User:Logamadevi: Difference between revisions

From Tamil Wiki
Line 1: Line 1:
லோகமாதேவி. அ. (பிப்ரவரி 12, 1970) பேராசிரியர், கட்டுரையாளர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர் மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் பங்களிப்பாளர், மேற்பார்வையாளர்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் அழகுராஜுக்கும், பரமேஷ்வரிக்கும் இரண்டாவது மகளாகப் பிறந்தார். ஒரு அக்காள் மற்றும் ஒரு தம்பி உடன்பிறந்தவர்கள். புனித லூர்து மெட்ரிகுலேஷன் பள்ளி, வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றியப்பள்ளி, செயிண்ட் அலோஷியல் காலேஜ் தாராபுரம், 5-12 பொள்ளாச்சி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பயின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் அழுக்குராஜுக்கும், பரமேஷ்வரிக்கும் இரண்டாவது மகளாகப் பிறந்தார். ஒரு அக்காள் மற்றும் ஒரு தம்பி உடன்பிறந்தவர்கள். புனித லூர்து மெட்ரிகுலேஷன் பள்ளி, வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றியப்பள்ளி, செயிண்ட் அலோஷியல் காலேஜ் தாராபுரம், 5-12 பொள்ளாச்சி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பயின்றார்.

பி.எஸ்.ஸி (தாவரவியல்) இளங்கலை அறிவியல் பட்டம் நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி; முதுகலை அறிவியல் பட்டம் (தாவரவியல்) பாரதியார் பல்கலைக்கழகம் கோவையில் பயின்றார். எம்.ஃபில். மற்றும் முனைவர் பட்டம் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் பயின்று 1997இல் முனைவர் பட்டம் பெற்றார்.

Revision as of 17:26, 3 May 2022

லோகமாதேவி. அ. (பிப்ரவரி 12, 1970) பேராசிரியர், கட்டுரையாளர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர் மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் பங்களிப்பாளர், மேற்பார்வையாளர்.

பிறப்பு, கல்வி

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் அழுக்குராஜுக்கும், பரமேஷ்வரிக்கும் இரண்டாவது மகளாகப் பிறந்தார். ஒரு அக்காள் மற்றும் ஒரு தம்பி உடன்பிறந்தவர்கள். புனித லூர்து மெட்ரிகுலேஷன் பள்ளி, வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றியப்பள்ளி, செயிண்ட் அலோஷியல் காலேஜ் தாராபுரம், 5-12 பொள்ளாச்சி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பயின்றார்.

பி.எஸ்.ஸி (தாவரவியல்) இளங்கலை அறிவியல் பட்டம் நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி; முதுகலை அறிவியல் பட்டம் (தாவரவியல்) பாரதியார் பல்கலைக்கழகம் கோவையில் பயின்றார். எம்.ஃபில். மற்றும் முனைவர் பட்டம் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் பயின்று 1997இல் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஏப்ரல் 22, 1999இல் அண்ணாதுரையை மணந்து கொண்டார். சரண், தருண் இரு மகன்கள். இருபது ஆண்டுகளாக தாவரவியல் பேராசிரியையாக பொள்ளாச்சி, நல்லமுத்துகவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பணி புரிந்து வருகிறார். துறை சார்ந்த புத்தகங்கள், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டி,

இலக்கிய வாழ்க்கை

தினமலரில் பட்டம் சிறப்பிதழில் தொடர்ந்து மூன்று வருடங்கள் தாவரவியல் கட்டுரைகள் எழுதினார். சொல்வனம், நீர்மை, ஆனந்த சந்திரிகை போன்ற மின்னிதழ்களிலும், ஜெயமோகன் தளத்திலும் தாவரவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். தாவரவியல் கலைச்சொல் அகராதியை தனி ஒருவராக செய்து வருகிறார்.

விருது

  • 2019இல் தினமலரும், கனடாவின் அநித்தம் அமைப்பும் இணைந்து அறிவியலை தமிழில் எழுதுவதற்காக “தொழில் விருது

நூல் பட்டியல்

  • தாவர உலகம் 2022 - விஞ்ஞான பிரசார் வெளியீடு

உசாத்துணை