பொதுவாசிப்பு எழுத்துக்கள்
தமிழில் பொதுவாசிப்புக்கான எழுத்துக்கள் 1900 முதல் தொடங்கி ஐம்பதாண்டுகளில் பெரிய வணிக இயக்கமாக மாறின. இவை விமர்சகர்களால் வணிக எழுத்து, கேளிக்கை எழுத்து என்று வகைப்படுத்தப்பட்டன. இவை வாசகனை மகிழ்வூட்டும் நோக்கம் கொண்டவை. வாசகனுக்கு பிடிக்கும்படி மொழி, உருவம், பேசுபொருள் ஆகிய மூன்றையும் அமைத்துக்கொண்டவை. ஆகவே பரபரப்பு, மிகையுணர்வு,நாடகத்தன்மை மிக்க காட்சிகள், வாசகன் எளிதில் அடையாளம் காணத்தக்க மாதிரிக் கதாபாத்திரங்கள், மர்மம், திகில், திருப்பங்கள் ஆகியவை கொண்டவை. வாசகன் ஊகித்துக்கொள்ளவோ, சிந்திக்கவோ எதையும் விடுவதில்லை. வாசகனின் படைப்பு வளர்ச்சியடையவும் விடுவதில்லை.இவை வாசகனை ஆசிரியனை நோக்கி கொண்டுவருவதற்குப் பதிலாக ஆசிரியன் வாசகனை நோக்கிச் சென்று எழுதுபவை.
இந்தப் பிரிவினை அறுதியாகச் செய்யத்தக்கது அல்ல. பொதுவாசிப்புக்கான தளத்தில் வெற்றிபெற்ற இலக்கியப் படைப்புகளும் உண்டு. ஆயினும் தமிழில் இலக்கிய வரலாற்றை தொகுத்துக்கொள்ள இந்தப் பகுப்பு மிக உதவியானது.
பார்க்க நவீனத் தமிழிலக்கியம்
நாவல்கள்
- இராஜாம்பாள் - ஜே.ஆர்.ரங்கராஜு - (1906)
- இரஜேந்திரன்- ஜே.ஆர்.ரங்கராஜு - (1906)
- சந்திரகாந்தா -ஜே.ஆர்.ரங்கராஜு -
- மோகனசுந்தரம்-ஜே.ஆர்.ரங்கராஜு
- ஆனந்தகிருஷ்ணன்-ஜே.ஆர்.ரங்கராஜு
- வரதராஜம்-ஜே.ஆர்.ரங்கராஜு
- விஜயராகவன்-ஜே.ஆர்.ரங்கராஜு
- ஜெயரங்கன் -ஜே.ஆர்.ரங்கராஜு
- மதனகந்தி -ஆரணி குப்புசாமி முதலியார்- (1911)
- அன்பானந்தந் சி.ஏ.பெருமாள் நாகர்கோயில் (1926)
- ரஞ்சிதம்- அ.இராமசாமி முதலியார்- (1926)
- காந்திமதி - மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்- (1926)
- மணிவாசகன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
- ஷண்முகநாதன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
- அமிர்தம்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
- சந்திரசேகரன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
- நீல அறை மர்மம்- ராஜா முத்துக்குமார் (1927)
- செண்பக விஜயம்- வை.மு.கோதைநாயகி அம்மாள்- (1927)
- ஏமாங்கதநாட்டு இளவரசன் -டி.என்.சேஷாசலம் (1927)
- காந்திமதி அல்லது காந்தாரநாட்டுக் கட்டழகி- டி.என்.சேஷாசலம் (1927)
- அங்கயற்கண்ணி அல்லது அன்புள்ள மங்கை- அ.மாதவராய முதலியார்-(1927)
- மதுசூதனா- அ.மாதவராய முதலியார்-
- ஜெகஜ்ஜால ஜெகஜ்ஜோதி- அ.மாதவராய முதலியார்-
- இராஜமாணிக்கம்- அ.மாதவராய முதலியார்
- கனகரத்னம்- அ.மாதவராய முதலியார்-
- யான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்?- நாரண துரைக்கண்ணன் -(1935)
- காதலனா காதலனா-நாரண துரைக்கண்ணன்
- உயிரோவியம்-நாரண துரைக்கண்ணன்
- வேலைக்காரி-நாரண துரைக்கண்ணன்
- வேடதாரி-நாரண துரைக்கண்ணன்
- புதுமைப்பெண்-நாரண துரைக்கண்ணன்
- நடுத்தெரு-நாரண துரைக்கண்ணன்
- சீமான் சுயநலம்-நாரண துரைக்கண்ணன்
- கோகிலா-நாரண துரைக்கண்ணன்
- தியாகத்தழும்பு-நாரண துரைக்கண்ணன்
- தரங்கிணி’தும்பைப்பூ-நாரண துரைக்கண்ணன்
- இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்-நாரண துரைக்கண்ணன்
- சுந்தரி பரிணயம்- தே. உலகநாத நாயக்கர்- (1930)
- சரஸ்வதியின் சாக்சம்-தே. உலகநாத நாயக்கர்
- விவேகானந்தம் அல்லது வைதீகவேதியர்- குப்புசாமி முதலியார் (1920)
- சுகுணசுந்தரி அல்லது காதலின் அழகும் கற்பின் மாட்சியும்- ம.க.ஜெயராம் நாயுடு
- இராஜசுந்தரம் - எஸ்.வேலாயுதம் பிள்ளை
- கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்- டி.பி.ராஜலட்சுமி
- விமலா- டி.பி.ராஜலட்சுமி (1933)
- மல்லிகா- டி.பி.ராஜலட்சுமி (1933)
- சுந்தரி- டி.பி.ராஜலட்சுமி
- வாஸந்திகா- டி.பி.ராஜலட்சுமி
- உறையின் வாள்- டி.பி.ராஜலட்சுமி
- மறைந்த முகம் - டி.பி.ராஜலட்சுமி
- மோகனரஞ்சனி அல்லது சமூகத்தோற்றம்- சகோதரி கிரிஜாதேவி (1933)
- தனபாக்கியம் அல்லது ஓர் அதிர்ஷ்டவதியின் சரித்திரம் - ச.தா.மூர்த்தி (1922)
- கற்பின் வெற்றி அல்லது விக்ரமன் கோட்டை மர்மம்- பி.எஸ்.சுப்ரமணியம் (1933)
- ஷண்முகசுந்தரம் அல்லது காதல் திறம்- பி.எஸ்.சுப்ரமணியம் (1933)
- சிவகுமாரன் அல்லது கொலைஞன் யார்? பி.எஸ்.நீலகண்டன் (1933)
- பரிமளா ராகவன் - ம.மு.ரா. முத்துசாமி ரெட்டியார் (1934)
- கரட்டூர் ராமு- எஸ்.சீதாரமையா
- சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி- எச்.நெல்லையா
- சந்திரிகா- குகப்பிரியை
- பத்தாயிரம் தலைவாங்கிய பழிகார ராஜம்- கே.ராஜமாணிக்கம்
- காஞ்சனமாலை -ராஜரிஷி பாலசன்யாசி (1936)
- மந்தாகினி அல்லது கிராமத்தொண்டு- எம்.ஸி.சீனிவாசன் (1938)
- இராஜலக்ஷ்மி -வி.சரஸ்வதி அம்மாள்
- கள்வனின் காதலி- கல்கி
- தியாகபூமி-கல்கி
- மகுடபதி-கல்கி
- பார்த்திபன் கனவு-கல்கி
- சிவகாமியின் சபதம்-கல்கி
- அலையோசை-கல்கி
- பொன்னியின் செல்வன்-கல்கி
- சோலைமலை இளவரசி-கல்கி
- தேவகியின் கணவன்-கல்கி
- அலை ஓசை-கல்கி
- பொய்மான் கரடு-கல்கி
- அமரதாரா-கல்கி
- சுகந்தா- எஸ்.ஆர்.சாரங்கபாணி
- விஜயபாலபவானி- ஓரையூர் நாராயண மாதவன்
- கிருஷ்ணபக்தி அல்லது குணமணி - கே.வி.நாகமணி
- பவழமாலை- பி.எம்.கண்ணன்
- பெண்தெய்வம்- பி.எம்.கண்ணன்
- தேவநாயகி- பி.எம்.கண்ணன்
- வாழ்வின் ஒளி -பி.எம்.கண்ணன்
- நாகவல்லி- பி.எம்.கண்ணன்
- சோறும் சொர்க்கமும்
- கன்னிகாதானம்- பி.எம்.கண்ணன்
- ஒற்றை நட்சத்திரம்- பி.எம்.கண்ணன்
- அன்னைபூமி- பி.எம்.கண்ணன்
- ஜோதிமின்னல்- பி.எம்.கண்ணன்
- முள்வேலி- பி.எம்.கண்ணன்
- நிலத்தாமரை - பி.எம்.கண்ணன்
- தேன்கூடு- பி.எம்.கண்ணன்
- காந்தமலர்- பி.எம்.கண்ணன்
- தேவானை- பி.எம்.கண்ணன்
- அம்பே லட்சியம்- பி.எம்.கண்ணன்
- மலர்விளக்கு- பி.எம்.கண்ணன்
- இன்பக்கனவு- பி.எம்.கண்ணன்
- மண்ணும் மங்கையும்- பி.எம்.கண்ணன்
- பெண்ணுக்கு ஒரு நீதி- பி.எம்.கண்ணன்
- இன்பப்புதையல்- பி.எம்.கண்ணன்
- நிலவே நீ சொல்- பி.எம்.கண்ணன்
- மலைக்கள்ளன் -நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
- வாசந்திகா- பாகிரா சுப்ரமணியம் (1944)
- பெண் - அகிலன்
- துணைவி- அகிலன்
- இன்பநினைவு- அகிலன்
- சினேகிதி- அகிலன்
- சந்திப்பு- அகிலன்
- அவளுக்கு- அகிலன்
- நெஞ்சின் அலைகள்- அகிலன்
- பாவை விளக்கு- அகிலன்
- வேங்கையின் மைந்தன்- அகிலன்
- வாழ்வு எங்கே?- அகிலன்
- புதுவெள்ளம்- அகிலன்
- பொன்மலர்- அகிலன்
- கயல்விழி- அகிலன்
- வெற்றித்திருநகர்- அகிலன்
- சித்திரப்பாவை- அகிலன்
- கொள்ளைக்காரன்- அகிலன்
- எங்கே போகிறோம்- அகிலன்
- பால்மரக்காட்டினிலே- அகிலன்
- யுவதி- ஆர்வி
- அணையாவிளக்கு- ஆர்வி
- திரைக்குப்பின்- ஆர்வி
- மனித நிழல்கள்- ஆர்வி
- ஸவிதா- ஆர்வி
- ஆதித்தன் காதல்- ஆர்வி
- சொப்பன வாழ்க்கை- ஆர்வி
- நிராசை- ஆர்வி
- ஏழ்மையின் பரிசு- ஜெகசிற்பியன்
- சாவின் முத்தம் -ஜெகசிற்பியன்
- கொம்புத்தேன்-ஜெகசிற்பியன்
- மதுராந்தகி- ஜெகசிற்பியன்
- திருச்சிற்றம்பலம்- ஜெகசிற்பியன்
- நாயகி நற்சோணை ஜெகசிற்பியன்
- ஆலவாயழகன் ஜெகசிற்பியன்
- மண்ணின் குரல் ஜெகசிற்பியன்
- மகரயாழ் மங்கை ஜெகசிற்பியன்
- சொர்க்கத்தின் நிழல் ஜெகசிற்பியன்
- பத்தினிக்கோட்டம் ஜெகசிற்பியன்
- மாறம்பாவை ஜெகசிற்பியன்
- ஜீவகீதம் ஜெகசிற்பியன்
- காவல்தெய்வம் ஜெகசிற்பியன்
- இனிய நெஞ்சம் ஜெகசிற்பியன்
- கிளிஞ்சல்கோபுரம் ஜெகசிற்பியன்
- காணக்கிடைக்காத தங்கம் ஜெகசிற்பியன்
- மோகமந்திரம் ஜெகசிற்பியன்
- மாப்பிள்ளை தோழன் -ய மகாலிங்க சாஸ்திரி
- சர்க்கா- பி.எம் ராஜகோபால்
- விதவையின் காதல் -சுப.நாராயணன்
- கடிவாளம் -கௌரி அம்மாள்
- 1942 - கு.ராஜவேலு
- காதல் தூங்குகிறது- கு.ராஜவேலு
- மகிழம்பூகு.ராஜவேலு
- அழகு ஆடுகிறதுகு.ராஜவேலு
- சாலையோரம்கு.ராஜவேலு
- காந்தமுள்கு.ராஜவேலு
- அடிவானம்கு.ராஜவேலு
- தங்கச்சுரங்கம்கு.ராஜவேலு
- வானவீதிகு.ராஜவேலு
- இடிந்த கோபுரம்கு.ராஜவேலு
- கொடைவளம்கு.ராஜவேலு
- சத்தியச்சுடர்கள்கு.ராஜவேலு
- வள்ளல் பாரிகு.ராஜவேலு
- அகதி மாயாவி
- மக்கள் செல்வம் மாயாவி
- சலனம் மாயாவி
- ஒன்றே வாழ்வு மாயாவி
- கண்கள் உறங்காவோ மாயாவி
- மதுராந்தகியின் காதல் மாயாவி
- இளவேனில் -கி.சரஸ்வதி அம்மாள்
- குமாரி - எல்.என்.சியாமளா
- இருளும் ஒளியும் -ஸரோஜா ராமமூர்த்தி
- பனித்துளி -ஸரோஜா ராமமூர்த்தி
- முத்துச்சிப்பி -ஸரோஜா ராமமூர்த்தி
- மலையில் ஒரு மாளிகை -ஸரோஜா ராமமூர்த்தி
- இதயபீடம் - விக்ரமன் (வேம்பு)
- உதயசந்திரன் - விக்ரமன்(வேம்பு)
- பரிவாதினி - விக்ரமன் (வேம்பு)
- பாண்டியன் மகுடம் - விக்ரமன் (வேம்பு)
- காஞ்சி சுந்தரி - விக்ரமன் (வேம்பு)
- திருவிளக்கு - விக்ரமன் (வேம்பு)
- நந்திபுரத்து நாயகி - விக்ரமன் (வேம்பு)
- காந்திமதியின் கணவன் - விக்ரமன் (வேம்பு)
- வல்லத்து இளவரசி- விக்ரமன் (வேம்பு)
- குலோத்துங்கன் சபதம் - விக்ரமன் (வேம்பு)
- நல்ல மனிதர்- விக்ரமன் (வேம்பு)
- நாச்சியார் மகள்- விக்ரமன் (வேம்பு)
- சித்திரவல்லி - விக்ரமன் (வேம்பு)
- காதல் சிகரம் - விக்ரமன் (வேம்பு)
- ஆலவாய் அரசி - விக்ரமன் (வேம்பு)
- கோபுரதீபம் -நா. பார்த்தசாரதி
- பிறந்த மண் -நா. பார்த்தசாரதி
- மணிபல்லவம் -நா. பார்த்தசாரதி
- குறிஞ்சிமலர் -நா. பார்த்தசாரதி
- பட்டுப்பூச்சி -நா. பார்த்தசாரதி
- வெற்றிமுழக்கம் -நா. பார்த்தசாரதி
- பொன்விலங்கு -நா. பார்த்தசாரதி
- பாண்டிமாதேவி -நா. பார்த்தசாரதி
- நெற்றிக்கண் -நா. பார்த்தசாரதி
- கபாடபுரம் -நா. பார்த்தசாரதி
- வஞ்சிமாநகரம் -நா. பார்த்தசாரதி
- சமுதாயவீதி -நா. பார்த்தசாரதி
- ஆத்மாவின் ராகங்கள் -நா. பார்த்தசாரதி
- நித்தியவல்லி -நா. பார்த்தசாரதி
- சத்தியவெள்ளம் -நா. பார்த்தசாரதி
- கதவு - கமலா சடகோபன்
- பெண்மனம் - லக்ஷ்மி
- லட்சியவாதி - லக்ஷ்மி
- தாய்மை - லக்ஷ்மி
- பவானி - லக்ஷ்மி
- ஓடிப்போனவள் - லக்ஷ்மி
- காஞ்சனையின் கனவு - லக்ஷ்மி
- நாயக்கர் மக்கள் - லக்ஷ்மி
- படித்த மனைவி - லக்ஷ்மி
- நீலப்புடவை - லக்ஷ்மி
- மரகதம் - லக்ஷ்மி
- பெண்ணின் பரிசு - லக்ஷ்மி
- சூரியகாந்தம் - லக்ஷ்மி
- ஸ்ரீமதி மைதிலி - லக்ஷ்மி
- அத்தை - லக்ஷ்மி
- மிதிலா விலாஸ் - லக்ஷ்மி
- உள்ளேன் அம்மா - ரா.கி.ரங்கராஜன்
- ஊஞ்சல் - ரா.கி.ரங்கராஜன்
- ஒரு தாய், ஒரு மகள் - ரா.கி.ரங்கராஜன்
- தர்மங்கள் சிரிக்கின்றன - ரா.கி.ரங்கராஜன்
- நான் கிருஷ்ண தேவராயன் -ரா.கி.ரங்கராஜன்
- படகு வீடு - ரா.கி.ரங்கராஜன்
- மூவிரண்டு ஏழு - ரா.கி.ரங்கராஜன்
- வயது பதினேழு - ரா.கி.ரங்கராஜன்
- புரொபசர் மித்ரா - ரா.கி.ரங்கராஜன்
- சின்னக் கமலா - ரா.கி.ரங்கராஜன்
- மறுபடியும் தேவகி - ரா.கி.ரங்கராஜன்
- பல்லக்கு - ரா.கி.ரங்கராஜன்
- அடிமையின் காதல் - ரா.கி.ரங்கராஜன்
- இது சத்தியம் - ரா.கி.ரங்கராஜன்
- முதல் மொட்டு - ரா.கி.ரங்கராஜன்
- அழைப்பிதழ் - ரா.கி.ரங்கராஜன்
- ராசி - ரா.கி.ரங்கராஜன்
- கையில்லாத பொம்மை - ரா.கி.ரங்கராஜன்
- ஒளிவதற்கு இடமில்லை - ரா.கி.ரங்கராஜன்
- ஹவுஸ்ஃபுல் - ரா.கி.ரங்கராஜன்
- ஒரு தற்கொலை நடக்கப் போகிறது - ரா.கி.ரங்கராஜன்
- விஜி - ரா.கி.ரங்கராஜன்
- இன்னொருத்தி - ரா.கி.ரங்கராஜன்
- நாலு திசையிலும் சந்தோஷம் - ரா.கி.ரங்கராஜன்
- ஒரே ஒரு வழி - ரா.கி.ரங்கராஜன்
- பந்தயம் ஒரு விரல் - ரா.கி.ரங்கராஜன்
- ஹேமா ஹேமா ஹேமா - ரா.கி.ரங்கராஜன்
- அழைப்பிதழ் - ரா.கி.ரங்கராஜன்
- ஒரு தாய் ஒரு மகள் - ரா.கி.ரங்கராஜன்
- ஹவுஸ்புல் - ரா.கி.ரங்கராஜன்
- பூங்காற்று - ஜ.ரா.சுந்தரேசன்
- குங்குமம் - ஜ.ரா.சுந்தரேசன்
- மனஸ் - ஜ.ரா.சுந்தரேசன்
- கதம்பாவின் எதிரி - ஜ.ரா.சுந்தரேசன்
- நெருங்கி நெருங்கி வருகிறாள் - ஜ.ரா.சுந்தரேசன்
- பாசாங்கு- - ஜ.ரா.சுந்தரேசன்
- பொன்னியின் புன்னகை - ஜ.ரா.சுந்தரேசன்
- ஒரு இரண்டெழுத்து நடிகையின் கதை - ஜ.ரா.சுந்தரேசன்
- வேலிதாண்டிய வெள்ளாடுகள் - ஜ.ரா.சுந்தரேசன்
- புதிய அப்பா - ஜ.ரா.சுந்தரேசன்
- மனஸ் - ஜ.ரா.சுந்தரேசன்
- முள்ளின் காதல் - ஜ.ரா.சுந்தரேசன்
- தேடினால் தெரியும் - ஜ.ரா.சுந்தரேசன்
- பெண்ணென்றால் - ஜ.ரா.சுந்தரேசன்
- பாசாங்கு - ஜ.ரா.சுந்தரேசன்
- இதயத்தில் எழுதாதே - ஜ.ரா.சுந்தரேசன்
- என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் புனிதன்
- அப்புறம் என்ன ஆச்சு? புனிதன்
- அவன் அவள் அது புனிதன்
- ஆசைமுகம் மறந்துபோச்சே புனிதன்
- குட்டி நட்சத்திரம் புனிதன்
- இவர் அவரல்ல- புனிதன்
- பேருக்கு ஒரு மனைவி புனிதன்
- கலா என் கிளாஸ்மேட் புனிதன்
- 27 அடி+அழகி புனிதன்
- அதோ அவன்தான் புனிதன்
- ஒரு தரம் ஒரே தரம் புனிதன்
- தந்தையுமானவன் புனிதன்
- பெண்ணே பொய்மானே புனிதன்
- அணைக்க அணைக்க புனிதன்
- நெஞ்சுக்குள் வை புனிதன்
- கள்ளனை திருத்திய கன்னி தமிழ்வாணன்
- மணிமொழி நீ என்னை மறந்துவிடு தமிழ்வாணன்
- மருதமலைச் சாரலிலே தமிழ்வாணன்
- காபரே கேர்ல் தமிழ்வாணன்
- காலடி ஓசை தமிழ்வாணன்
- புயல்வீசிய இரவில் தமிழ்வாணன்
- மறைந்த நகரம் தமிழ்வாணன்
- இருண்ட வீடு தமிழ்வாணன்
- இன்பவல்லி இதுவா உன் முடிவு? தமிழ்வாணன்
- கால்கள் தெரிந்தன தமிழ்வாணன்
- பத்துபேர் தேடிய பத்துகோடி தமிழ்வாணன்
- கடலில் மர்மம் தமிழ்வாணன்
- சிம்லாவில் கண்ட அழகி தமிழ்வாணன்
- இருள் தமிழ்வாணன்
- கைதி நம்பர் 811 தமிழ்வாணன்
- இரும்புக்கை மனிதன் தமிழ்வாணன்
- ஒற்றைக்கண் மனிதன் தமிழ்வாணன்
- மீனழகி தமிழ்வாணன்
- கருநாகம் தமிழ்வாணன்
- நடுநிசி நேரம் தமிழ்வாணன்
- இரண்டாவது நிலா தமிழ்வாணன்
- என்னை தொடாதே தமிழ்வாணன்
- கான்ஸ்டபிள் கண்ணம்மா தமிழ்வாணன்
- பதினான்காவது மாடி தமிழ்வாணன்
- 730 மணி எக்ஸ்பிரஸ் தமிழ்வாணன்
- உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர் தமிழ்வாணன்
- பெண்ணை நம்பாதே தமிழ்வாணன்
- உன்மனம் காயா பழமா? தமிழ்வாணன்
- கருகிய கடிதம் தமிழ்வாணன்
- பேய் தமிழ்வாணன்
- சீன ஒற்றர்கள் தமிழ்வாணன்
- ஹவாயில் தமிழ்வாணன் தமிழ்வாணன்
- சிஐடி 009 தமிழ்வாணன்
- சிகாகோவில் தமிழ்வாணன் தமிழ்வாணன்
- டயல் தமிழ்வாணன்
- டோக்கியோவில் தமிழ்வாணன் தமிழ்வாணன்
- பிராங்பர்ட்டில் தமிழ்வாணன் தமிழ்வாணன்
- கெய்ரோவில் தமிழ்வாணன் தமிழ்வாணன்
- பிடி22 தமிழ்வாணன்
- ஹலோ சங்கர்லால் தமிழ்வாணன்
- சங்கர்லால் வந்துவிட்டார் தமிழ்வாணன்
- இருண்ட இரவுகள் தமிழ்வாணன்
- சங்கர்லால் துப்பறிகிறார் தமிழ்வாணன்
- பாரீஸில் சங்கர்லால் தமிழ்வாணன்
- செய்யாத குற்றம் செய்தவர் யாரோ தமிழ்வாணன்
- இன்னொரு செருப்பு எங்கே? தமிழ்வாணன்
- ஜெனிவாவில் சங்கர்லால்தமிழ்வாணன்
- டோக்கியோ ரோஜா தமிழ்வாணன்
- நியூயார்க்கில் சங்கர்லால் தமிழ்வாணன்
- பெர்லிலின் சங்கர்லால் தமிழ்வாணன்
- நேப்பிள்ஸீல் சங்கர்லால் தமிழ்வாணன்
- ஹாங்காங்கில் சங்கர்லால் தமிழ்வாணன்
- மர்மத்தீவு தமிழ்வாணன்
- சங்கர்லால் தமிழ்வாணன்
- ஆந்தைவிழிகள் தமிழ்வாணன்
- எஸ்.எஸ்.66 தமிழ்வாணன்
- நாற்பதினாயிரம் ரூபாய் ரகசியம் தமிழ்வாணன்
- மர்மமனிதன்தமிழ்வாணன்
- பயங்கர நகரம் தமிழ்வாணன்
- விடியாத இரவுகள்தமிழ்வாணன்
- கொலைஎக்ஸ்பிரஸ் தமிழ்வாணன்
- மீண்டும் சங்கர்லால் தமிழ்வாணன்
- சங்கர்லாலுக்குச் சவால் தமிழ்வாணன்
- காதலெனும் தீவினிலே - எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- நீ- எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- சின்னம்மா- எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- மலர்கின்ற பருவத்தில்- எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- பிறந்த நாள்- எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- இன்றே இப்போதே- எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- உன்னையே ரதியென்று- எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- பிரம்மச்சாரி- எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- சொல்லாதே - எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- ஓவியம்- எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- இன்றிரவு- எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- நகரங்கள் மூன்று, சொர்க்கம் ஒன்று- எஸ்.ஏ.பி.அண்ணாமலை
- ஜீவபூமி சாண்டில்யன்
- கன்னிமாடம் சாண்டில்யன்
- மன்னன் மகள் சாண்டில்யன்
- கடல் புறா சாண்டில்யன்
- யவன ராணி சாண்டில்யன்
- ராஜமுத்திரை சாண்டில்யன்
- விஜயமகாதேவி சாண்டில்யன்
- பல்லவ திலகம் சாண்டில்யன்
- விலை ராணி சாண்டில்யன்
- ராஜதிலகம் சாண்டில்யன்
- ஜலதீபம் (3 பாகங்கள்) சாண்டில்யன்
- சேரன் செல்வி சாண்டில்யன்
- கவர்ந்த கண்கள் சாண்டில்யன்
- மலைவாசல் சாண்டில்யன் சாண்டில்யன்
- மஞ்சள் ஆறு சாண்டில்யன்
- மூங்கில் கோட்டை சாண்டில்யன்
- சித்தரஞ்சனி சாண்டில்யன்
- இந்திரகுமாரி சாண்டில்யன்
- இளைய ராணி சாண்டில்யன்
- நீள்விழி சாண்டில்யன்
- நாகதீபம் சாண்டில்யன்
- வசந்த காலம் சாண்டில்யன்
- பாண்டியன் பவனி சாண்டில்யன்
- நாகதேவி சாண்டில்யன்
- நீலவல்லி சாண்டில்யன்
- ராஜயோகம் சாண்டில்யன்
- மோகனச்சிலை சாண்டில்யன்
- மலை அரசி சாண்டில்யன்
- கடல் ராணி சாண்டில்யன்
- ஜலமோகினி சாண்டில்யன்
- மங்கலதேவி சாண்டில்யன்
- அவனிசுந்தரி சாண்டில்யன்
- உதயபானு சாண்டில்யன்
- ராஜ்யஸ்ரீ சாண்டில்யன்
- ராஜபேரிகை சாண்டில்யன்
- நிலமங்கை சாண்டில்யன்
- சந்திரமதி சாண்டில்யன்
- ராணா ஹமீர்சாண்டில்யன்
- அலை அரசி சாண்டில்யன்
- கடல் வேந்தன் சாண்டில்யன்
- பாலைவனத்துப் புஷ்பம் சாண்டில்யன்
- சாந்ததீபம் சாண்டில்யன்
- மண்மலர் சாண்டில்யன்
- மாதவியின் மனம் சாண்டில்யன்
- பல்லவபீடம் சாண்டில்யன்
- நீலரதி சாண்டில்யன்
- நங்கூரம் சாண்டில்யன்
- செண்பகத் தோட்டம் சாண்டில்யன்
- மனமோகம் சாண்டில்யன்
- மதுமலர் சாண்டில்யன்
- புரட்சிப் பெண் சாண்டில்யன்
- லக்ஷ்மி அநுத்தமா
- கௌரி அநுத்தமா
- நைந்த உள்ளம் அநுத்தமா
- சுருதி பேதம் அநுத்தமா
- முத்துச் சிப்பி அநுத்தமா
- பூமா அநுத்தமா
- ஆல மண்டபம் அநுத்தமா
- ஒன்றுபட்டால் அநுத்தமா
- தவம் அநுத்தமா
- ஒரே ஒரு வார்த்தை அநுத்தமா
- வேப்பமரத்து பங்களா அநுத்தமா
- கேட்ட வரம் அநுத்தமா
- மணல் வீடு அநுத்தமா
- ஜயந்திபுரத் திருவிழா அநுத்தமா
- துரத்தும் நிழல்கள் அநுத்தமா
- மெர்க்குரிப்பூக்கள் பாலகுமாரன்
- கரையோர முதலைகள் பாலகுமாரன்
- பச்சைவயல் மனது பாலகுமாரன்
- அகல்யா --- பாலகுமாரன்
- செண்பகத்தோட்டம் --- பாலகுமாரன்
- பனிவிழும் மலர்வனம் --- பாலகுமாரன்
- கடல்நீலம் --- பாலகுமாரன்
- பயணிகள் கவனிக்கவும் --- பாலகுமாரன்
- துணை --- பாலகுமாரன்
- மீட்டாத வீணை --- பாலகுமாரன்
- வெற்றிலைக்கொடி --- பாலகுமாரன்
- என்மனது தாமரைப்பூ --- பாலகுமாரன்
- கல்யாணமுருங்கை --- பாலகுமாரன்
- ஆசைக்கடல் --- பாலகுமாரன்
- தாயுமானவன் --- பாலகுமாரன்
- இரும்புக்குதிரைகள் --- பாலகுமாரன்
- திருப்பூந்துருத்தி --- பாலகுமாரன்
- ஆனந்த வயல் --- பாலகுமாரன்
- கடலோரக் குருவிகள் --- பாலகுமாரன்
- கண்ணாடிக் கோபுரங்கள் --- பாலகுமாரன்
- பந்தயப்புறா --- பாலகுமாரன்
- அப்பம் வடை தயிர்சாதம் --- பாலகுமாரன்
- உடையார் (6 பகுதிகள்) --- பாலகுமாரன்
- கங்கைகொண்ட சோழன் ( 4 பகுதிகள்) --- பாலகுமாரன்
- அனிதா இளம் மனைவி--சுஜாதா
- அனிதாவின் காதல்கள்- சுஜாதா
- ஆ..!-சுஜாதா
- ஆதலினால் காதல் செய்வீர்- சுஜாதா
- எப்போதும் பெண்-சுஜாதா
- ஏறக்குறைய சொர்க்கம்-சுஜாதா
- என் இனிய இயந்திரா-சுஜாதா
- ஒரு நடுப்பகல் மரணம்-சுஜாதா
- கணேஷ் x வஸந்த்-சுஜாதா
- கம்ப்யூட்டர் கிராமம்-சுஜாதா
- கரையெல்லாம் செண்பகப்பூ-சுஜாதா
- கனவுத்தொழிற்சாலை-சுஜாதா
- காந்தளூர் வசந்தகுமாரன் கதை-சுஜாதா
- காயத்ரி-சுஜாதா
- கொலையுதிர்காலம்-சுஜாதா
- சில்வியா-சுஜாதா
- சொர்க்கத்தீவு-சுஜாதா
- நிர்வாண நகரம்-சுஜாதா
- நைலான் கயிறு-சுஜாதா
- பதவிக்காக-சுஜாதா
- பதினாலு நாட்கள்-சுஜாதா
- பிரிவோம் சந்திப்போம் (நூல்)-சுஜாதா
- ப்ரியா-சுஜாதா
- மறுபடியும் கணேஷ்-சுஜாதா
- மீண்டும் ஜீனோ-சுஜாதா
- மேற்கே ஒரு குற்றம்,-சுஜாதா
- யவனிகா-சுஜாதா
- ரத்தம் ஒரே நிறம்-சுஜாதா
- வஸந்த்! வஸந்த்!-சுஜாதா
- வாய்மையே - சிலசமயம் - வெல்லும்-சுஜாதா
- விபரீதக் கோட்பாடு-சுஜாதா
- வைரம் -சுஜாதா
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
02-Nov-2023, 10:00:42 IST