first review completed

திருஞானசம்பந்த உபாத்தியாயர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
திருஞானசம்பந்த உபாத்தியாயர் இலங்கை யாழ்ப்பாணம் சுளிபுரத்தில் செல்வநாயகச் செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். ஆறுமுக நாவலரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். கந்தபுராணம், பெரியபுராணம், பாரதம் ஆகிய நூல்களைப் பயின்றார்.
திருஞானசம்பந்த உபாத்தியாயர் இலங்கை யாழ்ப்பாணம் சுளிபுரத்தில் 1839-ல் செல்வநாயகச் செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரிடம்]] தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். [[கந்த புராணம்|கந்தபுராணம்]], [[பெரிய புராணம்|பெரியபுராணம்]], பாரதம் ஆகிய நூல்களைப் பயின்றார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
விரிவுரையாற்றும் செறிவுள்ள கவிகள் பாடினார். தனிப்பாடல்கள் பல பாடினார். மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா, கதிர்காம வேலவர் திருவருட்பா ஆகிய இரு நூல்கள் எழுதினார்.
விரிவுரையாற்றும் செறிவுள்ள கவிகள் பாடினார். தனிப்பாடல்கள் பல பாடினார். 'மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா', 'கதிர்காம வேலவர் திருவருட்பா' ஆகிய இரு நூல்கள் எழுதினார்.
 
== மறைவு ==
== மறைவு ==
திருஞானசம்பந்த உபாத்தியாயர் 1906இல் காலமானார்.
திருஞானசம்பந்த உபாத்தியாயர் 1906-ல் காலமானார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா
* மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா
Line 12: Line 11:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
 
{{First review completed}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Revision as of 10:26, 26 November 2022

திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருஞானசம்பந்த உபாத்தியாயர் இலங்கை யாழ்ப்பாணம் சுளிபுரத்தில் 1839-ல் செல்வநாயகச் செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். ஆறுமுக நாவலரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். கந்தபுராணம், பெரியபுராணம், பாரதம் ஆகிய நூல்களைப் பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

விரிவுரையாற்றும் செறிவுள்ள கவிகள் பாடினார். தனிப்பாடல்கள் பல பாடினார். 'மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா', 'கதிர்காம வேலவர் திருவருட்பா' ஆகிய இரு நூல்கள் எழுதினார்.

மறைவு

திருஞானசம்பந்த உபாத்தியாயர் 1906-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா
  • கதிர்காம வேலவர் திருவருட்பா

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.