under review

19 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்

From Tamil Wiki

இந்திய இதழாளர்கள் 1831-ஆம் ஆண்டு வெளியான தமிழ்மேகசின் என்பதையே முதல் தமிழ் இதழாகக் கருதுகின்றனர். ஆயினும், அ.மா.சாமி அரசாங்க வர்த்தமானி என்ற இதழை முதல் தமிழ் இதழாக நிறுவுகிறார்.

  • 1802 - அரசாங்க வர்த்தமானி (இலங்கை அரசிதழில் தமிழ்ப் பதிப்பு)
  • 1812 - மாசத் தினச் சரிதை
  • 1815 - யாழ்ப்பாணத் திருச்சபை காலாண்டு இதழ்
  • 1823 - நிர்வாகச் சிற்றிதழ் (பாண்டிச்சேரி அரசிதழ்)
  • 1829 - சுஜநரஞ்சனி (பெங்களூரில் இருந்து வெளியான இதழ்)
  • 1831 - தமிழ் இதழ் (தமிழ் மேகசின்)
  • 1835 - வித்த்யார்ப்பணம்
  • 1841 - உதயதாரகை
  • 1844 - உதயாதித்தன்
  • 1845 - நற்போதகம்
  • 18?? - உடைகல் (19 நூற் தமிழ்ப் பத்திரிகை)
  • 1853 - வித்தியாதர்ப்பணம் (Literary Mirror)
  • 1863 - இலங்காபிமானி
  • 1864 - இலங்கைக்காவலன்
  • 1864 - தத்துவபோதினி
  • 1867 - நட்புப் போதகன்
  • 1869 - ஜநவிநோதிநி
  • 1871 - ஞானபாநூ
  • 1872 - அமிர்தவசனி
  • 1873 - புதினாலங்காரி
  • 1877 - இலங்கை நேசன்
  • 1877 - சித்தாந்த சங்கிரகம்
  • 1877 - சுதேசாபிமானி
  • 1879 - சிந்தாந்த ரத்நாகரம்
  • 1880 - சிவபக்தி சந்திரிகா
  • 1880 - உதயபானு
  • 1880 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி நண்பன்
  • 1881 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி துணைவன்
  • 1883 - இந்து மதப் பிரகாசிகை
  • 1884 - சதிய வேதானுசாரம்
  • 1886 - தத்துவவிவேசினி
  • 1886 - பிரம்ப வித்யா பத்திரிகை
  • 1887 - கிராமப் பள்ளி உபாத்தியாயர்
  • 1887 - தரங்கப்பாடி மிசன் பத்திரிகை
  • 1887 - மாதர் மித்திரி
  • 1887 - மகாராணி
  • 1888 - மாதர் மித்திரி
  • 1889 - விவிலிய நூல் விளக்கம்
  • 1889 - வைதீக சிந்தாந்த தீபிகை
  • 1891 - விவேகச் சிந்தாமணி (இதழ்)
  • 1897 - ஞான போதினி
  • 1897 - தமிழ்க் கல்வி பத்திரிகை
  • 1898 - அருணோதயம்
  • 1898 - உபநிடதார்த்த தீபிகை
  • 1898 - உபநிடத்துவித்தியா
  • 1898 - சித்தாந்த தீபிகை
  • 1899 - மாதர் மனோரஞ்சனி
  • 1900 - கிவார்சனா தீபிகை

உசாத்துணை


✅Finalised Page

Template:SPC