ஜான் ஸ்கட்டர்

From Tamil Wiki
Revision as of 07:55, 11 May 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஜான் ஸ்கட்டர் ஜான் ஸ்கட்டர் (John Scudder Sr)'''.''' ( 3 செப்டெம்பர் 1793 – 13 ஜனவரி 1855) மதப்பரப்புநர், மருத்துவர். ஆசியாவின் முதல் மருத்துவ சேவை அமைப்பை இலங்கையில் உருவாக்கியவர். பின்னாள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜான் ஸ்கட்டர்

ஜான் ஸ்கட்டர் (John Scudder Sr). ( 3 செப்டெம்பர் 1793 – 13 ஜனவரி 1855) மதப்பரப்புநர், மருத்துவர். ஆசியாவின் முதல் மருத்துவ சேவை அமைப்பை இலங்கையில் உருவாக்கியவர். பின்னாளில் அமெரிக்க மெடிக்கல் மிஷன் என்று அது பெயர் பெற்றது

பிறப்பு, கல்வி

ஸ்கட்டர் அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் ப்ரீகோல்ட் (Freehold, New Jersey) என்னும் ஊரில் 3 செப்டெம்பர் 1793ல் வழக்கறிஞரான ஜோசப் ஸ்கட்டருக்கும் மரியா ஸ்கட்டருக்கும் பிறந்தார். 1811ல் பிரின்ஸ்டன் பல்கலையில் உயிரியல் பட்டம் பெற்றார். 1813ல் நியூயார்க் மருத்துவக் கல்லூரியில் (New York College of Physicians and Surgeons) மருத்துவப் பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

நியூயார்க் நகரில் வெற்றிகரமான மருத்துவராக பணியாற்றி வருகையில் ஒருநாள் ஒரு நோயாளியை பார்க்கச் சென்ற இடத்தில் இந்த உலகை மாற்றியமைத்தல் ( Conversion of the World, or the Claims of the 600,000,000 and the Ability and Duty of the Churches Respecting Them) என்னும் தலைப்பு கொண்ட துண்டுப்பிரசுரத்தை பார்த்தார். அது அவர் உள்ளத்தை ஆட்கொள்ளவே அவரும் அவர் மனைவியும் அமெரிக்க கிறிஸ்தவக் கழகம் (American Board) என்னும் அமைப்பில் சேர்ந்தனர். இந்த அமைப்பு பின்னர் டச்சு ரட்சிப்பு கழகம் ( Dutch Reformed Board) என்று பெயர் மாற்றம் கொண்டது.

இலங்கையில்

ஸ்கட்டர் 1819ல் இலங்கை அமெரிக்க மிஷன் அமைப்பின் சார்பில் இலங்கைக்குச் சென்றார். அங்கே மதபோதகராகவும் மருத்துவராகவும் பத்தொன்பதாண்டுகள் பணியாற்றினார். இலங்கையில் அமெரிக்க மருத்துவ ஊழியத்தின் முதல் மருத்துவர் ஸ்கட்டர்.


He went to Ceylon in 1819 and was assigned work in the Jaffna District as part of the American Ceylon Mission. He served there for nineteen years in the dual capacity of clergyman and physician.[citation needed] His most important service was the establishment of a large hospital, of which he was physician in chief.[citation needed] He was especially successful in the treatment of cholera and yellow fever.[citation needed] He also founded several native schools and churches including the Batticotta Seminary.[citation needed] Upon leaving Ceylon for India, he turned over the medical missionary leadership at Batticotta to Nathan Ward.[citation needed]

India[edit]

In 1836 John Scudder and Rev. Winslow started a mission at Madras with the purpose of establishing a printing press to issue the Scriptures and tracts in the Tamil language. He became the first American medical missionary in India. John Scudder Sr. established his residence at Chintadrepettah (Chintadripet). He was in the United States in 1842-1846 and returned to India in 1847 where he spent two years in Madura giving medical aid to the Arcot Mission at the special request of the Board though not appointed as a member of it. In 1849 Scudder returned to his mission in Madras, where he laboured till his death. He took a visit for the benefit of his health to Wynberg, Cape of Good Hope, Africa where he died on January 13, 1855. He and his wife Harriet had six surviving sons and two daughters who all became medical missionaries and worked in South India.

Evangelism[edit]

Scudder was one of the most indefatigable distributors of religious tracts that ever came to India.[citation needed]

He published " Letters from the East" (Boston, 1833) ; "Appeal to Youth in Behalf of the Heathen" (1846) ; "Letters to Pious Young Men" (1846);" Provision for Passing over Jordan" (New York, 1852), and many tracts and papers that were published in the "Missionary Herald". He also gave away Almanacs. The tracts were merely an accompaniment to his preaching.