அந்தோனிக்குட்டி அண்ருவியார்
From Tamil Wiki
அந்தோனிக்குட்டி அண்ருவியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி) ஈழத்து தமிழ் அறிஞர், ஆய்வாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
அந்தோனிக்குட்டி அண்ருவியார் இலங்கை யாழ்ப்பாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தார்.
ஆய்வுகள்
அந்தோனிக்குட்டி அண்ருவியார் இந்திய வான சாத்திரத்தினையும் அரேபிய வான சாத்திரத்தினையும் பயின்று, ஒப்பியல் முறையில் ஆராய்ச்சி செய்தார். ஆராய்ச்சிக் குறிப்புகள் கிடைக்கவில்லை. தமிழ் மொழி வாயிலாக இஸ்லாம் மதத்தினை வளர்த்தார்
மறைவு
அந்தோனிக்குட்டி அண்ருவியார் 1918-ஆம் ஆண்டில் காலமானார்.
உசாத்துணை
✅Finalised Page