User:Thangapandiyan

From Tamil Wiki
தங்கபாண்டியன்

தங்கபாண்டியன் (09 ஜூலை 1975) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பாளர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.