under review

20 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்

From Tamil Wiki

1900-க்கு பின்னர் வந்த தமிழ் இதழ்கள் இப்பகுப்பில் வெளிவருகின்றன. இதழ்கள் அகரவரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான இதழ்களும் இத்தொகுதியில் வருகின்றன.

பார்க்க: தமிழ் இதழ்கள்

இதழ் பட்டியல்

சிறுவர் இதழ்கள்
  • சித்திரக் குள்ளன்
  • டமாரம்
  • பாப்பா
  • சந்திர ஒளி – [1949]
  • பாலர் மலர் – [1949]
  • தம்பீ – [1949]
  • மான் – [1949]
  • பாபுஜி – [1949]
  • ஜிங்லி – [1951]
  • கோமாளி – [1952]
  • மிட்டாய் – [1952]
  • சாக்லெட் – [1952]
  • பாபு – [1952]
  • அல்வா – [1954]
  • கரும்பு – [1956]
  • கண்ணன் – [1958]
  • கண்ணன் – [1960]
  • ஆராய்ச்சி மணி – [1967]
  • அணில் மாமா – [1978]
பிற இதழ்கள்
  • ஆரம்பாசிரியன்
  • ஆரோக்கிய தீபிகை
  • ஆற்காடு தூதன்
  • ஆனந்தபோதினி
  • ஊழியன் (இதழ்)
  • கலாமோகினி
  • கலை உலகம்
  • கலைமகள்
  • கல்பதரு
  • காந்தி
  • கிராம ஊழியன் (சிற்றிதழ்)
  • குடியரசு
  • குமரி மலர்
  • குமார விகடன்
  • குலால மித்திரன்
  • சக்தி
  • சற்குரு
  • சுதந்திரச் சங்கு
  • சுதர்மம்
  • சூறாவளி
  • செந்தமிழ்
  • செந்தமிழ்ச் செல்வி
  • தமிழரசு
  • தமிழ்
  • தமிழ் மணி
  • தமிழ் மருத்துவப் பொழில்
  • தமிழ் ஹரிஜன்
  • தாய்நாடு
  • திராவிட நாடு
  • தேனீ
  • நந்தவனம்
  • நவசக்தி
  • பிரசண்ட விகடன்
  • பிரமலைச் சீர்திருத்தன்
  • பேராசிரியன்
  • மங்கை
  • மணிக்கொடி
  • விவசாய தீபிகை
  • விவேக சிந்தாமணி
  • விவேகபாநு
  • விவேகபோதினி
  • வேதாந்த தீபிகை
  • வைத்திய கலாநிதி
  • ஜனாபிமானி
  • ஜனோபகாரி
  • ஸ்ரீ சுஜனரஞ்சனி
  • பாரிஜாதம் [1948]
  • மன்றம் [1948]
  • தமிழ்த் தென்றல் [1948]
  • அருணோதயம் [1948]
  • காதம்பரி [1948]
  • அமுதசுரபி [1948]
  • தமிழ்ப்படம் [1949]
  • நாட்டியம் [1949]
  • மானசீகம் [1949]
  • முன்னணி [1949]
  • திருப்புகழமிர்தம் [1950]
  • குங்குமம் [1950]
  • தமிழ் முரசு [1950]
  • விடிவெள்ளி [1951]
  • திருவள்ளுவர் [1952]
  • அமுது [1952]
  • நாவரசு [1953]
  • பாலர் கல்வி [1953]
  • வெண்ணிலா [1953]
  • திரட்டு [1954]
  • மேழிச் செல்வம் [1954]
  • சுதந்திரம் [1955]
  • கலாவல்லி [1955]
  • தமிழ் முழக்கம் [1955]
  • தமிழன் குரல் [1955]
  • விந்தியா [1955]
  • தினத் தபால் [1956]
  • சாட்டை [1956]
  • சர்வோதயம் [1956]
  • தென்றல் [1957]
  • போர்வாள் [1957]
  • தென்றல் [1957]
  • கிராம ராஜ்யம் [1958]
  • குயில் [1958]
  • செந்தமிழ் [1958]
  • மஞ்சரி [1959]
  • அருள்மாரி [1959]
  • வைத்திய சந்திரிகா [1960]
  • டாக்கி [1960]
  • தமிழணங்கு [1960]
  • செந்தமிழ்ச் செல்வி [1961]
  • குடும்பக் கலை [1961]
  • எழுத்து [1961]
  • சாரணர் [1962]
  • அறப்போர் [1962]
  • குமரகுருபரன் [1962]
  • அமிர்தவசனி [1962]
  • இயற்கை [1962]
  • தமிழ்ப் பொழில் [1962]
  • மதுர மித்திரன் [1963]
  • குத்தூசி [1964]
  • பரிதி [1965]
  • பாரதி [1965]
  • குத்தூசி [1965]
  • நாடக முரசு [1965]
  • கலைப்பொன்னி [1966]
  • வான்மதி [1966]
  • சுடர் [1966]
  • முப்பால் ஒளி [1966]
  • அகல் [1966]
  • சிவகாசி முரசு [1967]
  • புதிய தலைமுறை [1967]
  • பாரதிதாசன் குயில் [1967]
  • அருள் [1967]
  • கனிரசம் [1967]
  • தமிழ்த்தேன் [1967]
  • மேகலை [1967]
  • முதல் சித்தன் [1967]
  • நெப்போலியன் [1968]
  • மாணாக்கன் [1969]
  • அறிவு [1969]
  • நடை [1969]
  • பூச்செண்டு [1969]
  • நந்தி [1969]
  • முருகு [1970]
  • செவ்வானம் [1970]
  • பைரன் [1970]
  • நாடகக்கலை [1970]
  • எழிலோவியம் [1970]
  • தமிழகம் [1971]
  • கைகாட்டி [1971]
  • பூஞ்சோலை [1971]
  • மல்லி [1971]
  • முதன்மொழி [1971]
  • மலர் மணம் [1971]
  • தமிழம் [1972]
  • தியாக பூமி [1972]
  • அஃக் [1972]
  • வலம்புரி [1972]
  • திருவிடம் [1972]
  • மயில் [1972]
  • மாலா [1972]
  • நாரதர் [1972]
  • ஏன் [1973]
  • ஜயந்தி [1973]
  • சிவாஜி [1973]
  • மதமும் அரசியலும் [1973]
  • வல்லமை [1973]
  • விவேகசித்தன் [1973]
  • வாசகன் [1973]
  • முல்லைச்சரம் [1973]
  • உதயம் [1973]
  • முயல் [1974]
  • தமிழோசை [1975]
  • கசடதபற [1975]
  • தமிழ் உறவு [1975]
  • ஏடு (மும்பாய்) [1975]
  • புதிய வானம் [1975]
  • இளவேனில் [1975]
  • தமிழ்க்குரல் [1975]
  • உரிமை வேட்கை [1975]
  • பாலம் [1976]
  • நயனதாரா [1976]
  • கஙய [1977]
  • அஞ்சுகம் [1977]
  • மர்மம் [1977]
  • மேம்பாலம் [1977]
  • ழ [1978]
  • புத்தகவிமர்சனம் [1978]
  • அறைகூவல் [1978]
  • இளைஞர் முழக்கம் [1978]
  • இசையருவி [1978]
  • சுவடு [1978]
  • மூலிகை மணி [1978]
  • தர்சனம் [1978]
  • மகாநதி [1978]
  • குமரி [1979]
  • பரிதி [1979]
  • பிரபஞ்சம் [1979]
  • சுதந்திரப் பறவைகள் [1979]
  • சிகரம் [1979]
  • இளங்கோ [1979]
  • தண்டனை [1979]
  • இலக்கிய வெளி வட்டம் [1979]
  • விழிப்பு [1980]
  • 1/4 (கால்) [1980]
  • தமிழியக்கம் [1980]
  • ஸ்வரம் [1980]
  • கோவை குயில் [1980]
  • நிர்மாணம் [1980]
  • இளம் விஞ்ஞானி [1980]
  • இங்கும் அங்கும் [1980]
  • உழைக்கும் வர்க்கம் [1980]
  • படிமம் [1981]
  • தமிழன் குரல் [1981]
  • கருவேப்பிலை [1981]
  • சுட்டி [1981]
  • முனைவன் [1981]
  • பார்வைகள் [1982]
  • பாட்டாளி தோழன் [1982]
  • இளைய கரங்கள் [1982]
  • கவியுகம் [1982]
  • கவிப்புனல் [1982]
  • மாலை நினைவுகள் [1982]
  • உதயக்கதிர் [1982]
  • மயன் [1982]
  • ஆக்கம் [1983]
  • ப்ருந்தாவனம் [1983]
  • சுகந்தம் [1983]
  • அறிவுச் சுடர் [1983]
  • நூதன விடியல் [1983]
  • கலாச்சாரம் [1983]
  • சத்யகங்கை [1983]
  • மக்கள் பாதை மலர்கிறது [1983]
  • வண்ணமயில் [1983]
  • ராகம் [1984]
  • தமிழின ஓசை [1984]
  • குறிக்கோள் [1984]
  • ஏணி [1984]
  • தென்புலம் [1984]
  • நம்நாடு [1984]
  • உயிர் மெய் [1984]
  • அன்னம் விடுதூது [1984]
  • விடுதலைப் பறவை [1985]
  • அறிவியக்கம் [1985]
  • த்வனி [1985]
  • திருநீலகண்டன் [1985]
  • உயிர் [1985]
  • இயற்றமிழ் [1985]
  • எழுச்சி [1985]
  • உங்கள் நூலகம் [1985]
  • சிந்தனை [1985]
  • பூபாளம் [1986]
  • மனசு [1986]
  • தளம் [1986]
  • தென்புலம் [1986]
  • மாணவர் ஒற்றுமை [1986]
  • மக்கள் குறளமுதம் [1986]
  • ஞானரதம் [1986]
  • லயம் [1986]
  • யாத்ரா [1986]
  • இன்று [1986]
  • இலட்சியப்பெண் [1986]
  • ஏழையின் குமுறல் [1986]
  • உழவன் உரிமை [1986]
  • உதயம் [1986]
  • ஓடை [1987]
  • திராவிட சமயம் [1987]
  • தமிழ் நிலம் [1987]
  • நாத்திகம் [1987]
  • நாய்வால் [1987]
  • இசைத் தென்றல் [1987]
  • ஏர் உழவன் [1987]
  • ஏப்ரல் [1987]
  • உணர்வு [1987]
  • அஸ்வமேதா [1988]
  • ஆக்கம் [1988]
  • திசை நான்கு [1989]
  • முன்றில் [1989]
  • தமிழன் [1990]
  • இளைய அக்னி [1990]
  • மெய்த்தமிழ் [1990]
  • நிறப்பிரிகை [1990]
  • ங் [1992]
  • நீலக்குயில் [1992]
  • தலைநகரில் தமிழர் [1993]
  • எரிமலை [1993]
  • அன்றில் [1994]
  • எழுச்சி [1995]