under review

சவுரிப்புலவர்

From Tamil Wiki

சவுரிப்புலவர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கொங்குநாடு அவிநாசி கணுவக்கரையில் சவுரிப்புலவர் பிறந்தார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தமிழ்ப்புலவர்களிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

மழை வருவதற்காக அறம் பாடினார். தனிப்பாடல்கள் பல பாடினார். இவர் எழுதிய பல பாடல்கள் சிதைவுற்ற நிலையில் உள்ளன.

பாடல் நடை

பங்குனியாம் திங்கள் தனில் இருபத்தைந்தில்
பரமசுகன் கவுரிபோல் பரிவுபேச
எங்கணுமாய் நிறைந்தபரன் செளித்த தாலே
எத்தனையோ சந்தோடம் இவனை நோக்கி

உசாத்துணை


✅Finalised Page