தாமஸ் புரூய்க்ஸ்மா

From Tamil Wiki
Revision as of 10:11, 7 May 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|புரூய்க்ஸ்மா தாமஸ் புரூய்க்ஸ்மா (THOMAS HITOSHI PRUIKSMA) அமெரிக்க தமிழறிஞர். ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். திருக்குறளை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தவர்.")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
புரூய்க்ஸ்மா

தாமஸ் புரூய்க்ஸ்மா (THOMAS HITOSHI PRUIKSMA) அமெரிக்க தமிழறிஞர். ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். திருக்குறளை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தவர்.