நாகராஜா கோவில்

From Tamil Wiki
Revision as of 23:02, 5 September 2022 by Arulj7978 (talk | contribs) (Created page with "கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் உள்ள நாக வழிபாட்டு ஆலயம். மூலவர் நாகராஜர். ஆலயத்தில் அனந்த கிருஷ்ணனுக்கு சன்னதி உள்ளது. அனந்த கிருஷ்ணன் பெயரிலேயே திருவிழா மற்றும்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் உள்ள நாக வழிபாட்டு ஆலயம். மூலவர் நாகராஜர். ஆலயத்தில் அனந்த கிருஷ்ணனுக்கு சன்னதி உள்ளது. அனந்த கிருஷ்ணன் பெயரிலேயே திருவிழா மற்றும் தேரோட்டம் நடக்கிறது.