிச்சநல்லூர் இரண்டாம் படத்தொப்பாளர் இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஆதிச்சநல்லூர் நாகரீகம் குறித்த ஆய்வுகள்

குறும்படங்கள்

ஆண்டு பெயர் பணி விருதுகள்
2014 13 படத்தொகுப்பாளர் மூவி பஃப் திரைப்பட விழா - அதிகாரப்பூர்வ தேர்வு
2018 மைக்கெல் படத்தொகுப்பாளர் சிறந்த குறும்படம் - பிகைன்ட்வுட்ஸ் கேல்டன் மெடல் 2019
2019 டெஸ்டிநீசியா படத்தொகுப்பாளர் சிறந்த படத்தொகுப்பாளர் விருது - பாலுமகேந்திரா விருதுகள் 2019
2021 ஸ்வீட் பிரியாணி படத்தொகுப்பாளர் கோவா சர்வதேச திரைப்பட விழா 2021 - அதிகாரப்பூர்வ தேர்வு

மும்பை சர்வதேச திரைப்பட விழா 2022 - அதிகாரப்பூர்வ தேர்வு ராஜஸ்தான் சர்வதேச திரைப்பட விழா 2022 - அதிகாரப்பூர்வ தேர்வு கேரளா சர்வதேச குறும்படம் மற்றும் ஆவணப்பட விழா 2022 - அதிகாரப்பூர்வ தேர்வு பெங்களூர் சர்வதேச திரைப்பட குறும்பட விழா - அதிகாரப்பூர்வ தேர்வு

வெப் சீரியஸ்

ஆண்டு பெயர் பணி குறிப்புகள்
2019 போஸ்ட் மேன் படத்தொகுப்பாளர் நடிகர்கள் : கீர்த்தி பாண்டியன், முனிஷ்காந்த் (4 அத்தியாயங்கள்)
2021 நவரசா விளம்பர படத்தொகுப்பாளர் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் கூட்டுத்தயாரிப்பு
2022 பொன்னியின் செல்வன் படத்தொகுப்பாளர் (நிறுத்தம்)
2024 பெயரற்ற வெப்சீரியஸ் படத்தொகுப்பாளர் (படப்பிடிப்பில்)

விளம்பர படங்கள்

ஆண்டு பெயர் பணி குறிப்புகள்
2022 நிப்பான் பெயிண்ட்ஸ் படத்தொகுப்பாளர் நடிகர் : ரெடின் கிங்ஸ்லி
2023 அர்பன்ரைஸ் நடிகை : த்ரிஷா
2023 மேகி

படைப்புகள்

ஆண்டு மாதம் இதழ் படைப்பு பெயர் குறிப்புகள்
2018 செப்டம்பர் குங்குமம் சிறுகதை துபாய் ரிட்டன் நண்பனுக்காக விமான நிலையத்தில் காத்திருக்கும் ஒருவனின் அவதானிப்புகள்
2019 பிப்ரவரி அயல் சினிமா கட்டுரை அனுமார் வாலும் சினிமா ரீலும் நீளமான காட்சிகள் மற்றும் அதில் முக்கியமான பேசப்பட்ட திரைப்படங்கள் பற்றிய கட்டுரை
2019 மார்ச் அயல் சினிமா கட்டுரை ஒரு கதை சொல்லட்டுமா சார் ஆஸ்கார் விருது பெற்ற ‘பொகிமியன் ராப்சோடி’ திரைப்படம் பற்றிய கட்டுரை
2023 மே ஆனந்த விகடன் கவிதை டைட்டில்ல உன் பெயர் போயிடுச்சா வராத தன் காதலிக்காக ஏங்கும் ஒரு கலைஞனின் மனக்குமுறல்
2023 ஜூலை சொல்வனம் கவிதை பிரிவு (இணைய இதழ்)
2023 ஆகஸ்ட் நுட்பம் கவிதை ஜி.ஏ. கௌதம் கவிதைகள் (இணைய இதழ்)
2023 வாசகசாலை கட்டுரை சொல்ல மறந்த கதைகள் ’லஸ்ட் ஸ்டோரிஸ்’ ஆந்தாலஜி குறித்த விமர்சன கட்டுரை
2023 செப்டம்பர் உயிர்மை கட்டுரை சத்யா - நிழல் உலகில் இந்திய சினிமாவின் முதல் அடித்தளம் 25ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் சத்யா திரைப்படம் குறித்த கட்டுரை
2023 வையம் கட்டுரை மிருணாள் சென் - 100 திரைக்கலைஞன் மிருணாள் சென் பற்றிய அரசியல் பார்வை
2023 நிழல் கட்டுரை மிருணாள் சென் - 100 திரைக்கலைஞன் மிருணாள் சென் இயக்கிய திரைப்படங்கள் மீதான பார்வை
2023 அக்டோபர் ஆனந்த விகடன் கவிதை விளையாட்டு
2023 நவம்பர் வையம் கட்டுரை யாருக்கும் சிக்காத மீன் ஜாஸ் (JAWS - 1975) திரைப்பட உருவாக்கம், மக்களிடமும் திரைத்துரையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கட்டுரை
2023 உயிர்மை கட்டுரை சக்கர நாற்காலியில் துவங்கும் சாகசம் தி கோல்ட்பிஷ் (The Goldfish) திரைப்படம் குறித்த கட்டுரை
2023 ஹெர் ஸ்டோரீஸ் மொழிபெயர்ப்பு காதலுக்காக காபூல் தப்பிச்சென்ற இந்தியப்பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பேனர்ஜி எழுதிய ‘தாலிபானும் நானும்’ (Taliban and I) நூலின் ஒரு பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு
2023 டிசம்பர் விகடன் (ஆன்லைன்) கட்டுரை ஆளவந்தான் - நுட்பமான காட்சிகளுக்கு வெட்டு ஆளவந்தான் மறு வெளியீட்டில் உண்டான வெற்றிடம் குறித்த ஓர் அலசல்
2024 ஜனவரி சொல்வனம் கவிதை தனிப்படர்மிகுதி (இணைய இதழ்)
2024 பிப்ரவரி ஆவநாழி கட்டுரை ஃபர்ஹா - வரலாற்றின் பக்கங்களில் சேர்க்க மறந்த கதை 1948ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘நக்பா’ பேரழிவு மற்றும் அதில் பாதிக்கபப்ட்ட ஒரு பெண்ணின் அனுபவங்கள் குறித்த திரைப்படம் பற்றிய கட்டுரை
மொழிபெயர்ப்பு ஃபர்ஹா - சர்ச்சை, தைரியம் மற்றும் ஆஸ்கார் விருது ஃபர்ஹா (Farha 2021) திரைப்பட இயக்குநர் டாரின் சலாம் 'டைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு
2024 மார்ச் உதிரிகள் கவிதை (காலாண்டிதழ்)
2024 ஏப்ரல் இனிது கவிதை (இணைய இதழ்)
2024 ஏப்ரல் பொற்றாமரை கட்டுரை கஜினி திரைப்படத்தின் ஒரு காட்சி மற்றும் அதோடு தொடர்புடைய ஒரு நூலில் வரும் காட்சி குறித்த கட்டுரை
2024 மே நீலம் கட்டுரை என் சண்டை அமெரிக்காவுக்காக அல்ல. அமெரிக்காவுக்கு எதிராக குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியின் எழுச்சியும் வீழ்ச்சியும்