ப. சரவணன்

From Tamil Wiki
Revision as of 15:06, 28 January 2022 by Dr.P.Saravanan (talk | contribs) (Created page with "'''முனைவர் ப. சரவணன்''' தமிழ் இலக்கிய-இலக்கிய விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முனைவர் ப. சரவணன் தமிழ் இலக்கிய-இலக்கிய விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.