under review

21 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்

From Tamil Wiki

21-ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்: பொ.யு. 2000-க்கு பிறகான இதழ்கள். பொதுவாக இணையம் உருவானபின் வெளிவரும் இதழ்கள். இவற்றில் பெரும்பகுதி மின்னிதழ்கள்.

அச்சிதழ்கள்

  • உயிர் எழுத்து
  • பேசும் புதிய சக்தி
  • புரவி

மின்னிதழ்கள்

  • திண்ணை
  • மின்னம்பலம்
  • தமிழினி
  • உயிர்மை
  • கனலி
  • மயிர்
  • ஓலைச்சுவடி
  • வல்லினம்
  • பதாகை
  • சொல்வனம்
  • அரூ
  • வாசகசாலை
  • நடு இலக்கிய சஞ்சிகை
  • யாவரும்
  • அகழ்
  • வனம்
  • மெய்ப்பொருள்
  • புதியசொல்
  • ரசமட்டம்
  • காவிரி
  • கலகம்
  • கவிதைகள்
  • நீர்மை
  • அருஞ்சொல்
  • மெட்ராஸ் பேப்பர்
  • ஆனந்த சந்திரிகை‎


✅Finalised Page