being created

புதியமாதவி

From Tamil Wiki

புதியமாதவி(மல்லிகா) மும்பையை வாழிடமாகக் கொண்ட தமிழ்க்கவிஞர், எழுத்தாளர்.

பிறப்பு,கல்வி

மல்லிகா பி எஸ்.வள்ளிநாயகம்-வடிவம்மாள். தம்பதியருக்கு மார்ச் 17, 1956 அன்று மூன்றாவது மகளாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 5 சகோதரிகள், ஒரு சகோதரர். பெற்றோர் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்தவர்கள். மும்பை மெர்கண்டைல் பேங்க் லிமிட்டெட் வங்கியில் பணியாற்றினார். அண்ணாவின் திராவிட அரசியலோடு தொடர்புடையவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மும்பைக் கிளையைத் தொடங்கினார். மும்பையில் ஆரம்பித்தவர்.

மல்லிகா தாராவி நகர்மன்ற பள்ளியில் ஆரம்பக்கல்வியும், பத்தமடை இராமசேஷய்யர் உயர் நிலைப்பள்ளியில் உயர்நிலைகல்வியும் கற்றார். புதுமுக வகுப்பும் , இளம்கலை பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியம் .



தனிவாழ்க்கை

மல்லிகா 1980-ல் வங்கியில் HSBC வங்கியில் பணியில் சேர்ந்தார். வங்கியில் அம்பாசிடர் அவார்ட் வாங்கும் அளவுக்கு சிறந்த வங்கி நிர்வாகி. 2004-ல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

1982-ல் சங்கர நயினாரை திருமணம் செய்துகொண்டார். சங்கரநயினார் ONGC நிறுவனத்தில் துணைப் பொது ) மேலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகள் ப்ரியதர்சிநி ;மகன் வள்ளி மனோரஞ்சன்.


இலக்கிய வாழ்க்கை

1982

விருதுகள்

இலக்கிய இடம்

படைப்புகள்

உசாத்துணை

https://www.vaarppu.com/interview/3062









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.