under review

சி.ஆர். ஸரோஜா

From Tamil Wiki
Revision as of 14:55, 3 June 2022 by Ramya (talk | contribs) (Created page with "சி.ஆர். ஸரோஜா (20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர். == வாழ்க்கைக் குறிப்பு == இவரைப் பற்றிய பிற விவரங்கள் ஏதும் கிடைக்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சி.ஆர். ஸரோஜா (20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

இவரைப் பற்றிய பிற விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

இவரின் ’விசித்ரமான பெண்’ சிறுகதை 1941-ல் சக்தி இதழில் வெளியானது. இவரின் பெரும்பாலான சிறுகதைகள் சக்தி இதழில் வெளியானது. நவசக்தி, ஜகன்மோகினி, கலைமகள், கல்கி உள்ளிட்ட இதழ்களில் எழுதியுள்ளார்.

நூல்கள்

சிறுகதைகள்
  • மாயாவின் மகன்
  • சிருஷ்டி
  • அபலை
  • விசாலி
  • கற்பனைக் கணவன்
  • பச்சைப் புடவை
  • படமும் குழந்தையும்
  • அண்டை வீட்டுப் பெண்
  • விசித்ரமான பெண்
  • ஓடக்காரி

வெளி இணைப்புகள்

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.