User:Get2senthilvel

From Tamil Wiki

என் பெயர் செந்தில்வேல் . பிறந்த ஊர் கடையம் ,தமிழ் நாடு.அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் ஊரில் வசித்து வருகிறேன். திருக்குறள் வாசிப்பு மீது கொண்ட ஆர்வத்தால் ஒரு youtube சேனல் (https://www.youtube.com/channel/UCDf4woqb7mSXuXNQ50c6JBQ/about) நடத்தி வருகிறேன். பள்ளி , கல்லூரி நாட்களில் தொடங்கிய தமிழ் ஆர்வம் இன்னும் தொடர்கிறது.