under review

ஆவின் கூட்டம்

From Tamil Wiki
Revision as of 15:11, 27 October 2022 by Meenambigai (talk | contribs) (Spell Check done)

ஆவின் கூட்டம் : கொங்கு வேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களில் ஒன்று. குலக்குழு என்று கூறலாம். ஆவன் ஆயன் என்னும் பெயர்களில் இருந்து வந்திருக்கலாம்

பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்

வரலாறு

ஆ (பசு)பாதுகாப்பால் இப்பெயர் பெற்றனர். இக்கூட்டத்தினர் காங்கேயம் வகை மாடுகளை உருவாக்கியவர்கள். காங்கேயம் வட்டமும் , சென்னிமலைப் பகுதியும் , இவர்களின் காணியிடங்கள்

உசாத்துணை


✅Finalised Page